டீக்கடையில் கிழியுதுன் தேசியப் பொய்மை
ஈரோடு, கோவை, திண்டுக்கல், தென்னாற்காடு மாவட் டங்களில் ‘இரட்டைக் குவளை’ முறை அமுலி லுள்ள தேனீர்க் கடைகள் மற்றும் தலித் மக்களை அனுமதிக்காத கோயில்களின் பட்டி யலை - பெரியார் திராவிடர் கழகத் தோழர் கள் தயாரித்துள்ளனர். அந்தப் பட்டியலை, இங்கு வெளியிடுகிறோம்.
பாபு, த/பெ. ராமசாமி, பாபு டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638503.
முருகேஷ், த/பெ. ரங்கசாமி, முருகன் டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம்௬38 503.
அழகிரிசாமி (கண்ணன்), கண்ணன் டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல் சத்தி வட்டம் - 638 503.
வெங்கடேஷ், த/பெ. செட்டியார், வெங்கடேஷ் டீ ஸ்டால், கடைவீதி சாலை, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.
சுந்தரமூர்த்தி, த/பெ. வெள்ளேகவுண்டர், சுந்தரமூர்த்தி டீ ஸ்டால், அம்மன் கோவில் வீதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.
ராமசாமி, த/பெ. கருப்பண முதலியார், ராமசாமி டீ ஸ்டால், பாரஸ்ட் ரோடு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.
சஞ்சீவி, சஞ்சீவி டீ ஸ்டால், கடைவீதி ரோடு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.
இராசு, இராசு டீக்கடை, புது மேட்டூர், ஆயில் மில் அருகில், சத்தி ரோடு, தவிட்டுப்பாளையம், அந்தியூர் அஞ்சல், பவானி வட்டம்.
சம்பத் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
கிரி தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
மல்லிகா டீ ஸ்டால், சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம். (உணவு பரிமாறுவதற்கு இரண்டு பெஞ்சுகள் உள்ளன)
இராயப்பன் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
சிவாயாள் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம். (உணவு பரிமாறுவதற்கு இரண்டு பெஞ்சுகள் உள்ளன)
முருகபவன் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
ஆசனூர்க்காரர் டீக்கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
பாய் டீக்கடை, மசூதி பின்புறம், சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
தங்கவேல், தங்கவேல் தேனீரகம், முதன்மைச் சாலை, அளுக்குளி அஞ்சல், கோபி வட்டம்.
முத்துசாமி டீக்கடை, செங்கோட்டையன் நகர், குள்ளம்பாளையம் வழி, நாதிபாளையம் ஊராட்சி, கோபி வட்டம்.
கந்தசாமி டீக்கடை, செங்கோட்டையன் நகர், குள்ளம்பாளையம் வழி, நாதிபாளையம் ஊராட்சி, கோபி வட்டம்.
வேலன் டீக்கடை, குள்ளம்பாளையம் பிரிவு, ஈரோடு மெயின் ரோடு, குள்ளம்பாளையம்,கோபி வட்டம்.
ஜெயராணி டீக்கடை, வேலன் டீக்கடை எதிரில், ஈரோடு மெயின் ரோடு, குள்ளம்பாளையம், கோபி வட்டம்.
சுப்ரமணியம் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
பி.எஸ். கிருஷ்ணன் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
பாரியூர் அம்மன் மகளிர் சுயஉதவிக்குழு டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
கார்மேகம் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
அசோக் டீ ஸ்டால், தாசம்பாளையம், ஈரோடு மெயின்ரோடு, கோபி வட்டம்.
முருகேசன், த/பெ. சின்னப்ப உடையார், முருகேசன் டீக்கடை, காராப்பட்டி,
கரட்டுப்பாளையம் அஞ்சல், குருமந்தூர் வழி.
சின்ன அம்மணி டீக்கடை, க/பெ. கே.பி. ராஜா, கரட்டுப்பாளையம் அஞ்சல், குருமந்தூர் வழி.
நாச்சிமுத்து டீக்கடை, எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
சங்கீதா டீக்கடை, பேரூராட்சி அலுவலகம் அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
காளியப்பன் டீக்கடை, தெற்குப் பகுதி, அரிசி ஆலை அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர்,செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
பொன்னுச்சாமி டீக்கடை, தெற்குப் பகுதி, அரிசி ஆலை அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
சின்னப்பன் (எ) காளையன், மாரனூர், ஊத்தண்டியூர் ஊராட்சி, மாரனூர் மேடு, செண்பகபுதூர் அஞ்சல், சக்தி தாலுக்கா.
சிந்து உணவகம் (தேனீர்க்கடை), குமாரசாமி, செண்பகப்புதூர் ஊராட்சி, செண்பகபுதூர் அஞ்சல், சத்தியமங்கலம் வட்டம்.
பாலன் உணவகம் (தேனீர்க்கடை), மாரனூர், உத்தண்டியூர் ஊராட்சி, மாரனூர் மேடு, செண்பகபுதூர் அஞ்சல், சத்தியமங்கலம் வட்டம்.
ராஜேந்திரன் தேனீரகம், வேடச்சின்னானூர் (பேருந்து நிறுத்தம் அருகில்) வேடச்சின்னானூர் ஊராட்சி செண்பகபுதூர் அஞ்சல், சத்தி வழி.
கோபால் தேனீர்க் கடை, விண்ணப்பள்ளி ஊராட்சி, பாலிபாளையம் அஞ்சல், சத்தி வட்டம்.
மாகாளி நாய்க்கர் தேனீர்க்கடை, புதுரோடு (பேருந்து நிலையம் அருகில்), செண்பகபுதூர் அஞ்சல், விண்ணப்பள்ளி ஊராட்சி, சத்தி
வழி.சிக்கரசம்பாளையம் (ஊராட்சி)
பொன்னம்மா உணவகம், சிக்கரசம்பாளையம் புதுகாலனி, பேருந்து நிலையம் அருகில், சிக்கரசம்பாளையம் அஞ்சல்சக்தி வட்டம் - 638 401. சிக்கரசம்பாளையம் ஊராட்சி
ராமசாமி தேனீரகம், குளத்தூர் பிரிவு, சிக்கரசம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 401.அரியப்பம்பாளையம் பேரூராட்சி
சின்னப்பன் டீ, உணவகம், மூலக்கிணறு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.
பழனிசாமி டீ, உணவகம், மூலக்கிணறு, அரியப்பம்பாளையம் அஞ்சல்,சக்தி வட்டம் - 638 402.
தனலட்சுமி டீ, உணவகம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.
மணி, டீ, உணவகம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.
தமிழரசு டீ, உணவகம், (கோவில் அருகில்), பெரியூர், அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பெரியூர், அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.
சிவகாமி டீ, உணவகம், (காலனி அருகில்), சதுமுகை அஞ்சல், தா.க. புதூர் வழி, சக்தி வட்டம் - 638 503.
முருகேசன், டி, உணவகம், காலனி அருகில், கெம்மநாய்க்கன்பாளையம் அஞ்சல், தா.க.புதூர் வழி, சக்தி வட்டம் - 638 503.
கோபால் டீ ஸ்டால் (பட்டரை ஸ்டாப் கூடக்கரை), ராஜகோபால், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.
பாலாஜி டீ ஸ்டால் (பட்டரை ஸ்டாப் கூடக்கரை), பழனியப்பன், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.
ரவி டீ ஸ்டால் (மேற்கு பகுதி கூடக்கரை),ரத்தினசாமி, கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.
லட்சுமி டீ ஸ்டால் (கூடக்கரை மேற்கு), மணி பண்டாரம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.
தங்கராசு டீ ஸ்டால் (கூடக்கரை மேற்கு), இராமலிங்கம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.
கொண்டையம்பாளையத்துக்காரன் டீ ஸ்டால், (கூடக்கரை மேற்கு), சுப்பிரமணியம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.
கிட்டுசாமி டீ ஸ்டால், (கூடக்கரை மேற்கு), சுப்பிரமணியம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.
சரவணன் புரோட்டா ஸ்டால், உணவகம், கூடக்கரை மேற்கு, உரிமை : சரவணன், இவர் அரியப்பம்பாளையத்தை சார்ந்தவர்.
குறிப்பு: அனைத்துக் கடை களிலும் செயற்கைக் குவளை (பிளா°டிக் கப்) அதிகம் பயன்படுத்தப்படு கிறது.
முடி திருத்தக் கடைகள்
சுப்பிரமணி சலூன் கடை, கடைவிதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.
வெள்ளியங்கிரி சலூன் கடை, முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.
சுப்பிரமணி சலூன் கடை, பெரியசாமி கோவில் வீதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.
பெரியசாமி சலூன் கடை (சின்னப்பையன்), முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.
பெரியசாமி சலூன் கடை, நரசஸ்சாபுரம் பிரிவு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.
செல்வம், யுவராஜ் முடித்திருத்தகம், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர்,செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.
செல்வன் சலூன் கடை, உரிமை: செல்வன், லோகு சலூன் கடை, உரிமை: லோகநாதன், லிங்கேஸ் சலூன் கடை, உரிமை: லிங்கேஸ்ரன்,
லைட் (எ) ஆறுமுகம், அயனிங்கடை, கூடக்கரைமேற்கு, கூடக்கரை.
(இங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்டுவதில்லை)
கோயில் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் கூடக்கரை (வடக்கு).
கோவை மாவட்டம்
கோவை புறநகர்
மோளப்பாளையம், சித்திரைச்சாவடி, வடிவேலம்பாளையம், விராலியூர், நரசிபுரம், அஜ்ஜனூர், கண்டப்பாளையம், காளப்பநாயக்கன் பாளையம், ஜாகீர் நாயக்கன் பாளையம், வெள்ளருக்கம் பாளையம், சிலம்பனூர்.பெரியநாயக்கன் பாளையம், காரமடை மேற்கு - புஜ்ஜனூர், திம்மம்பாளையம், கே.புங்கம்பாளையம், புன்னையூர், வெள்ளியங்காடு, கண்டியூர், சின்னப்புத்தூர், பெரிய புத்துர்,மங்களக்கரை புதூர், மூலத்துறை, பாலப்பட்டி, வச்சினப்பாளையம், கிட்டாம்பாளையம், புதூர்.
அன்னூர் :
மோக்கனூர், எ°. புங்கம்பாளையம், பகத்தூர், பல்லேபாளையம். இரும்பொறை : கவுண்டன்பாளையம், மீனம்பாளையம், கனுவக்கரை, கள்ளப்பட்டி, சின்னரங்கம்பாளையம், பெரியரங்கம்பாளையம்.
அவிநாசி
சேவூர், நம்பியாம்பாளையம் (கருவலூர் சாலை),ராணியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம்.
ஈரோடு உட்கோட்ட எல்லை
காவிரி பாளையம், குப்பன் துறை, உக்கரம், கடத்தூர்,பனையம்பாளையம்.
பல்லடம்
பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம், சித்தநாயக்கன்பாளையம், லட்சுமி நாயக்கன்பாளையம், கரடிவாவி, பருவாய்,ஆராக்குளம், அனுப்பட்டி, லட்சுமி மில்ஸ், ஐயம்பாளையம், 11 சென்னிபாளையம், அப்பம்பாளையம், காளிகாளப்பட்டி,வேலம்பட்டி, மடுகபாளையம், எளவந்தி, துத்தாரிபாளையம்,கேத்தனூர், வெங்கிட்டாபுரம், பணப்பட்டி, பிரண்டம்பாளையம், சிக்கனத்தூர்.
மேட்டு கடை டீ கடை, பாரதியார் நகர், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.
ராமாத்தாள் டீ கடை, பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை - 641 016.
ஆசாரி மணி கடை, கரும்புரவிபாளையம், வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.
பாலு உணவகம், கரடிவாலி, பல்லடம் , கோவை மாவட்டம்.
வஞ்சியம்மன் உணவகம், லட்சுமி உணவகம், செம்மிபாளையம் அஞ்சல்,
பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.
குமார் உணவகம், சுக்கம்பாளையம், சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம், கோவை மாவட்டம்.
அமாசையப்பன் கவுண்டர் உணவகம், காமராசர் நகர், கண்ணம்பாளையம் அஞ்சல், சூலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.
கவுண்டர் தேனீர் நிலையம், சிக்கனூத்து, சுல்தான் பேட்டை ஒன்றியம், கோவை மாவட்டம்.
தெற்குப்பாளையம், பொங்கலூர் ஒன்றியம், கோவை மாவட்டம்.
புத்தரச்சல் டீ கடை, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் தாலுக்கா.
நடுகவுண்டர் பெரிய பாப்பா கடை, வடவேடம்பட்டி, வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.
சுப்பையா கவுண்டர் டீ கடை, கிருஷ்ணா நகர், கரடிவாலி, பல்லடம் தாலுக்கா, கோவை.
முத்தக்கா டீ கடை, அனுப்பட்டி, பல்லடம் தாலுக்கா, கோவை.
பழனிச்சாமி கவுண்டர் டீ கடை, வெங்கிட்டாபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.
நடராஜ் டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.
சுப்ரமணி டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.
செந்தில் நாயக்கர் டீ கடை, துத்தாரிபாளையம் பிரிவு, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.
எலவந்தி வடுகபாளையம், மூன்று டீ கடை, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.
மாரப்பன் கவுண்டர் டீ கடை, காளிவேலம்பட்டி, சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம் தாலுக்கா, கோவை.
கீர்த்திகா டீ கடை, வடவேடம்பட்டி, வடவேடம் பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.
தனி சுடுகாடு உள்ள இடங்கள்:
இராஜீவ்காந்தி நகர் வடவள்ளி, கணுவாய், நாதேகவுண்டன்புதூர், மேட்டுக்காடு, முல்லைநகர்,புதூர் புதுக்காலனி, போளுவாம்பட்டி, தெனமநல்லூர், ஆலாந்துறை, செம்மேடு, ஆறுமுகனூர், பச்சாபாளையம், கோவைப்புதூர், இடையர்பாளையம், லிங்கனூர் ஆதி தமிழன் நகர்.
பெருமநாயக்கன் பாளையம். பெருமாநாயக்கன்புதூர்,
குண்டடம் ஒன்றியம்
எடையபட்டி, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.
பாரபாளையம், கொடுவாய் ஒன்றியம், காங்கயம் வட்டம்.
வலையபாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.
வெல்லநத்தம் கிழக்கு.வெல்லநத்தம் வடக்கு, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.
சாத்தநாயக்கன்பாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.
தீண்டாமை கடைபிடிக்கும் பொது கோவில் :
காளப்பட்டி மாரி அம்மன் கோயில்
மாகாளியம்மன் வீரமாத்தியம்மன் கோயில், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை
சலூன்
வளர்மதி சலூன் - மல்லேஸ்வரி சலூன்,பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை.
ஹீராட் சலூன், சித்நாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, கோவை
நிலா நிரோஷா ஹேர் லைன்ஸ், குப்புசாமி நாயுடுபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.
விழுப்புரம் மாவட்டம்
அப்பு (ஆறுமுகம்), அருத்தங்கொடி, திருக்கோவிலூர் வட்டம்.
குமார் (செகதீசன்), லக்கிநாயக்கம்பட்டி, சங்கராபுரம் வட்டம்.
ஆதி திராவிடர்களை அனுமதிக்காத கோயில்கள்
சிவன் கோயில் - கடுவனூர், சங்கராபுரம் வட்டம்.துரோபதி அம்மன் - தொழுவந்தாங்கல், சங்கராபுரம் வட்டம்.
துரோபதி அம்மன் - கள்ளிப்பட்டு, சங்கராபுரம் வட்டம்.
ஈசுவரன் கோயில் - கூவனூர், திருக்கோவிலூர் வட்டம்.
கல்வராயன் கோயில் - கோமனூர், கள்ளக்குறிச்சி வட்டம்.
வினாயகர் கோயில் - நாகந்தூர், செஞ்சி வட்டம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை முறைகள் உள்ள கிராமங்களின் பட்டியல்
பழனி ஒன்றியம்
1. மிடாப்பாடி2. மயிலாபுரம் 3. நல்லெண்ணக்கவுண்டன்புதூர்4. பாப்பாகுளம்5. அய்யம்பாளையம்6. சின்னாக்கவுண்டன்புதூர்7. வேலாயுதம்பாஇளையம் புதூர்8. காவலப்பட்டி 9. போடுவார்பட்டி10. கரடிக்கூட்டம்
ஓட்டன்சத்திரம் ஒன்றியம்
11. திருவாண்டபுரம்,12. மோதுப்பட்டி,13. அப்பியம்பட்டி,14. நால்ரோடு,15. கூத்தம்பூண்டி,16. கழுத்தறுக்கன்பாளையம்,17. கரியாம்பட்டி,18. அம்மாபட்டி,19. குத்திலிப்பை,20. ஓடைப்பட்டி,21. சக்கம்பட்டி,22. சிந்தலப்பட்டி.23. சவ்வாதுபட்டி24. கோ.கீரனூர்25. புதுஅத்திக்கோம்பை26. அரசப்பிள்ளைபட்டி27. காவேரியம்மாபட்டி28. சின்னக்கரட்டுப்பட்டி29. பெரிய கரட்டுப்பட்டி30. பெரியகோட்டை31. தேவத்தூர்32. கொத்தயம்33. கந்தப்பகவுண்டன்வலசு34. 16 புதூர்35. கிலாங்குண்டல்36. கப்பல்பட்டி37. புலியூர்நத்தம்38. முத்துநாயக்கன்பட்டி39. நவாலூத்து40. இ.கல்லுப்பட்டி41. புளியமரத்துக்கோட்டை42. பி.என்.கல்லுப்பட்டி43. குளிப்பட்டி44. சின்னக்குளிப்பட்டி45. மறுநூத்துப்பட்டி46. சிறுநாயக்கன்பட்டி47. வடகாடு 48. பால்கடை49. வண்டிப்பாதை50. கொசவபட்டி51. தங்கச்சியம்மாபட்டி52. மேட்டுப்பட்டி (அம்பிளிகை)53. வளையபட்டி ( இடையகோட்டை 54. வெரியப்பூர்55. சீரங்கக்கவுண்டன்புதூர்56. கொல்லபட்டி57. குட்டில்நாயக்கன்பட்டி
தொப்பம்பட்டி ஒன்றியம்
58. கோவில்அம்மாபட்டி 59. இராஜம்பட்டி 60. அத்திமரத்துவலசு 61. பணம்பட்டி 62. அக்கரைப்பட்டி 63. சரவணப்பட்டி 64. ஆலாவலசு 65. பூலாம்பட்டி 66. வாகரை 67. மரிச்சிலம்பு 68. கொழுமங்கொண்டான் 69. சங்கஞ்செட்டிவலசு 70. கல்துரை 71. கோட்டத்துரை 72. பெரியமொட்டனூத்து 73. தாளையூத்து 74. நாச்சியப்பக்கவுண்டன்வலசு75. புங்கமுத்தூர்,76. அப்பனூத்து,77. குமராசாமிக்கவுண்டன்வலசு,78. அரண்மனைவலசு79. தீத்தாக்கவுண்டன் வலசு80. திருமலைக்கவுண்டன்வலசு81. பருத்தியூர்,82. வடபருத்தியூர்,83. பொருளூர்84. மேட்டுப்பட்டி (கள்ளிமந்தையம்)85. ஒத்தையூர்( கள்ளிமந்தையம் 86. வேலம்பட்டி87. புளியம்பட்டி
தோழர்களே தயாராவீர்!
ஆகஸ்டு 15 இல் தேனீர் கடைகளில், இரட்டைக் குவளை, இரட்டை இருக்கை பற்றியும், தலித் மக்களை அனுமதிக்க மறுக்கும் பொதுக் கோயில்கள் பற்றியும், பட்டியல் தயாரித்து விட்டீர்களா?
தோழர்கள் அனுப்பி வைத்த பட்டியலை இந்த இதழில் வெளியிட் டிருக்கிறோம். உரிய நடவடிக்கை கோரி, தொடர்புடைய அரசுத் துறைக்கு, இவை முறைப்படி அனுப்பி வைக்கப்படும். அரசு உரிய நட வடிக்கை எடுக்கவில்லை எனில், ஆகஸ்டு 15 இல் திட்டமிட்டபடி ‘இரட்டைக் குவளை’ உடைப்புப் போராட்டத்தில் கழகம் இறங்கும்.
கழகத் தோழர்களே!
• மாவட்டத்தில் போராட்டம் நடக்கும் பகுதியைத் தேர்வு செய்யுங்கள். • காவல் துறைக்கு போராட்டம் பற்றிய தகவல்களைத் தெரியப் படுத்துங்கள்.
• உடன்பாடுள்ள தோழமை அமைப்புகளைச் சந்தித்துப் பேசுங்கள். அவர்களின் ஆதரவைக் கோரி அவர்களையும் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.
• போராட்டத்தின் நியாயத்தை பல்வேறு பிரச்சார வழிமுறைகளைப் பயன்படுத்தி, மக்களிடம் விளக்குங்கள்.
தீண்டாமையைப் பின்பற்றுவது சட்டப்படி குற்றம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். சட்டங்கள் தங்கள் கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்து நிற்பதைக் கண்டித்தும் -சட்டத்தை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை கோரியும் - தீண்டாமையையும், அதற்கு உயிர் கொடுக்கும் சாதி அமைப்பை யும் எதிர்த்து, ‘பெரியார் திராவிடர் கழகம்’ இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளது.
நாட்டின் அடிப்படையான முதலுரிமையும் முன்னுரிமையுமான ஒரு பிரச்சினையை கழகம் முன்னெடுத்துள்ளது.தோழர்களே! கழகச் செயல்வீரர்களே, தயாராவீர்!
“இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என்மீது வெறுப்புக் கொள்ளாது; வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட, நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்; பாராட்டாவிட்டாலும், இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மானவாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாகவோ, தப்பாகவோ, நான் அதில் உறுதி கொண் டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும், மனக் குறையின்றி, நிறை மனதுடன் அனுபவிப்பேன்-சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகிறேன்.”
- பெரியார் (தமிழர் தலைவர் - நூல், பக்.15)
நன்றி : http://thozharperiyar.blogspot.com/2007/08/blog-post.html
//மோளப்பாளையம், சித்திரைச்சாவடி, வடிவேலம்பாளையம், விராலியூர், நரசிபுரம், அஜ்ஜனூர், கண்டப்பாளையம், காளப்பநாயக்கன் பாளையம், ஜாகீர் நாயக்கன் பாளையம், வெள்ளருக்கம் பாளையம், சிலம்பனூர்.பெரியநாயக்கன் பாளையம், காரமடை மேற்கு - புஜ்ஜனூர், திம்மம்பாளையம், கே.புங்கம்பாளையம், புன்னையூர், வெள்ளியங்காடு, கண்டியூர், சின்னப்புத்தூர், பெரிய புத்துர்,மங்களக்கரை புதூர், மூலத்துறை, பாலப்பட்டி, வச்சினப்பாளையம், கிட்டாம்பாளையம், புதூர்.//
That is not "கண்டப்பாளையம்" - It is "Sundappalayam".. Some more are missing... 1) KalikkaNaiken Palayam, 2) Madhampatti 3) Karadimadai 4) Boluvampatti 5) Pooluvapatti 5) Mangalapalayam..
Among these places, Vadivelampalam, Pooluvapatti & Boluvampatti have the most violent upper caste ppl towards the abolishion of dual-glass system in tea shops. Some years back Communists ( CPI or CPM - I am not sure) tried to eradicate this system in these areas and failed in succeding. There was a riot in Vadivelampalyam which went even upto district authorities.. But they also could not able to find out a solution for this.
Basic problem in these areas is, The agrarian land is owned by kounders and the Dhaliths ( Mainly Sakkiliyar ) were coolies in these lands. The moment any effort to eradicate the dual-glass system in the tea shops are smelled by these upper caste ppl, all the nearby village landlords join hands and will not give any jobs to dhalits who raises the voice.
So, in the end, any party voices for dhalits will loose the support of the dhalits in the course of protest.
I am not sounding against the movement or the protest. But unless or until the dhalits establish their rights on the land. I dont beleive there is any permanent solution for this.
thalaippu mihapp poruththam -
moonru maavattathulaye ippadeenna muzhu thamizhahathula innum yeththanayoo- inga onnum koochchaley kaanum - ranjith
வணக்கம் சுகுணா... சென்னையிலேயே பிறந்து வளர்ந்த என்னை இப்பதிவு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மிக மிக அவசியமான விஷயம். இப்போராட்டம் நிச்சயம் கவனம் பெற வேண்டும்.
கேவலமாக இருக்கு...நம்ம மக்கள் இன்னும் திருந்தவில்லை...என்பதை நினைத்தால்...
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Kudos to the people who compiled this list. The length of this list is unbelievable and shameful.
Thanks,
Srikanth
வெற்றிபெற வாழ்த்துக்கள்
Dear sir,
how R U? Ungaloda pesi romba naal aaguthu. Yeppadi irukkeenga? Intha message paarthen.Ssir naan 2000-varusam coimbatore-kku tour ponom.Angu oru village-kku TEA saappida ponom.(Antha oor peyar ninaivil illai)Angu, neengal sonnathupol IRATTAI KUVALAI innamum irukkirathu.Antha ooril ullavarkalukku oru ALUMINIYA glass-m, matravarkalukku GLASS-m kodukkiraarkal.Sir yennathaan yellorum poraadinaalum, ithu manitha JAATHI-i ponrathu.Ithai ungalai pol ullavarkal thaan AGATRA venum.
ANBUDAN-VIJAY
இலங்கை மற்றும் இந்திய தமிழர் சாதி அமைப்பும் பிரச்சினைகளும் பற்றிய ஆய்விகளில் ஈடுபாடுள்ளவன் என்கிற முறையில் இத்தகவல்கள் ஓரளவு தெரிந்ததுதான். எனினும் பட்டியலைப் பார்க்கிறபோது அதிற்ச்சியாய் இருக்கு. மேற்படி நிறுவனங்களை அரசு எப்படி அனுமதிக்கிறது என்பது புரிந்துகொள்ள கஸ்டமாக இருக்கிறது. நகர்ப்புறங்களுக்கு வெளியே சாதியச் சமூகங்களுள் இயங்கும் மாக்க்சிய மற்றும் திராவிட இயக்கங்களளின் சமரசப் போக்கையா இயலாமையையா காட்டுகிறது?
உங்கள் பதிவுக்கு நன்றி.
வ.ஐ.ச.ஜெயபாலன்
visjayapalan@gmail.com
The only way to eradicate untouchables is to accept the god which accept us as human beings. Caste system in interwined in Hindu religion and it is impossible to make others to understand that it is all human made. when god created the world he/she never created religion for himself/herself but man who had created religion for god also created castein Hindu religion. No where other than India and srilanka you will find caste system.Though it is difficult to forget our way of worship which we had practised since childhood the fact remains that Caste system is part of Hindu religion and the only way we have is to accept God which accept us as human beings.Which ever religion we embrace we must give importance to modern education and ensure that our children particularly women folk get the education.If women is educated the offspring in the family will get education and in the process the entire community get enlightened through education.Government should help by introducing about religion in school and frank discussion on every controversial aspect must be probed and leave it to the student to decide what is correct and wrong.The point to be emphazised is that all religion are man made....If this concept is embeded in child mind the child will grow with broader concept and will not give importance to religion & Caste system. On job front in the application form religion and caste information must be banned by government unless it is government job.
மிதக்கும் வெளி ஸார்,
சாதிகளின் தோற்றுவாய் ந்தக் காலம் என்று மூலத்தை ஆராந்து, நேரத்தை வீணடிக்காமல் இப்போது இருப்பது நவீன யுகத்தின் போக்கிற்கேற்ப சாதி, சமய, சடங்குகளை பகுத்தறிவு எதிர்த்தது. 1967-லிருந்து இன்றுவரை மாறி மாறி திராவிட இயக்கங்கள்தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகின்றன. இன்று வரையிலும் இந்த சாதி வேற்றுமை என்னும் அரக்கன் நீடித்திருக்கிறான் எனில் இந்தக் கொடுமைக்கு யார் பொறுப்பேற்பது?
திராவிடக் கட்சிகளின் ஆளுமையிலும் இந்தக் கொடுமை இதுவரையில் நீக்கப்படவில்லையெனில் திராவிடக் கட்சிகளின் பெயருக்குத்தான் என்ன அர்த்தம்..?
கேட்டால், எப்போதும் திராவிடக் கட்சிகளை எதிர்த்தே எழுதுகிறது சில இதுகள் என்று கிண்டல் செய்கிறீர்கள். இப்போது நீங்களே இதையும் எழுதுகிறீர்கள்..
இப்போது உங்களுடைய பகுத்தறிவுக் கொள்கைகள் முதலில் யாருக்குத் தேவை.. மக்களுக்கா? திராவிட அரசுகளுக்கா..?
நண்பரே, நீலகிரி மாவட்டத்தில் இது போன்று இருக்கிறதா என தெரியவில்லை. எனக்கு தெரிந்து இல்லை என்றே நினைக்கிறேன். கொஞ்சம் பாருங்கள்.
உண்மையிலேயே மனவேதனை அடைய செய்யும் செய்தி. நம்ப முடியவில்லை ஆனாலும் உண்மை எனும் போது மனம் கனக்கிறது.
கொடுமை,
அந்த கடை வைத்திருக்கிற ஆளுங்களை குற்றவாளிகள் என்று கண்டுபிடித்தால் கடையை மூட சொல்லிவிட்டு அவர்களுக்கு சிறை தண்டனையும் கொடுக்கனும். அப்போ கைதியோட கைதியாக உட்கார்ந்து களி தின்றால் எந்த குவளையில் குடிக்கிறார்கள் என்பது தெரிஞ்சிடும்.
வருத்தத்துடன்
கோவி.கண்ணன்
நண்ப,
இதை எழுதியது உண்மை உண்மைத்தமிழனா என்று தெரியவில்லை. ஆனால் நான் திராவிட இயக்கத்துக்காரனில்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்குத் திராவிட இயக்கங்கள் மீது கடும் விமர்சனங்களிருக்கின்றன. ஆனால் அது பார்ப்பன மற்றும் இந்துத்துவச் சக்திகளினின் விமர்சனங்களிலிருந்து மாறுபட்டது.
Anaivarum archarakar agalam...
aanal
Anaivarum Thoti aga mudiyuma...
Mudium
Udanae oru sattam konduvanthu
MANITHA KALIVAI YELLA(ALL) MANITHANUM AKARTA VENDUM...
not particularily one caste...
ARUNTHAIYAR KULA MAKKALAE...
NEE THOONGI KIDANTHAL SILANTHI VALAYAM UNNAI SIRAI PIDIKUM...
NEE ELUNDHU NADANTHAL ERIMALAIYAUM UNAKKU VALI KODUKKUM...
Everything is Possible...
But we have to try ...