மதியம் ஞாயிறு, ஜூன் 03, 2007
Subscribe to:
Post Comments (Atom)
மலங்களில் நெளியும்புழுக்களை
விரும்பி உண்கிறாய்.
கருக்கலைந்த உதிரப்பிசிறுகளை
கலக்கிக்குடிக்கிறாய்.
பட்டாம்பூச்சியின் இறகுபிய்த்து
சுயமைதுனத்தில் பீறிட்ட
விந்தைத் துடைக்கிறாய்.
இவை எல்லாவற்றுக்கும் சாட்சியாயிருந்த
என் கண்ணின் கருமணியை
நடுச்சாலையில் போட்டு
நசுக்கி
மிதித்து
தேய்த்து
அப்பால்
நகர்கிறாய்.
Posted by
மிதக்கும்வெளி
at
11:16 PM
can you please explain what it means?
is it silk? or honey?
sundar