புகையில் உதிரும் சாம்பல்




இருப்பற்று அலையும் வெளியில்
விரயமாகும் பாடலுக்காய்
வருந்திச்சாகுமொரு மனமெனில்
அதன் காது திருகிக்
கண் திருகி
நடுச்சாலையில் போட்டு நசுக்கித்தேய்த்து
பெயர்தெரியாப் பறவையின்
கூடுதேடி அலைந்தபடிப்
போய்க்கொண்டிருக்கும்
ஒரு நாடோடி ஆவி.

2 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    //இருப்பற்று அலையும் வெளியில்
    விரயமாகும் பாடலுக்காய்
    வருந்திச்சாகுமொரு மனமெனில்
    அதன் காது திருகிக்
    கண் திருகி
    நடுச்சாலையில் போட்டு நசுக்கித்தேய்த்து
    பெயர்தெரியாப் பறவையின்
    கூடுதேடி அலைந்தபடிப்
    போய்க்கொண்டிருக்கும்
    ஒரு நாடோடி ஆவி.//

    ஒன்னும் பிரியல..

    அத விடுங்க. இந்தப் பின்னவீனத்துவவாதிகள் 'வெளி' என்பதை அதிகம் பயன் படுத்துகிறீர்கள் அல்லவா? இதன் பொருள் என்ன? spaceஆ?

    இது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்

  2. Anonymous said...

    சபாஜ் எக்ஸலண்ட் பலெ..

    கீப் கோயிங்...!!!!!!!!