இந்த படம் இன்றோடு கடைசி

அனேகமாய் இப்படியொரு தமிழ்மண நட்சத்திர வார அனுபவம் யாருக்கும் கிட்டியிருக்காது, எனக்கும்தான். இனி நான் இணையத்தில் எழுதப்போவதில்லை, யாருக்கும் பின்னூட்டம் இடப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். தோன்றினால் கவிதைகள் மட்டும் எழுத உத்தேசம்.

15 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  சுகுணா மேடம்/சார்,
  தயவுசெய்து நீங்க இனையத்துல எழுதுறீங்களோ?இல்லையோ?தனி நபரையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தையோ அசிங்கமாக திட்டி பின்னூட்டம் போடாதீர்கள், எங்கலையும் வாழவிடுங்கள்.கையெடுத்து கும்பிடுகிறோம், நீங்கள் இவ்வளவு சாந்தமாக இருப்பது சதாய்க்கத்தான் என எங்களுக்கும் புரியாமல் இல்லை, பெயர் போட்டால் என்னை உங்கள் கோஷ்டியினர் நாறடித்துவிடுவார் என தெரியும்,அதுதான் அனானி வேடம்.

 2. Anonymous said...

  நீங்கள் எழுதவில்லை என்றால்
  தமிழ் இணையமே தடைப் பட்டுவிடும் என்று எண்ண வேண்டாம்.

 3. nagoreismail said...

  "அனேகமாய் இப்படியொரு தமிழ்மண நட்சத்திர வார அனுபவம் யாருக்கும் கிட்டியிருக்காது, எனக்கும்தான்."

  இந்த வாரம் நிறைய எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். எனக்கு ஏமாற்றம் தான்.

  "இனி நான் இணையத்தில் எழுதப்போவதில்லை, யாருக்கும் பின்னூட்டம் இடப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். "

  எனக்கு மிகவும் வருத்தமான செய்தி,

  ஆனால் சில பேருக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் போலிருக்கிறது.

  "தோன்றினால் கவிதைகள் மட்டும் எழுத உத்தேசம்."

  உங்களுக்கு கவிதைகள் அடிக்கடி எழுதும் படி தோன்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.

  - தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்

 4. tail boy said...

  ஆமா இவர் பெரிய ....இவர் எழுதலனா யாருக்கும் சோறு கிடையாது பாருங்க அது தான் எனக்கு சரியான சோகம்

 5. Anonymous said...

  தப்பிச்சமுடா சாமீ...

 6. குப்பன்.யாஹூ said...

  இனிமேல் எழுத மாட்டேன், பின்னூட்டம் இட மாட்டேன் என்ற முடிவு கோபத்தின் காரணமாக எடுக்கப் பட்டதா, விரக்தியானால அல்லது எமாற்றத்தினால.

  முடிந்தால் அந்த முடிவின் பின் புலம் பற்றி விளக்க வேண்டுகிறேன்.

 7. ராஜவம்சம் said...

  அன்புள்ள சுகுணாவுக்கு
  இனையத்தில் எழுதுவது யாருக்கும் முழு நேர தொழில் இல்லை நம் சந்தோஸ்ஸத்திற்க்காகவு மனதிருப்திக்காகவும் தான் சில விசயங்கள் தெரிந்துக்கொள்ளாம் பல விசயங்கள் நம் கருத்தினைசொல்லலாம்
  இங்கு எதுவும் கட்டாயம் இல்லை

  உங்களைப்போன்ற நடுநிலையாலர்கள் எப்போதும் தேவை

  உங்கள் முடிவை மீண்டும் மறு பரிசீலனை செய்வீர்கள் என ஆவளுடன்

 8. Anonymous said...

  \\உங்களைப்போன்ற நடுநிலையாலர்கள் எப்போதும் தேவை \\

  ஹிஹிஹி.. அவர வேணா மீண்டும் வந்து எயுதுங்கன்னு சொல்லுங்க.. அத விட்டிட்டு இந்த மாதிரி காமெடிலாம் தேவையா? ஏன் இந்த இந்த கொடூரம்?
  வழக்கமா அவர் பண்ணுற ஸ்டண்டு தான் இது. புது பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. அவர் பழய பதிவுகள - அது என்னமும் இருந்தா- படிச்சுத் தெளியலாம்!

  அப்படின்னா இணையத்து அமார்க்ஸு ரசிகரு மன்றம் ஒண்ணு கலைக்கப்படுதுன்னு சொல்றீங்களா?

 9. சித்தார்த். வெ said...

  நட்சத்திர வார இடுகைகளுக்கு நன்றி சுகுணா.

 10. வளர்ந்தவன் said...
  This comment has been removed by a blog administrator.
 11. rajan RADHAMANALAN said...

  வாழ்த்துகள் ஆயிரம் !
  குறிப்பிடத் தகுந்த பதிவு ! பகிர்விற்கு நன்றி !

  அன்பின் ..........

 12. rajan RADHAMANALAN said...

  //
  "இந்த படம் இன்றோடு கடைசி"//  அண்ணன் தியேட்டர்ல நாளைக்கி புதுப் படம் ரிலீசு !

 13. K.R.அதியமான் said...

  தொடர்ந்து எழுதுங்கள்.

  பின்னூட்டங்களை முன்பு போல moderation செய்யலாம். Annoymous and other option commentsகளை அனுமதிக்காமல் அல்லது பின்னூட்டங்களையே அனுமதிக்காமல் block செய்து கொள்ளலாமே.

 14. நொந்தகுமாரன் said...

  எழுதுவது எல்லாம் உங்கள் மூடு பொறுத்ததா! சமூகம் சார்ந்து கிடையாதா என்ன? தனி மனித அறிவி ஜீவிகளூக்கு ஏற்படும் ஒரு சோர்வு உங்களுக்கும் வந்திருக்கிறது.

 15. பி.ஏ.ஷேக் தாவூத் said...

  வினவு என்ற முற்போக்கு வேடமிட்ட மாவோயிஸ்ட்டு மரமண்டைகளின் இணையதளத்தின் வேஷம் கலைகின்றது.
  தொடர்ந்து முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.
  http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html