நெருப்பைத் தழுவுதல்
செந்தூரமாய்ச் சிவந்த
அடிவானத்தை நக்கிப்
பறக்கிறதொரு பறவை.
அதன் அடிவயிற்றுக கதகதப்பில்
சூடேறும் வானின் சில துளிகளைக்
கொண்டுவந்து என் கிடங்கில் போடு.
தீப்பிடித்து எரியட்டுமிந்த பூமி

1 உரையாட வந்தவர்கள்:

  1. அழகிய ராவணன் said...

    உக்கிரம்

    செல்லா சொன்னது போல "ஆசிட் எழுத்துக்கள்" தான் உங்கள் எழுத்துக்கள்