அமுக ரவுடிகளிடமிருந்து அப்பாவிப்பிராமணர்களைக் காப்பாற்றுவது எப்படி?
இரண்டுநாட்களாக இந்துப்பாசிஸ்ட் ஜடாயுவின் பதிவுகளைப் படிக்கும்போது அவர் ஆழ்ந்த மனக்குழப்பத்திற்கும் அதீத கோபத்திற்கும் ஆளாகியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

நேற்றைய பதிவில் சகட்டுமேனிக்கு எல்லோரையும் ரவுடி என்று திட்டியிருந்தார். செந்திலை அவன் இவன் என்றே ஏகவசனத்தில் எழுதியிருந்தார்.

இன்றைய பதிவில் தமிழ்மணத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அது அவரது சொந்த விசயம் மற்றும் அவருக்கான உரிமையும் கூட. ஆனால் இனி நாய்களும் நரிகளும்தான் தமிழ்மணத்தில் எழுதும் என்கிற ரீதியில் அவர் எழுதியிருப்பதன் மூலம் அமுக ரவுடிகள், பாகச குண்டர்கள் மட்டுமல்லாது இன்னும் கொஞ்சநஞ்சம் தமிழ்மணத்தில் ஒட்டியிருக்கும் பார்ப்பனப் பதிவாளர்கள் மற்றும் இந்த ஆட்டைக்கே வராத 'நடுநிலை'யாளர்களையும் அவமானப்படுத்தியிருக்கிறார்.

முதலில் அவரது பதிவுகளைப் படிக்கும்போது கோபம்தான் வந்தது. அதுவும் என் பிரியத்துக்குரிய நண்பன் செந்திலைச் சக பதிவர் என்றுகூடப் பார்க்காமல் மோசமாக எழுதுகிறாரே என்று ஆத்திரம் வந்தது. ஆனால் சிறிது யோசித்தால் அவரது கோபத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ளலாம்.

"சென்னையில் வாழ்ந்து வரும் ஒரு பயந்த சுவாமுள்ள அப்பாவி பதிவரை மிரட்டி கையழுத்து வாங்கி ஏதோ பெரிய வீர சாகசம் செய்துவிட்டதாக புல்லரித்துக் கொள்கிறது ஒரு இணைய ரவுடி கும்பல். திராவிட கட்சிகளின் அதே பாணியைப் பின்பற்றும் இந்த கும்பல் அ.மு.க என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பது சாலப் பொருத்தம் தான்." என்கிறார் ஜடாயு. நியாயம்தானே?

"இந்து இளைஞர்களே முஸ்லீம்பெண்களின் யோனிகளை உங்கள் விந்துக்களால் நிரப்புங்கள்" என்று சுற்றறிக்கை அனுப்பி தேசப்பணியையே தெய்வீகப்பணியாக ஆற்றிவரும் ஆர்.எஸ்.எஸ் மரபில்வந்த ஜயராமன் காமக்கதைகளுக்காக ஒரு போலி பிளாக் ஆரம்பிப்பதில் என்ன தவறு?

'காந்தி இறந்தபோது பார்ப்பனர்களைத் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய' பெரியாரின் வன்முறை வழியைப் பின்பற்றாமல் கடப்பாறையால் மசூதி இடிப்பது, கலவரங்களைத் தூண்டுவது, தன் காமலீலைகளைக் கேள்வி கேட்டார் என்பதற்காக நடுக்கோயிலிலேயே கூலி ஆட்களை வைத்து கொலைசெய்வது போன்ற பல சாத்வீகமான வழிகளை பாலபாரதி போன்ற அமுக ரவுடிகள் அறியமாட்டார்கள். பொன்ஸிற்கும் இந்த சாத்வீகமான வழிகள் தெரிந்திருந்தால் 'அன்பாக' ஜெயராமனைச் செருப்பால் அடித்திருப்பார்.

ஆனால் என்ன செய்வது? இப்போது எல்லை கடந்துவிட்டது. நடந்த தவறுகளைச் சரிசெய்யமுடியாது. ஆனால் இனிமேல் 'அப்பாவிப் பிராமணர்களைப் பாலபாரதி போன்ற அமுக குண்டர்கள்' மிரட்டும் தவறுகளைத் தடுக்க முடியும். எப்படி?

பொன்ஸ் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்களுக்காக மிகவும் சிரமப்பட்டு என்றும் அன்புடன் போண்டாதாசன்களைத் தேடி ஜயராமன் அலைவதைத் தவிர்க்க பொன்ஸே அந்த விவரங்களை ஜெயராமனுக்கு அளிக்கலாம்.

இதுமாதிரியான தமிழ்ப்பணி மற்றும் இலக்கியச் சேவைகள் செய்வதற்காக ஆல்காடெல் நிறுவனம் ஜெயராமனுக்கு மாதந்தோறும் இன்கிரிமென்ட் வழங்கலாம்.

அமுக ரவுடிகளைச் சாத்வீக நிலைக்குக் கொண்டுவர யோகா, தியானம் போன்ற ஆன்மீகப் பயிற்சியை அளிக்கலாம்.

இந்த அமுக ரவுடிகள் மாமிச உணவுகளை உண்பதால்தான் அவர்களிடம் சாத்வீகக் குணம் குறைந்து ராட்சஸக் குணம் மேலோங்குகிறது. எனவே தயிர்சாதம் சாப்பிடுபவர்கள் மட்டுமே வலைப்பதிவுகளில் எழுதலாம் என்று தமிழ்மணம் அறிவிக்கலாம்.

வாரந்தோறும் ஒருவரை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்து பாலபாரதி போன்ற மொக்கை ரவுடிகளின் (மொட்டை ரவுடியல்ல)மொக்கைப் பதிவுகளை ஒரு வாரம் முழுவதும் படிக்கும் இம்சையிலிருந்து பதிவர்களைக் காப்பாற்ற ஜெயராமனையே நிரந்த நட்சத்திரமாக அறிவித்து அவரது காமக்கதைகளையே நட்சத்திரப்பதிவுகளாகப் போடலாம்.

அதில் 'சிறந்த பதிவுகளைத்' தேர்ந்தெடுத்து பூங்காவில் போடலாம். இதன்மூலம் ஒருசாராருக்கே பூங்காவில் வாய்ப்பளிக்கப்படுகிறது, திராவிட மற்றும் கம்யூனிச வாடை பூங்காவில் அதிகம் அடிக்கிறது என்கிற குற்றச்சாட்டிலிருந்து தமிழ்மணத்திற்கும் விடுதலை கிடைக்கும்.

ஆனால் ஜெயராமன் ஒரே மாதியான போர்னோ கதைகள் எழுதினால் அது ஒருகட்டத்தில் போரடிக்கும். அதில் வெரைட்டி வேண்டுமானால் என்ன செய்வது? அதற்குத்தான் இருக்கவே இருக்கிறது இந்துப்புராணங்கள். அதில் இல்லாத போர்னோவா? இந்து தத்துவத்தில் ஆழ்ந்த அறிவு கொண்ட அரவிந்தன்நீலகண்டன், ஜடாயு, வஜ்ரா, கால்கரிசிவா போன்ற சுயம்சேவக்குகள் ஜயராமனுக்கு உதவி, பதிவாளர்களை மனம் மகிழச்செய்து தேசப்பணியையே தெய்வப்பணியாக ஆற்றலாம்.

ஜயகிந்த்!

27 உரையாட வந்தவர்கள்:

 1. குழலி / Kuzhali said...

  :-))))))))))

 2. ஜோ/Joe said...

  :))))))))))))))

 3. Anonymous said...

  சுகுனா அடிச்சு தூள் கிளப்புறேள் போங்கோ...

  இப்படிக்கு,
  அ.மு.க
  (அரசப்பரில் நண்டு வறுவல் பற்றி எக்ஸ்ப்ளென்ன் செய்தவன்)

 4. Osai Chella said...

  உண்மையைச் சொன்னால் இவர்களால் அணித்தரமான வாதங்களோ, அழகான நக்கல் நையாண்டிகளோ, சிந்திக்கத்தூண்டும் கட்டுரைகளோ எழுத முடியாத விரக்தி அவர்களிடம் தென்படுவதாலேயே இந்த மாதிரி சப்பைக்கட்டுகள் கட்டுகிறார்கள். டார்வின் வாழ்க!

 5. அருண்மொழி said...

  நேக்கு ஒரு ஸந்தேகம் - "தமிழ் இணையத்தில் திருமலை ராஜன், அரவிந்தன், ம்யூஸ், நேசகுமார் போன்ற நல்ல பரந்த வீச்சு கொண்ட எழுத்தாளர்களை புறக்கணித்துவிட்டு நாய்களும் நரிகளும் தமிழ்மண பூங்கா முதல் நடேசன் பூங்கா வரை மரங்களிலெல்லாம் கால்தூக்கி நனைத்து அதனை பிக்காஸோ ஓவியங்களாக ஒன்றின் பிருஷ்டத்தை அடுத்தது நக்கி வால் ஆட்டுகின்றன" என்று சொல்வது பின்நவீனத்துவத்தில் அடங்குமா?

 6. Anonymous said...

  //சுயம் சேவக்குகள்//

  காமெடி கீமெடி ஒன்னுமில்லியே?

 7. லக்கிலுக் said...

  அமுக குண்டர்கள் இப்பதிவை இருகரம் நீட்டி வரவேற்கிறோம்

 8. வாசகன் said...

  அந்தப் பூனையின் முகத்தைப் பாருங்கள்,
  'இந்தப் பூனையும் பாலைக்குடிக்குமா?' என்பது போல!

  பி.கு: நான் உங்கட பதிவில் உள்ள படத்தில் உள்ள பூனையைச் சொல்கிறேன்.

 9. அருண்மொழி said...

  மீண்டும் ஒரு ஸந்தேகம்

  "பாட மறுக்கும் பாப்பாத்திகள்" என்று தலைப்பு வைப்பது "ரவுடித்தனம்".

  சில பார்ப்பன பதிவர்களை "எச்சக்கலைகள்" என்று எழுதுவது "பரந்த வீச்சு".

  நேக்கு ஒன்னும் பிரியல.

 10. மரைக்காயர் said...

  //ஜெயராமன் ஒரே மாதியான போர்னோ கதைகள் எழுதினால் அது ஒருகட்டத்தில் போரடிக்கும். அதில் வெரைட்டி வேண்டுமானால் என்ன செய்வது? அதற்குத்தான் இருக்கவே இருக்கிறது இந்துப்புராணங்கள். அதில் இல்லாத போர்னோவா? இந்து தத்துவத்தில் ஆழ்ந்த அறிவு கொண்ட அரவிந்தன்நீலகண்டன், ஜடாயு, வஜ்ரா, கால்கரிசிவா போன்ற சுயம்சேவக்குகள் ஜயராமனுக்கு உதவி, பதிவாளர்களை மனம் மகிழச்செய்து தேசப்பணியையே தெய்வப்பணியாக ஆற்றலாம்.//

  நல்ல யோசனை!

 11. Anonymous said...

  என்னத்தச் சொல்ல, ஏங்க நீங்க யாரோ 2-3 பேருக்காக மதத்தினை இழுக்கிறீர்கள்?....

  இந்துமத விரோதம் மட்டும்தான் காரணமா இல்லை ஏதேனும் காசு கிடைக்கிறதா மிசிநரிகளிடமிருந்து....குறிப்பாக ஜோ போன்றவர்களிடமிருந்து...?

 12. வணங்காமுடி said...

  நன்றி மிதக்கும் வெளி!

  எனக்கு எழுத நேரம் கிடைப்பதில்லை.

  நான் நினைத்ததைச் சொல்லியுள்ளீர்கள்.

  'ஜடாயு ஜெயராமன் அன் கோ' ஒரு வக்கிரம் பிடித்த மனநோயாளிக் கூடாரமேயன்றி வேறில்லை.

 13. கருப்பு said...

  //தமிழ் இணையத்தில் திருமலை ராஜன், அரவிந்தன், ம்யூஸ், நேசகுமார் போன்ற நல்ல பரந்த வீச்சு கொண்ட எழுத்தாளர்களை புறக்கணித்துவிட்டு நாய்களும் நரிகளும் தமிழ்மண பூங்கா முதல் நடேசன் பூங்கா வரை மரங்களிலெல்லாம் கால்தூக்கி நனைத்து அதனை பிக்காஸோ ஓவியங்களாக ஒன்றின் பிருஷ்டத்தை அடுத்தது நக்கி வால் ஆட்டுகின்றன"//

  ஆக திருமலைராஜன், அரைவிந்தன், ம்யூஸ், நேசகுமார், கால்கரி சிவா, முகமூடி மாதிரி இந்து மதத்தையும் பார்ப்பணீயத்தையும் தூக்கி எழுதினால் நல்ல எழுத்தாளருங்க. மத்தவங்க எல்லாம் கெட்ட எழுத்தாளருங்க???

  பாப்பார பசங்களை பிஞ்ச வெளக்க மாத்தால அடிச்சாலும் புத்தி வராது. வரவே வராது. சாகிற வரைக்கும் மனுவையும் மிருதியையும் கட்டிக் கொண்டு அழட்டும். நாமும் நமக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் அந்த நாதாறிகளை செருப்பால் அடித்து விரட்டுவோம்.

 14. Anonymous said...

  மிதக்கும்வெளி,

  உங்களைப்போன்றவர்களின் இதுபோன்ற பதிவுகள் பற்றி "இந்த ஆட்டைக்கே
  வராத 'நடுநிலை'யாளர்களை" கேட்டபோது பின்வரும் பதில் கிடைத்தது:

  Never wrestle in the mud with a pig-- You both get dirty and the pig
  likes it !!

  உங்கள் கும்பலுக்காக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்:

  சாக்கடை விளையாட்டு மிதக்கும் வெளிக்கு மிகவும் பிடிக்கும்.

 15. Anonymous said...

  டெஸ்ட்

 16. Anonymous said...

  சோதனை..

 17. Anonymous said...

  //'அப்பாவிப் பிராமணர்களைப் பாலபாரதி போன்ற அமுக குண்டர்கள்' மிரட்டும் தவறுகளைத் தடுக்க முடியும். எப்படி?//

  மொட்டை தலை தானே..?

 18. Anonymous said...

  என்னது காந்தி செத்துட்டாரா?

 19. Anonymous said...

  //என்னது காந்தி செத்துட்டாரா?//

  அது தானே... சொல்லவேயில்லை.. :(

 20. Anonymous said...

  மதுரை வீரன் பெயரில் வாந்தி எடுத்த.. மாமாவுக்கு ஜே!ஜே!

  (உங்க புள்ளைகளுக்கும் இந்த பேரை வைங்க மாமா)

 21. Anonymous said...

  //சுகுனா அடிச்சு தூள் கிளப்புறேள் போங்கோ...//

  நன்னா இருங்கோ!

 22. Anonymous said...

  // Anonymous said...

  சோதனை.. //

  யாருக்கு பார்ப்புகளுக்கா..?!

 23. Anonymous said...

  அக்ரஹாரத்தில் கழுதை(கள்) !

 24. Anonymous said...

  பாதுகைகளின் மரியாதைக்கு
  ஊறு விளைவிக்கின்றீர்கள்.......

  அவை மானநஷ்ட வழக்கு போடும்

 25. Anonymous said...

  ஆமா

  விட்டா எருமை ஏரோப்பிளேன் ஓட்டும்னு சொல்வீங்க போலிருக்கே

  இன்னும் ஏன் கால்மாறி தேவாவை தமிழ்மணம் தூக்கவில்லை ? இதற்கு தூயா பதில் சொல்வாரா ?

  (இப்படிக்கேட்டா கொழந்த பயந்துடப்போவுது...)

  அ.மு.க பெங்களூர் கிளை
  தூயா தூக்கம் கெடுக்கும் பிரிவு
  அல்சூர் கேட், மாகடி ரோடு,
  பெங்களூர்.

 26. Anonymous said...

  //Never wrestle in the mud with a pig-- You both get dirty and the pig
  likes it !!

  உங்கள் கும்பலுக்காக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்:

  சாக்கடை விளையாட்டு மிதக்கும் வெளிக்கு மிகவும் பிடிக்கும்.//

  அடடே அனானி, பேர்க்கிறது இருக்கட்டும். உம்ம கும்பலுக்காக இதை ஆங்கிலத்தில் மொழிபேருங்களேன்: ஜாதிவெறி, மதவெறிப் பீயை வாயில் பூசிக்கொண்டு எங்கள் சோற்றில் வாய் வைக்க முயலும் பன்றிகள் வெளுத்து எடுக்கப்பட்டு பன்றிக் கொட்டடிகளில் அடைக்கப்படும்.

  இதையும் மொழிபெயருங்கள்: ஜாதி, மதவெறிப் பீயைத் தின்பது எங்களைப் போன்ற பன்றிகளுக்கு மிகவும் பிடிக்கும்.

  இந்த இரண்டாவது வாக்கியத்தை பெரிதாக பிரிண்ட் அவுட் எடுத்து ஒரு தட்டியில் ஒட்டி, கழுத்தில் மாட்டிக்கொண்டு தெருத்தெருவாக அலையவும். நீர் சிபாரிசு செய்யற நடுநிலை நரகல் மட்டும் இனிக்குங்கெறேர் அப்ப?

 27. அசுரன் said...

  //உண்மையைச் சொன்னால் இவர்களால் அணித்தரமான வாதங்களோ, அழகான நக்கல் நையாண்டிகளோ, சிந்திக்கத்தூண்டும் கட்டுரைகளோ எழுத முடியாத விரக்தி அவர்களிடம் தென்படுவதாலேயே இந்த மாதிரி சப்பைக்கட்டுகள் கட்டுகிறார்கள். டார்வின் வாழ்க! ///

  // நீர் சிபாரிசு செய்யற நடுநிலை நரகல் மட்டும் இனிக்குங்கெறேர் அப்ப? //


  :-)))

  Asuran