நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு.

அன்பின் இனிய நண்பர்களுக்கு.

சுகுணாதிவாகர் என்ற பெயரில் ஒரு போலிநண்பர் பல பதிவுகளுக்குப் பின்னூட்டமிடுகிறார். நான் அவ்வளவாக யாருக்கும் பின்னூட்டம் இடுவதில்லை. என் பெயரில் பின்னூட்டங்கள் வந்தால் அதை என்னிடம் கேட்டு வெளியிடவும். அல்லது வெளியிடாமலே இருந்துவிடவும். கொடுமை என்னவென்றால் எனது மிதக்கும்வெளிக்கே எனது பெயரில் ஒரு போலி பின்னூட்டம் வந்தது. நண்பர்கள் கவனமாய் இருக்கவும்.

8 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    நீயே போலி பிளாக் தயார் செய்து ஒனக்குப் புடிக்காதவங்களுக்கு பின்னூட்டம் போட்டுவிட்டு, இப்படி வேற ஒரு பதிவு போடனுமா ?

    நீ ஒரு விளங்காத மாய்க்கான்...

  2. Anonymous said...

    நெருப்பில்லாமல் புகையாது மிஸ்டர் சுகுனாதிவாகர், நேற்று ப்ளாக் ஆரம்பித்தவர்களையும் நீங்கள் தொந்தரவு செய்கிறீர்களே?அது ஏன்?
    இந்த இலவச சேவையை நாங்க பயன்படுத்தி எழுதக்கூடாதா?சொல்லுங்க சார்

  3. Anonymous said...
    This comment has been removed by a blog administrator.
  4. Anonymous said...

    இந்த கமெண்டுகளை போட்டது யார் என போலிஸில் புகார் செய்யடா,அப்போ நீ உன்மையானவன், அதை விட்டு விட்டு இன்னமும் அசிங்கமாய் திட்டி பின்னூட்ட்கிறாயே?
    அதை அமுக்கினால் உன் பிளாக் தான் வருகிறது,

  5. மணிஜி said...

    சுகுணா..உங்கள் பெயரில் எனக்கும் பின்னூட்டம் வந்தது. அது போல் என் பெயரிலும் ஒரு சொறிநாய் பின்னூட்டம் இட்டது. அது யார் என்று எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்

  6. சங்கமித்திரன் said...
    This comment has been removed by a blog administrator.
  7. சுகுணாவின் போளி said...

    என்னையும் ஒரு மனிசனா மதிச்சு எனக்கும் போலி ஐடி போட்டு ...என ரூம் போட்டு சந்தோசபடுங்க சுகுணா

  8. Anonymous said...

    இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. அதன் பெயர் எலிக்குட்டி சோதனை.விபரங்களுக்கு மூத்தத பதிவர் டோண்டுவை அணுகவும். நீங்கள் பதிவிடும் போது மிதக்கும் வெளி என்ற பெயரில் பதிவிடுகிறீர்கள்,
    சுகுணா திவாகர் என்ற பெயரில் அல்ல. அதைத் தெரிந்து கொண்டு யாரோ இப்படி செய்கிறார்கள்.

    ’இந்த கமெண்டுகளை போட்டது யார் என போலிஸில் புகார் செய்யடா,அப்போ நீ உன்மையானவன், அதை விட்டு விட்டு இன்னமும் அசிங்கமாய் திட்டி பின்னூட்ட்கிறாயே?
    அதை அமுக்கினால் உன் பிளாக் தான் வருகிறது’

    இதைத் தவிர்க்க எலிக்குட்டி சோதனை செய்யுமாறு பதிவர்களை கேட்டுக் கொள்ளுங்கள்.