முட்டாள்களின் தேசம்




கனவுகாணச்சொன்ன ஒரு முட்டாளின்
தலைமையில்தான் இந்த தேசம்
இருக்கிறதென்பதில் என்ன பெருமை?
பசி, பலாத்காரம்,பீ, மூத்திரம்,
யோனியில் நுழையும்
போலிஸின் குண்டாந்தடி,
அகதிக்கு எறியப்படும் எச்சில்பருக்கைகள்,
வயதுக்கு வருமுன்பே
திரைகிழிக்கும் விபச்சாரம்,
உள்ளாடை களைந்து
என் புடுக்கில்
மத அடையாளம் தேடும் உளவறிவு
இவையெல்லாம் வந்துதொலைக்கும்போது
கனவு என்ன மயிரிலா வரும்?
ஒரு காய்ந்த ரொட்டித்துண்டுமின்றி
காற்றையுண்டு உறங்குபவனுக்குத்
தூக்கமே வராதே,
கனவென்ன குதம் வழியா வரும்?

11 உரையாட வந்தவர்கள்:

  1. லக்கிலுக் said...

    என்ன ஆச்சி இன்னைக்கு உங்களுக்கு?

    எதுக்கு இந்த திடீர் கொலைவெறி?

  2. Anonymous said...

    அமுக ஆக்கிரமிக்கலாமா?

  3. - உடுக்கை முனியாண்டி said...

    தேவையான ஒரு கவிதை

    நன்றிகள்

  4. Anonymous said...

    தேசத்தின் Ignorance மீதான் ஆழ்ந்த கோபம் இருக்கிறது தான்...

    ஆனால் தேசம் நமக்கு செய்தது என்னவென்பதை விட நாம் இந்த தேசத்துக்கு என்ன கருமத்தை செய்கிறேம் ( சாப்டு தூங்கறோம்) என்பதை இப்போதைக்கு பார்க்கவும்

    GDP நல்லாருக்கு, பணவீக்கம் நிலையா இருக்கு, அன்னிய செலாவணி கையிருப்பு உயருது, தகவல் தொழில்நுட்பம், இண்ப்ரா ஸ்ட்ரக்சர் க்ரோ ஆகுது அப்படி என்று பாஸிட்டிவ் விஷயங்களை பாருங்களேன்...

    முன்பெல்லாம் பணம் படைத்தவன் மட்டும் கனவு கண்டான், இப்பொது வாங்கும் சக்தி உயர்ந்து நடுத்தர வர்க்கத்தினரும் கனவு கான்கிறார்கள்...

    இன்னுமொரு 13 வருஷம் பொறுங்க, ஏழை மக்கள் நடுத்தர மக்களாக மதமாற்றம் பெறும்போது அவர்களும் ஏர் கண்டிஷனரையும், ப்ரிஜ்ஜையும், ஒரு நடுத்தர வகை சிற்றுந்தையும் கனவு காணவோ, அடையவோ முடியும்...

    அதுவரை கோபம் தணிய வாய்ப்பில்லை, அதனால் கோமா ஸ்டேஜ்ல போய் படுத்துக்க முடியுமா பாருங்க...

    இது தான் இதுவரை மிதக்கும் வெளிக்கு நான் எழுதிய உருப்புடியான பின்னூட்டம்...!!!

  5. Anonymous said...

    சூப்பர் மச்சி

  6. Anonymous said...

    அருமை

  7. Sridhar V said...

    Jesse Owens என்ற விளையாட்டு வீரர் ஒரு'அடிமை'குடும்பத்திலிருந்து வந்தவர். பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் தடகள் சாம்பியனாக வந்து 5 ஒலிம்பிக் சாதனைகளை நிகழ்த்தியவர்.

    எதற்காக அவரை பற்றி இங்கு சொல்லத் தோன்றியது என்றால், சிறு வயதில் தூர்தர்ஷனில் அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு ஆவணப் படம் காண்பிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்னால் அவர் அதைப் பற்றி கனவு கான்பார் (நினைவில் இருந்து எழுதுகிறேன். தவறு இருப்பின் வருந்துகிறேன்). தான் தங்கப் பதக்கம் வெல்கிற மாதிரி கணவு காண்பார். ஒரு போட்டியில் இரண்டாம் பரிசு. முதலாம் பரிசு பெற்றவரை கண்களில் கணவு தெரிய ஆசையுடன் பார்ப்பார். அங்கே ஜெஸ்ஸியே நிற்பது போல் தெரியும்.

    கணவு காண சொல்லும் தலைவர் ஏதோ ஷகிலா படம் பார்த்து கலர் கலராக கணவு காண சொல்லவில்லை. நாம் நமது முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என்று கணவு காண சொல்கிறார். அதுவும் குழந்தைகளை. இது ஒருவகையான் மனதை தயார்படுத்தும் முறை. positive affirmations என்று பெயர்.

    This will help in conditioning the mind to have a postive attitude.

  8. Anonymous said...

    Convert to islam.Pray to Allah 5 times a day.You will get 72 virgins for free use in heaven after deat.So get killed after conversion and have a good time
    in heaven.Then there is no need
    to dream.

  9. Osai Chella said...

    செந்தழல் ரவிக்கு மணிப்பூர் தெரியவில்லை! மனிப்பால், பெங்களூரு தான் தெரியும்!எங்கூரு சாராயம் காய்ச்சி சமுதாயத்தின் அவலம் தெரியாது! IT Kids க்கு இதெல்லாம் தெரியாது சுகுணா!

  10. Anonymous said...

    //உள்ளாடை களைந்து
    என் புடுக்கில்
    மத அடையாளம் தேடும் உளவறிவு//

    இதைத்தான் மேலே ஒரு அனானி செய்துள்ளது.

    செய்யவேண்டிய அவசியம்? வேறென்ன வேலை இந்த பார்ப்புகளுக்கு

  11. நந்தா said...

    //கனவுகாணச்சொன்ன ஒரு முட்டாளின் தலைமையில்தான் இந்த தேசம் இருக்கிறதென்பதில் என்ன பெருமை? //

    என்ன பிரச்சினை உங்களுக்கு? கனவு காணச் சொன்னா முட்டாளா? அவர் வயதிற்கும், பதவிக்குமாவது கொஞ்சம் மரியாதை தந்திருக்கலாம்.

    //கனவு காண சொல்லும் தலைவர் ஏதோ ஷகிலா படம் பார்த்து கலர் கலராக கணவு காண சொல்லவில்லை. நாம் நமது முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என்று கனவு காண சொல்கிறார். அதுவும் குழந்தைகளை. இது ஒருவகையான் மனதை தயார்படுத்தும் முறை. positive affirmations என்று பெயர்.//

    இதைத்தான் நானும் சொல்ல விரும்புகின்றேன்.