வெற்றிகரமாய் நூறாவது பதிவு


ஏப்ரல் 14, 2006ல் ஆரம்பித்து இதோ மார்ச் 7, 2007 வரை ஆச்சு நூறுபதிவுகள்.

வலையுலகை அறிமுகப்படுத்திய செந்தில்
என் பதிவைப் படிக்கும் பாவத்திற்கு ஆளானவர்கள்
பொறுப்பாய்ப் படித்துப் பின்னூட்டமிடும் கருத்து கந்தசாமிகள் மற்றும் மாமிகள்
தமிழ்மணம்
ஆகியோர்க்கு
சியர்ஸ்!!!

15 உரையாட வந்தவர்கள்:

  1. சென்ஷி said...

    100க்கு வாழ்த்து-கள்.. அப்படி இல்லன்னா உங்களுக்கு பிடிச்ச டிரிங்ஸ் எடுத்துக்குங்க...

    சென்ஷி

  2. தமிழ்நதி said...

    நூறா... அப்போ நாங்க நூறு தடவை கஷ்டப்படுத்தப்பட்டிருக்கோம்னு அர்த்தமா சுகுணா:))
    எப்பிடி இவ்வளவு பதிவு எழுதினீர்கள் என்று சொல்லித் தாருங்கள். நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.

  3. லக்கிலுக் said...

    சரவணா தெருவில் பெருசா ஒரு டிஜிட்டல் பேனர் வெச்சுடலாமா? இல்லே தி.நகர் பூரா போஸ்டர் ஒட்டிடலாமா?

    சொல்லு தலை. உடனே தலையை எடுத்துடறோம்.

  4. Unknown said...

    100க்கு வாழ்த்துக்கள்!!!

  5. மிதக்கும்வெளி said...

    /தலையை எடுத்துடறோம்.


    /

    ஆட்டுத்தலையா? மாட்டுத்தலையா?

  6. Anonymous said...

    உங்களின் நூறு பதிவுக்கு வந்து ஆதரவு கொடுத்த பாலாவுக்கு வாழ்த்துக்கள்.

  7. குழலி / Kuzhali said...

    //உங்களின் நூறு பதிவுக்கு வந்து ஆதரவு கொடுத்த பாலாவுக்கு வாழ்த்துக்கள்.
    //
    வழிமொழிகிறேன்.... :-))) வாழ்த்துகள்... சுகுணா, பாலா அய்யா மேலும் மேலும் ஊக்கமளிக்க வேண்டுகிறேன்...

  8. Anonymous said...

    உங்கள் நூறாவது பதிவும் ழான் பூத்ரியார் மறைவும் ஒரே நாள் நடந்திருக்கின்றன.

    ழான் பூத்ரியார் மறைவு குறித்து நான் அனுப்பிய சிறு குறிப்பை விருந்தினர் பதிவாக இட முடியுமா?

    நன்றி

  9. லக்கிலுக் said...

    //ஆட்டுத்தலையா? மாட்டுத்தலையா?//

    உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொன்னா ஒடனே கொலைகாரன் ஆக்கிடுவீங்க போல இருக்கே?

    தலைவா... திராவிட அரசியல் சூழலில் வளர்ந்த சாதாரணத் தொண்டன் நான். இந்தமாதிரி நூறாவது, நூற்றிப் பத்தாவதுன்னு எல்லாம் சொன்னா உடனே உணர்ச்சிவசப் பட்டுடுவேன்....

  10. லிவிங் ஸ்மைல் said...

    : )

  11. ஆதிபகவன் said...

    சியர்ஸ்!!! keep it up

  12. துளசி கோபால் said...

    வாழ்த்து(க்)கள்.

  13. Boston Bala said...

    வாழ்த்துக்கள் :)

  14. பொன்ஸ்~~Poorna said...

    வாழ்த்துக்கள்.... இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பதிவில் ஒரு போலி பாலா பின்னூட்டம் கூட இல்லாம எப்படிங்க? பி.பாலா(பின்னூட்டம் பாலா) கூட ஏதும் லடாயா? ;)

  15. செல்வநாயகி said...

    ///என் பதிவைப் படிக்கும் பாவத்திற்கு ஆளானவர்கள்///

    அதில் நானும் ஒருத்தி என்ற முறையில் இந்த 100ஆவது பதிவுக்கு என் வருத்தங்கள்:)))

    இன்னும் நிறைய எழுதுங்கள்:))