துளிஒரு தீக்குச்சியால்
காட்டை அழிக்க முடியுமெனில்
காடு பெரிதா? குச்சி பெரிதா?
தீக்குச்சி என்பதும்
காட்டிலிருந்தே வந்தது

4 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  மரமண்டையும் காட்டிலிருந்தே வருமா?

 2. Anonymous said...

  இப்படியெல்லாம் சந்தேகம் வருமா உங்களுக்கு??

 3. அழகிய ராவணன் said...

  அந்த தீக்குச்சி நீங்கதானே. அப்ப நீங்கதான் பெரிசு

 4. மா சிவகுமார் said...

  தீக்குச்சியாக மாறியும் காது குடைய மட்டுமே பயன்படுவதில் முடிந்து விட்டால்....!

  காட்டை எரிக்கும் வலிமை ஒவ்வொரு தீக்குச்சிக்கும் இருக்கிறது.

  நல்ல வரிகள்.

  அன்புடன்,

  மா சிவகுமார்