பூமி ஒரு வாட்டர்பாக்கெட்டாய் உருமாறியபோது..தேனீர்க்கடையில்
அன்பாய்த் தண்ணீர் வாங்கிக்
குடித்த காலம் போயிற்று.
ஒவ்வொரு வாட்டர் பாக்கெட்டையும்
உறிஞ்சிக்குடிக்கும்போதும்
வற்றிப்போன தாயின் முலையையும்
வெள்ளைக்காரனின் குறியையும்
சப்புவதாய் உணர்கிறேன்.

3 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  டாப் க்ளாஸ் !!!!!

  அக்காமாலா கம்பெனிக்காரன், நம்ம ஊர்ல வந்து ப்ரீயாக்கிடைக்கிற வெறும் தண்ணியப்புடிச்சு, பாட்டில்ல அடைச்சு, அதை நம்மளிடமே 12 ரூபாய்க்கு விக்குறானே !!!

  இதைக்கேக்க ஆளே இல்லையா ?

 2. லக்கிலுக் said...

  //வெள்ளைக்காரனின் குறியையும்
  சப்புவதாய் உணர்கிறேன். //

  நான் இப்படியெல்லாம் உணருவதில்லை :(

 3. Anonymous said...

  //////// லக்கிலுக் said...
  //வெள்ளைக்காரனின் குறியையும்
  சப்புவதாய் உணர்கிறேன். //

  நான் இப்படியெல்லாம் உணருவதில்லை :( /////


  நான் கேக்கிலயே!!