மேதகு தாகம்


தலைவருக்குத் தாகம்
மிகும் வேளை போர்.
குறையும் வேளையோ பேச்சுவார்த்தை.
மிகுந்தால் அவர் போராளி,
குறைந்தாலோ அவர் ஒருராஜதந்திரி
.குறைகிறதோ மிகுகிறதோ
கோப்பை கோப்பையாய்க்குடிக்க கொடுக்க வேணும்.

1 உரையாட வந்தவர்கள்:

  1. வரவனையான் said...

    //16) கண்டிப்பாய் புலிகளை எதிர்க்க வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு புலி எதிர்ப்பாளராக நீங்கள் இருப்பது உங்களின் மேதைமைகு மெருகு சேர்க்கும். அரச பயங்கரவாதம் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் அதை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்வது எப்படி என்று "பாதுகாப்பான சூழலில்" நல்ல பார்களில் உட்கார்ந்து நாலு லார்ஜ் போட்டுகொண்டு சாவுகாசமாய் விவாதிக்கவேண்டும்.//

    http://kuttapusky.blogspot.com/2006/09/2.html


    ஒரு போராளிக்குழவை ஆதரிப்பது சாகசவாதமென்றால், அதை எதிர்ப்பதும் அதற்கிடான சாகசவாதநிலைதான் என்று இங்கு கூற விரும்புகிறேன்.