கருப்புப்பிரதிகள் வெளியீடாக எனது புத்தகம்

நண்பர்களுக்கு...

கருப்புப்பிரதிகள் பதிப்பகத்தின் வெளியீடாக எனது புத்தகம் ‘பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள்’ வெளியாகியுள்ளது. இது எனது முதல் கட்டுரைத்தொகுப்பு. பெரியார் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது.

தொடர்புக்கு : கருப்புப்பிரதிகள், பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை - 600 005.

 அலைபேசி : 9444272500

நண்பர்கள் வாசித்து கருத்து சொல்லும்படி வேண்டுகிறேன்.

            உரையாடல் தோழமையுடன்...

சுகுணாதிவாகர்


10 உரையாட வந்தவர்கள்:

 1. உண்மைத்தமிழன் said...

  நீங்களும் ஜீப்புல ஏறிட்டீங்க..!

  வாழ்த்துகள் சுகுணா.!

 2. நேசமித்ரன் said...

  வாழ்த்துகள் சுகுணா திவாகர் :)

 3. பா.ராஜாராம் said...

  வாழ்த்துகள் சுகுணா!

 4. Anonymous said...

  பட்டது போதுமா ! பழ நெடுமாறா ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html - OK

 5. PRINCENRSAMA said...

  வாழ்த்துகள்! அவசியம் படித்துவிட்டு பேசுகிறேன்!

 6. புகழன் said...

  இதற்கு முன் வேறு ஏதேனும் புத்தகங்கள் வெளியிட்டுள்ளீர்களா? அதன் விவரங்களைக் கூறுங்கள்.

 7. மோகன் குமார் said...

  வாழ்த்துகள். அவசியம் வாசிக்க வேண்டும்

 8. Jeyahar said...

  வாழ்த்துகள் sir...

 9. Jeyahar said...

  வாழ்த்துகள் sir..

 10. செல்வராஜ் ஜெகதீசன் said...

  வாழ்த்துகள் சுகுணா திவாகர்.