ஒண்ணுமே புரியலே உலகத்திலே....
கடந்த இரண்டு வாரங்களாக ஸ்பாம் பிளாக் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்டதால் புதிய பதிவெதையும் பதிவிடமுடியாமலிருந்தது. ஆனாலும் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்யன் கணக்காய் புதிதாய் மூன்று பிளாக் ஆரம்பித்து பதிவெழுதத் தொடங்கியதில் ஆழத்தில் அமிழ்ந்து தேடும் அறிவுஜீவிகள் தொடங்கி பொறுப்பற்றுத் திரியும் பொட்டிக்கடை சத்யா வரை அதிர்ச்சியடைந்ததாய்த் தகவல். ஆனால் இப்போது திடீரென்று மீண்டும் இந்த வெளி மிதக்கத் தொடங்குகிறது. இப்போது இதே பிளாக்கிலேயே எழுதுவதா, புதிதாய் ஆரம்பித்துத் தொலைத்த பிளாக்குகளை என்ன செய்வது...... go to the title

9 உரையாட வந்தவர்கள்:

 1. லக்கிலுக் said...

  இதிலேயே எழுதித் தொலைங்க. வாசித்து தொலைக்கிறோம் :-(

 2. நாமக்கல் சிபி said...

  //ஒண்ணுமே புரியலே உலகத்திலே.... //

  உங்களுக்கே புரியலையா? சபாஷ்!

  அதென்னது பட்டறைல நான்தான் கோவி. கண்ணன்னு சொல்லி கை குடுத்தா அப்படியான்னு கேட்டு கொஞ்சம் கூட சந்தேகப் படாம கை கொடுக்குறீங்க!

  நெஜமாவே தெரியலையா? இல்லை யோசிக்க அப்ப நேரம் இல்லையா?

  நாமதான் ஏற்கனவே சந்திச்சி இருக்கோமே? அதாவது ஞாபகத்தில் இருக்கா? (ஈகிள் பார்)

 3. நாமக்கல் சிபி said...

  //இதிலேயே எழுதித் தொலைங்க. வாசித்து தொலைக்கிறோம் :-( //

  லக்கியை நான் வழிமொழிகிறேன்!

 4. Boston Bala said...

  ஒன்றுக்கு நாலாகத் தொடரவும்

 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

  கொடுமை ஆரம்பிச்சிருச்சு சாமி..

 6. ranjith said...

  yethula vennaa ezhuthunga.. yenga venna ezhuthunga... aanna ezhuthungga - ranjith

 7. மிதக்கும்வெளி said...

  உண்மையிலேயே தெரியலை சிபி, நீங்க கோவிகண்னண்தான்னு நீங்க இந்த பின்னூட்டம் போடுறவரைக்கும் நினைச்சுக்கிட்டிருந்தேன்.

 8. தூயா [Thooya] said...

  :) good to see you back [sorry no tamil font at work]

 9. தூயா [Thooya] said...

  //லக்கிலுக் said...

  இதிலேயே எழுதித் தொலைங்க. வாசித்து தொலைக்கிறோம் :-(

  1:21 AM//

  luckynnaaaaa thats very harsh [hehehe]