tag:blogger.com,1999:blog-26087005.post3870184089858782916..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: டீக்கடையில் கிழியுதுன் தேசியப் பொய்மைமிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-26087005.post-89841940730349051852008-06-27T07:56:00.000-07:002008-06-27T07:56:00.000-07:00ARUNTHAIYAR KULA MAKKALAE... NEE THOONGI KIDANTHA...ARUNTHAIYAR KULA MAKKALAE...

NEE THOONGI KIDANTHAL SILANTHI VALAYAM UNNAI SIRAI PIDIKUM...

NEE ELUNDHU NADANTHAL ERIMALAIYAUM UNAKKU VALI KODUKKUM...

Everything is Possible...
But we have to try ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-26768840159728298732008-06-27T07:49:00.000-07:002008-06-27T07:49:00.000-07:00Anaivarum archarakar agalam... aanal Anaivarum Th...Anaivarum archarakar agalam...
aanal
Anaivarum Thoti aga mudiyuma...
Mudium
Udanae oru sattam konduvanthu

MANITHA KALIVAI YELLA(ALL) MANITHANUM AKARTA VENDUM...
not particularily one caste...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-70000289784129874652007-08-28T04:44:00.000-07:002007-08-28T04:44:00.000-07:00நண்ப,இதை எழுதியது உண்மை உண்மைத்தமிழனா என்று தெரியவ...நண்ப,

இதை எழுதியது உண்மை உண்மைத்தமிழனா என்று தெரியவில்லை. ஆனால் நான் திராவிட இயக்கத்துக்காரனில்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்குத் திராவிட இயக்கங்கள் மீது கடும் விமர்சனங்களிருக்கின்றன. ஆனால் அது பார்ப்பன மற்றும் இந்துத்துவச் சக்திகளினின் விமர்சனங்களிலிருந்து மாறுபட்டது.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-64459928955355274432007-08-27T19:07:00.000-07:002007-08-27T19:07:00.000-07:00கொடுமை,அந்த கடை வைத்திருக்கிற ஆளுங்களை குற்றவாளிகள...கொடுமை,

அந்த கடை வைத்திருக்கிற ஆளுங்களை குற்றவாளிகள் என்று கண்டுபிடித்தால் கடையை மூட சொல்லிவிட்டு அவர்களுக்கு சிறை தண்டனையும் கொடுக்கனும். அப்போ கைதியோட கைதியாக உட்கார்ந்து களி தின்றால் எந்த குவளையில் குடிக்கிறார்கள் என்பது தெரிஞ்சிடும்.

வருத்தத்துடன்

கோவி.கண்ணன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-40266773716599649182007-08-26T01:47:00.000-07:002007-08-26T01:47:00.000-07:00உண்மையிலேயே மனவேதனை அடைய செய்யும் செய்தி. நம்ப முட...உண்மையிலேயே மனவேதனை அடைய செய்யும் செய்தி. நம்ப முடியவில்லை ஆனாலும் உண்மை எனும் போது மனம் கனக்கிறது.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-62069392694642507602007-08-26T01:42:00.000-07:002007-08-26T01:42:00.000-07:00நண்பரே, நீலகிரி மாவட்டத்தில் இது போன்று இருக்கிறதா...நண்பரே, நீலகிரி மாவட்டத்தில் இது போன்று இருக்கிறதா என தெரியவில்லை. எனக்கு தெரிந்து இல்லை என்றே நினைக்கிறேன். கொஞ்சம் பாருங்கள்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-63842227648370413562007-08-26T00:16:00.000-07:002007-08-26T00:16:00.000-07:00மிதக்கும் வெளி ஸார்,சாதிகளின் தோற்றுவாய் ந்தக் கால...மிதக்கும் வெளி ஸார்,

சாதிகளின் தோற்றுவாய் ந்தக் காலம் என்று மூலத்தை ஆராந்து, நேரத்தை வீணடிக்காமல் இப்போது இருப்பது நவீன யுகத்தின் போக்கிற்கேற்ப சாதி, சமய, சடங்குகளை பகுத்தறிவு எதிர்த்தது. 1967-லிருந்து இன்றுவரை மாறி மாறி திராவிட இயக்கங்கள்தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகின்றன. இன்று வரையிலும் இந்த சாதி வேற்றுமை என்னும் அரக்கன் நீடித்திருக்கிறான் எனில் இந்தக் கொடுமைக்கு யார் பொறுப்பேற்பது?

திராவிடக் கட்சிகளின் ஆளுமையிலும் இந்தக் கொடுமை இதுவரையில் நீக்கப்படவில்லையெனில் திராவிடக் கட்சிகளின் பெயருக்குத்தான் என்ன அர்த்தம்..?

கேட்டால், எப்போதும் திராவிடக் கட்சிகளை எதிர்த்தே எழுதுகிறது சில இதுகள் என்று கிண்டல் செய்கிறீர்கள். இப்போது நீங்களே இதையும் எழுதுகிறீர்கள்..

இப்போது உங்களுடைய பகுத்தறிவுக் கொள்கைகள் முதலில் யாருக்குத் தேவை.. மக்களுக்கா? திராவிட அரசுகளுக்கா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-83481880403625345162007-08-24T13:48:00.000-07:002007-08-24T13:48:00.000-07:00The only way to eradicate untouchables is to accep...The only way to eradicate untouchables is to accept the god which accept us as human beings. Caste system in interwined in Hindu religion and it is impossible to make others to understand that it is all human made. when god created the world he/she never created religion for himself/herself but man who had created religion for god also created castein Hindu religion. No where other than India and srilanka you will find caste system.Though it is difficult to forget our way of worship which we had practised since childhood the fact remains that Caste system is part of Hindu religion and the only way we have is to accept God which accept us as human beings.Which ever religion we embrace we must give importance to modern education and ensure that our children particularly women folk get the education.If women is educated the offspring in the family will get education and in the process the entire community get enlightened through education.Government should help by introducing about religion in school and frank discussion on every controversial aspect must be probed and leave it to the student to decide what is correct and wrong.The point to be emphazised is that all religion are man made....If this concept is embeded in child mind the child will grow with broader concept and will not give importance to religion & Caste system. On job front in the application form religion and caste information must be banned by government unless it is government job.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-19067621041220401292007-08-24T12:31:00.000-07:002007-08-24T12:31:00.000-07:00இலங்கை மற்றும் இந்திய தமிழர் சாதி அமைப்பும் பிரச்ச...இலங்கை மற்றும் இந்திய தமிழர் சாதி அமைப்பும் பிரச்சினைகளும் பற்றிய ஆய்விகளில் ஈடுபாடுள்ளவன் என்கிற முறையில் இத்தகவல்கள் ஓரளவு தெரிந்ததுதான். எனினும் பட்டியலைப் பார்க்கிறபோது அதிற்ச்சியாய் இருக்கு. மேற்படி நிறுவனங்களை அரசு எப்படி அனுமதிக்கிறது என்பது புரிந்துகொள்ள கஸ்டமாக இருக்கிறது. நகர்ப்புறங்களுக்கு வெளியே சாதியச் சமூகங்களுள் இயங்கும் மாக்க்சிய மற்றும் திராவிட இயக்கங்களளின் சமரசப் போக்கையா இயலாமையையா காட்டுகிறது?
உங்கள் பதிவுக்கு நன்றி.
வ.ஐ.ச.ஜெயபாலன்
visjayapalan@gmail.comShanmugampillai Jayapalan ஜெயபாலன் V.I.S.Jayapalanhttps://www.blogger.com/profile/13225837920730301097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-17446195020456681732007-08-13T04:04:00.000-07:002007-08-13T04:04:00.000-07:00Dear sir,how R U? Ungaloda pesi romba naal aaguthu...Dear sir,

how R U? Ungaloda pesi romba naal aaguthu. Yeppadi irukkeenga? Intha message paarthen.Ssir naan 2000-varusam coimbatore-kku tour ponom.Angu oru village-kku TEA saappida ponom.(Antha oor peyar ninaivil illai)Angu, neengal sonnathupol IRATTAI KUVALAI innamum irukkirathu.Antha ooril ullavarkalukku oru ALUMINIYA glass-m, matravarkalukku GLASS-m kodukkiraarkal.Sir yennathaan yellorum poraadinaalum, ithu manitha JAATHI-i ponrathu.Ithai ungalai pol ullavarkal thaan AGATRA venum.

ANBUDAN-VIJAYM.VIJAYKUMARhttps://www.blogger.com/profile/16745244091551308092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-57351980724893033942007-08-10T08:06:00.000-07:002007-08-10T08:06:00.000-07:00வெற்றிபெற வாழ்த்துக்கள்வெற்றிபெற வாழ்த்துக்கள்சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-88005663081174839412007-08-08T08:34:00.000-07:002007-08-08T08:34:00.000-07:00Kudos to the people who compiled this list. The le...Kudos to the people who compiled this list. The length of this list is unbelievable and shameful.

Thanks,

SrikanthSrikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-10574217324693502402007-08-08T05:26:00.000-07:002007-08-08T05:26:00.000-07:00கேவலமாக இருக்கு...நம்ம மக்கள் இன்னும் திருந்தவில்ல...கேவலமாக இருக்கு...நம்ம மக்கள் இன்னும் திருந்தவில்லை...என்பதை நினைத்தால்...

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...TBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-70299865097739656592007-08-07T12:16:00.000-07:002007-08-07T12:16:00.000-07:00வணக்கம் சுகுணா... சென்னையிலேயே பிறந்து வளர்ந்த என்...வணக்கம் சுகுணா... சென்னையிலேயே பிறந்து வளர்ந்த என்னை இப்பதிவு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மிக மிக அவசியமான விஷயம். இப்போராட்டம் நிச்சயம் கவனம் பெற வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-65706685597778512922007-08-07T02:52:00.000-07:002007-08-07T02:52:00.000-07:00thalaippu mihapp poruththam - moonru maavattathula...thalaippu mihapp poruththam -
moonru maavattathulaye ippadeenna muzhu thamizhahathula innum yeththanayoo- inga onnum koochchaley kaanum - ranjithகையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-57689609668627471892007-08-06T10:02:00.000-07:002007-08-06T10:02:00.000-07:00//மோளப்பாளையம், சித்திரைச்சாவடி, வடிவேலம்பாளையம், ...//மோளப்பாளையம், சித்திரைச்சாவடி, வடிவேலம்பாளையம், விராலியூர், நரசிபுரம், அஜ்ஜனூர், கண்டப்பாளையம், காளப்பநாயக்கன் பாளையம், ஜாகீர் நாயக்கன் பாளையம், வெள்ளருக்கம் பாளையம், சிலம்பனூர்.பெரியநாயக்கன் பாளையம், காரமடை மேற்கு - புஜ்ஜனூர், திம்மம்பாளையம், கே.புங்கம்பாளையம், புன்னையூர், வெள்ளியங்காடு, கண்டியூர், சின்னப்புத்தூர், பெரிய புத்துர்,மங்களக்கரை புதூர், மூலத்துறை, பாலப்பட்டி, வச்சினப்பாளையம், கிட்டாம்பாளையம், புதூர்.//

That is not "கண்டப்பாளையம்" - It is "Sundappalayam".. Some more are missing... 1) KalikkaNaiken Palayam, 2) Madhampatti 3) Karadimadai 4) Boluvampatti 5) Pooluvapatti 5) Mangalapalayam..

Among these places, Vadivelampalam, Pooluvapatti & Boluvampatti have the most violent upper caste ppl towards the abolishion of dual-glass system in tea shops. Some years back Communists ( CPI or CPM - I am not sure) tried to eradicate this system in these areas and failed in succeding. There was a riot in Vadivelampalyam which went even upto district authorities.. But they also could not able to find out a solution for this.

Basic problem in these areas is, The agrarian land is owned by kounders and the Dhaliths ( Mainly Sakkiliyar ) were coolies in these lands. The moment any effort to eradicate the dual-glass system in the tea shops are smelled by these upper caste ppl, all the nearby village landlords join hands and will not give any jobs to dhalits who raises the voice.

So, in the end, any party voices for dhalits will loose the support of the dhalits in the course of protest.

I am not sounding against the movement or the protest. But unless or until the dhalits establish their rights on the land. I dont beleive there is any permanent solution for this.Anonymousnoreply@blogger.com