கடவுளுக்கு எதிரானவர்கள் பார்ப்பனர்கள்

"பொதுவாக பார்ப்பனர்களைப் போல வேறு நாத்திகர்கள் இல்லை" என்பார் தோழர்.பெரியார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

எல்லா பார்ப்பன அர்ச்சகர்களும் எல்லா அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்வது கடவுள் சிலை முன்னால்தான்.
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்றவை பெண் தெய்வங்கள்தானே? அதற்கு ஏன் ஒரு ஆண் பூசாரி சேலை மாற்றிவிடுகிறார்? ஏனென்றால் அதெல்லாம் வெறும் டுபாக்கூர் என்று அந்த பார்ப்பனருக்குத் தெரியும்.

இன்னொன்றை யோசித்துப் பாருங்கள். கடவுள் இந்த உலகில் அனைத்து உயிர்களையும் படைத்ததாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு உயிருக்கும் பற்களையும் கடவுள்தானே படைத்தார்? ஒவ்வொரு உயிரியின் உணவுப்பழக்கவழக்கத்திற்கு ஏற்றாற்போலத்தான் பற்கள் அமைப்பும் இருக்கிறது. மனிசி/தனின் பற்கள் அமைப்பு மாமிசத்தைக் குத்திக்கிழிப்பதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த இயற்கைநியதிக்கு மாறாக மாமிசம் சாப்பிடாத ஒரு இனம் இருக்கிறதென்றால் அது பார்ப்பனர்கள்தான்.உலகில் மாமிசம் சாப்பிடாத இனக்குழுவும் இருக்கிறதா என்ன?

14 உரையாட வந்தவர்கள்:

  1. சும்மா அதிருதுல said...

    /./
    ஒவ்வொரு உயிருக்கும் பற்களையும் கடவுள்தானே படைத்தார்? ஒவ்வொரு உயிரியின் உணவுப்பழக்கவழக்கத்திற்கு ஏற்றாற்போலத்தான் பற்கள் அமைப்பும் இருக்கிறது. மனிசி/தனின் பற்கள் அமைப்பு மாமிசத்தைக் குத்திக்கிழிப்பதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது.

    /./

    செறிமானமும்...

  2. ஆப்பு said...

    நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    ஆனால் இப்போது என்ன பாப்பான்கள் சிக்கன், மட்டன் திங்காமலா இருக்கிறார்கள்? எல்லா பயலும் திங்கிறான். ஆனால் திருட்டுத்தனமா!

  3. BadNewsIndia said...

    மடத்தனமாக இருக்கிறது நீங்கள் சொன்னது.

    யானைக்கும், மாட்டிற்கும், குதிரைக்கும் இல்லாத பற்களா மனிதனுக்கு இருக்கிறது? அவயெல்லாம் மாமிசம் தின்ன வேண்டுமா என்ன?

    சும்மா பிதற்றக்கூடாது சுகுனா திவாகர்.
    ஹ்ம், பிதற்றலாம் வேறு ஏதாவது பற்றி பேசும் போது.
    ஜாதியை பற்றி பேசுவதே தவறு. அதிலும் ஜாதி பற்றி பிதற்றுவது ரொம்ப தப்பு.

    sorry, i didnt want to sound rude. but, you just posted something to make the divide bigger. please post creative stuff.
    thanks,

  4. Hariharan # 03985177737685368452 said...

    //மனிசி/தனின் பற்கள் அமைப்பு மாமிசத்தைக் குத்திக்கிழிப்பதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது.//

    உண்மைக்குறைவு நோய் தாக்கிய பதிவு!

    உலகின் மிகப்பெரும் நில,நீர் உயிரினங்களான யானை, திமிங்கிலம் இரண்டுமே மாமிசம் உண்ணாதவை!

    கடுமையாய் வேலை செய்யும் மாடு, விரைந்து ஓடும் குதிரை இவைகளும் மாமிசம் உண்ணாதவையே!

    மாமிசம் உண்ணும்படியான விலங்குகள் அப்படியே இறைச்சியை கிழித்துத் தின்பதற்கு ஏதுவான கோரைப்பற்களுடன் இயற்கை படைத்திருக்கிரது.

    மனிதனின் பற்கள் இறைச்சியை அப்படியே கிழித்து உண்ணத்தக்கவை அல்ல. அதனாலேயே கத்தி கொண்டு துண்டுகளாக்கி உண்கிறான்.

    பச்சையாய்த் தின்றால் கார்க் புடுங்கிவிடும் என்பதால் வேகவைத்து செரிக்கிறான். மனிதனின் இயற்கையான செறிமான சக்தி மாமிசத்தினை செறிக்க வல்லது அல்ல!

    மாமிசத்தவிர்ப்பு உணவு முறை இன்று பாப்பான்கள் மட்டுமில்லை, மேலை நாட்டுமக்களால் "வேகன் உணவு முறை" Veganism என்று நிறையவே உள்ளது.

    தமிழகத்தின் அரசியல் திரா'விட' பெத்தடின் சிந்தனையாளர்களுக்கு பேச, செய்ய ஏதுமில்லை எனில் பாப்பானை அடி, மொத்து என்பதான வழக்கப்படி இன்று உங்களுக்கு மனிதப்பற்கள் அமைப்பு என்ற போர்வையில் பாப்பான் மீது டுபாக்கூர் பாய்ச்சல் காட்டியிருக்கின்றீர்கள்.

    அறிவியல் சம்பந்தமாக தோழர், பெரியார் சொன்ன கருத்துக்களை பகுத்தறிவோடு பாருங்கள்... அவர்கள் எத்தனை பெரிய டுபாக்கூர் என்று தெரியும்!

  5. Anonymous said...

    Vegetarianism is a world wide concept , i pity you on your lack of knowledge.
    here in UK people call them as Vegans

  6. Unknown said...

    ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு இருப்பது தட்டைப் பற்கள் மட்டுமே. அதனால் அவை மாமிச உணவு உண்பதில்லை. அவற்றின் செரிமான உறுப்புகளும் (Digestive system) அதற்கேற்றவாறே அமைந்துள்ளன. சமீபத்தில் மீன் முட்களைப் பொடியாக்கி மாட்டுத் தீவனத்தில் சேர்த்ததால் பாலின் அளவும் மாமிச உற்பத்தியும் அதிகப்பட்டதோடு mad cow நோயும் கூடவே வந்தது எனச் சொல்லப்பட்டது.

    புலி, நரி, சிங்கம் போன்ற விலங்கினங்களுக்கு கீறிக்கிழித்து உண்பதற்கேற்ப கோரைப்பற்கள் மட்டுமே. அவற்றின் செரிமான உறுப்புகளும் அதற்கேற்றவாறே அமைந்துள்ளன. அதனால்தான் புலி பசித்தாலும் புல் உண்ணுவதில்லை. சின்னாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் இவ்விலங்குகளுக்கு செரிமான உறுப்புகளில் கோளாறு ஏற்படும்போது அவை புற்களை விழுங்கி செரிக்காத அந்தப் புற்களோடு அதன் வயிற்றிலுள்ள கசடுகளும் வெளியேறி விடுவதாகச் சொன்னார்கள்.

    மனிதனுக்கு மாமிச உணவும் மரக்கறி உணவும் உண்ணுவதற்கேற்றாற்போல் தட்டைப்பற்களோடு கோரைப்பற்களும் உள்ளன. நமது செரிமான உறுப்புகளும் இரண்டு வகை உணவையும் செரிக்கத்தக்க விதத்தில் உள்ளன. நாம் மாமிச உணவை சமைக்காமல் தின்றாலும் செரிக்கும். ஆனால் நாம் சுவைக்காகவும் மிருதுத்தன்மை பெற வேண்டியும்தான் சமைக்கிறோம்.

  7. Unknown said...

  8. Unknown said...

  9. Unknown said...

  10. Unknown said...

  11. Unknown said...
    This comment has been removed by the author.
  12. bala said...

    //மனிசி/தனின் பற்கள் அமைப்பு மாமிசத்தைக் குத்திக்கிழிப்பதற்கேற்பத்தான் //

    மிதக்கும் ஒளி அய்யா,

    எங்கே உங்க பல்ல காட்டுங்க..சின்ன புள்ள பயந்துக்கும்னு தானே காட்ட மாட்டேன்னு சொல்றீங்க..
    உங்க பல் கோரமா இருக்கலாம்..அதுக்கா இப்படியா பேசறது..
    எனக்கு என்னமோ உங்க பல் பிரச்சனை ஓண்ணும் பெரிய பிரச்சனையா படல; உங்க மேஜர் பிரச்சனை மூளை சம்பந்தமானது..
    எதுக்கும் நீங்க நம்ம ஏழு தலைமுறை சித்த வைத்தியர் சிவராஜ் அய்யாவை பாத்து மூணு மண்டலம் லேகியம் சாப்பிட்டால் ஓரளவு குணமாகலாம்னு தோணுது..ஆனால் பல் என்னமோ அப்படியே தான் இருக்கும்..அசிங்கமா ஒநாய் மாதிரி..
    பேசாம பல் செட் போட்டுடுங்க.

    பாலா

  13. Anonymous said...

    ungal saralamana vaarthai uraiyadalukku nanti

    ippathan ungalidam pesinen, trichy il irunthu.
    vij

  14. rajavanaj said...

    Suguna Divakar,

    Good post!! keep it up

    R.V