இங்கே பழைய பருப்புச் சாம்பார் வாங்கப்படும்

நைட் ஈகிளுக்கு டாஸ்மாக் சிரப்பு அடிச்ச சென்னைச் சிரப்பு ரிப்போர்டர் அனுப்பிய செய்தி மூலம் சென்னையில் பருப்புச் சாம்பார் வாங்கும் இடம் அறிந்துகொண்டேன்.


இருள்நீக்கி சுப்பிரமணியம் என்னும் கைநாட்டு அக்கூஸ்ட் ஜெயேந்திரன் ஏற்கனவே ஒரு பெண்ணைக் கூப்பிட்டு கேரளாவோ நேபாளமோ ஓடியவன் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் இயற்கையான இந்தப் பாலியல் உணர்வைப் புரிந்துகொள்ளாத ஒரு கிழட்டுப் பார்ப்பன ஜந்து சந்திரசேகரன் தன் பார்ப்பன அரசியல் பரிவாரங்களின் உதவியுடன் ஜெயேந்திரனை அழைத்து வந்து அவன் கையில் தண்டத்தைக் கொடுத்ததையும் அனைவரும் அறிவர்.


கனகாபிகேஷம் என்கிற பெயரால் பகுத்தறிவு இல்லாத பார்ப்பனக் கும்பல் சந்திரசேகரப் பருப்புவின் தலையில் தங்கக் காசுகளைக் கொட்ட இந்த 'தங்கவேட்டை'யில் பெரிசு மண்டையைப் போட்டதும் தெரிந்த கதைதான்.
அதற்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த ஊத்தைவாயன் ஜெயேந்திரன் (நன்றி புதியகலாச்சாரம்) ஓடிப் போகும்போது என்ன வேலையைச் செய்ய நினைத்தானோ அதையே மடத்திற்குள்ளேயே செய்துவந்ததும் அதை அம்பலப்படுத்துவதாய் மிரட்டிய தன் சாதியைச் சார்ந்த பார்ப்பனப் பெரியவர் சங்கரராமனையே போட்டுத் தள்ளி லோககுரு லோக்கல் தாதாவான கதையும் திருடனுக்குத் தேள்கொட்டிய கதையாய்ப் பார்ப்பன ஜெயலலிதாவாலேயே கைது செய்யப்பட்டதும் பழைய கதை.இபோது சூத்திரன் கருணாநிதியிடம் சரணடைந்திருக்கும் ஊத்தை மடாதிபதி தனது தமிழ்நாடு ஆஸ்பிடலைக் கருணாநிதி குடும்பத்திடம் விற்கத் தயாராக இருப்பதாகவும் எனவே தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும் கெஞ்சிக்கொண்டிருக்கிறானாம்.

இதுவும் இன்னொரு இரவுக் கழுகார் சொன்னது.


தீபாவளிக்கு தீபாவளி ஆசி வழங்குகிறேன் பேர்வழி என்று தனது ஊத்தை வாயைத் திறந்து குழந்தைகளையும் இதயநோயாளிகளையும் பயமுறுத்திக் கொண்டிருந்த ஜெயேந்திரனின் பார்ப்பனப் பருப்பு திராவிடச் சூத்திரன் கருணாநிதியிடம் வேகாததால் பழைய, 'ஆறிய'ப் பருப்புகளை வாங்கத் தயாராயிருப்பவர்கள் நேரடியாகவோ அல்லது பருப்பு வினியோகஸ்தர்கள் ஹரிஹரன், ஜடாயு மற்றும் பருப்பு புரோக்கர் பாலா ஆகியோர் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.


உங்ககிட்ட ஏதானும் பழைய பருப்புமூடை இருந்தா, "இங்கே பழைய பருப்பு வாங்கப்படும்" என போர்டு போட்டு புதுயாவாரம் ஆரம்பித்திருக்கும் ஊத்தைவாயன் ஐயாகிட்ட மூட்டை கட்டிக் கொண்டுபோய் எடைக்கு எடை போட்டு அதை பருப்புச் சாம்பார், பருப்பு போண்டா, பருப்புத்துவையலாக மாற்றிக்கொள்ள காஞ்சிபுரத்திலுள்ள 'காம'கோடி மடத்திடம் கொண்டுபோய்க் கொடுத்தா உங்க ஆசை நிறைவேறும்ங்கோ!


அன்புடன்,
பருப்பு வினியோகஸ்தர்கள் மற்றும் புரோக்கர்கள் சங்கம்17 உரையாட வந்தவர்கள்:

 1. மாசிலா said...

  ம்ம்ம்ம்ம்ம்!
  பொழுதோட ஆரம்பிச்சிட்டீங்களா?
  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!அபாடா.
  கொஞ்ச நேரம் அமைதியா கனவு காண உடமாட்டீங்களா?
  நம்ம ஷில்பா அக்கா பதிவ பாத்து குஷியா இருந்தேன்.
  நீ என்னன்னா இப்படி செஞ்சுபுட்டியே!

  யபா! வேணாம்பா. உட்டுடுபா.இதெல்லாம் ரொம்ப ஓவருபா.
  தாங்கமாட்டானுக.
  இப்படி படத்த எல்லாம் போட்டு மானத்த வாங்கிறியே!
  இது உனுக்கே நல்லா இருக்கா?

  அந்த பன்னாட சாபம் உட்டு ரத்தம் கக்கி நாக்க புடுங்கிகினு சாவப்போற.
  சூனியம் வெச்சிட போறான்யா!
  சாக்கிரதை!

  பருப்புக்கு பதிலு சாணிய குடுத்தா வாங்கிக்குவானா?
  எருமுட்டையா தட்டி தரலாம்லியோ?

 2. வரவனையான் said...

  கடைசி படத்தில் ஊத்தைவாய் அண்ணாச்சியுடன் நிற்கும் நபர் யார் ?

 3. கருப்பு said...

  //காஞ்சிபுரத்திலுள்ள 'காம'கோடி மடத்திடம் //


  எச்யூஸ்மி... ஸ்பெல்லிங் மிஸ்டேக் யுவர் ஆனர்.

  காமகேடி என்று இருக்க வேண்டும்.


  மற்றபடி அந்த பருப்பு சாம்பார் மட தீவிர பக்தர்களான சொறிகரன் கும்பல் பற்றி கருத்து சொல்ல என்ன இருக்கிறது? பூணூல் போட்டு விட்டால் உலகிலேயே உயர்ந்த குடி என்ற நினைப்பு அவைகளுக்கு!

  அந்தக் காலம்போல துண்டை எடுத்து இடுப்பில் கட்டி, மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டி கூழைக் கும்ம்பிடு போட்டு சேவகம் செய்வோம் என்று நினைத்த பன்னாடைகளின் பருப்புகள் இப்போது வேகவில்லை என்ற கோபம்தான்.

  வேறு என்ன!

 4. Anonymous said...

  அந்த கடைசி போட்டோ சூஊஊஊப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்

 5. Anonymous said...

  அப்டி போடு அருவாள.

  கடைசி படத்தில் குடுமிஅடிச்ச புள்ளையாண்டான் யாரு வே ? காமகேடியை அருமையா எழுத்தாண்டிருக்கேள் போங்க...:)))

 6. ரவி said...
  This comment has been removed by a blog administrator.
 7. Pot"tea" kadai said...

  கைநாட்டு அக்கூஸ்டு என்னும் வார்த்தைப் பிரயோகம் என்னை சுட்டுகிற மாதிரி உள்ளது.

  :-))

 8. அசுரன் said...

  வெகு அருமை....

  நம்ம வலையுலக வக்கீல் ரவிசிரினிவாஸ் வந்து காஞ்சி போய் காம கேடியான ஊத்தைவாயனை இன்னும் நீதிமன்றம் குத்தவாளின்னு சொல்லலை அதனாலே நீங்க இப்படி அபாண்டமா பலி சொள்றது சரியில்லைன்னு சொல்ல இன்னும் வரலியா?

  கடைசிப் படம் சுருக்கமா விசயங்கள மண்டையில போடுது....

  அந்த மேப்படி வலையில Number 2 போட்டா இருந்தா இன்னும் சேமமா இருக்கும்

  அசுரன்

 9. Anonymous said...

  கம்பிவலையில் காமகேடிக்கு பக்கத்தில் குந்தியிருக்கற ஆள் நம்ம போண்டாமாதவன் மாதிரி கீதுங்கோவ்.

 10. Anonymous said...

  intha padhivai thamiz-manathil irunthu nikka vendum

  -premi

 11. Anonymous said...

  அந்த கடைசி புகைப்படத்தை எடுத்தவர் கண்டிப்பாக சூத்திரனிடம் தான் பயின்றிருப்பார். காமிரா ஆங்கிளை வைத்தே அந்த சூத்திர திரா"விட"னின் வக்கிரம் பிடித்த மனதை என்னால் படம் பிடிக்கமுடியும்.

 12. அருண்மொழி said...

  //இருள்நீக்கி சுப்பிரமணியம் என்னும் கைநாட்டு அக்கூஸ்ட் ஜெயேந்திரன் ஏற்கனவே ஒரு பெண்ணைக் கூப்பிட்டு கேரளாவோ நேபாளமோ ஓடியவன் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. //

  அபிஷ்டு,

  அப்போதைய Junior நேப்பாள பொம்மனாட்டிய இஸுத்து கொண்டு தல காவிரிக்கு ஒடுனா. அதுவும் எப்படி?
  கோமணம் காய போடும் கம்ப விட்டுபுட்டு!!!

  அதனால் கோபம் கொண்ட Senior, sub-juniorஅ பதவில உக்கார வச்சுட்டார்.

 13. மிதக்கும்வெளி said...

  /கடைசி படத்தில் ஊத்தைவாய் அண்ணாச்சியுடன் நிற்கும் நபர் யார் ? /

  வேற யாரு? இன்னொரு பருப்புப் பாப்பாரக் குஞ்சு

 14. மிதக்கும்வெளி said...

  /கைநாட்டு அக்கூஸ்டு என்னும் வார்த்தைப் பிரயோகம் என்னை சுட்டுகிற மாதிரி உள்ளது./

  ஏம்பா உனக்கும் சொர்ணமால்யாவுக்கும் எதும் 'லிங்க்' இருக்கா என்ன?

 15. அருண்மொழி said...

  //இபோது சூத்திரன் கருணாநிதியிடம் சரணடைந்திருக்கும் ஊத்தை மடாதிபதி தனது தமிழ்நாடு ஆஸ்பிடலைக் கருணாநிதி குடும்பத்திடம் விற்கத் தயாராக இருப்பதாகவும் எனவே தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும் கெஞ்சிக்கொண்டிருக்கிறானாம்.
  //

  ஆஹா, இத்தாம் matterஆ.

  என்னாடா பெரியவா தெகிரியமா auditor caseஅ தமிழ்நாட்டுலேயே நடத்துங்கோ. நேக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லைன்னு ஸொல்லிட்டாளே என்று பார்த்தேன். எல்லாம் settled.

 16. Anonymous said...

  மிதக்கும் வெளியய்யா , எங்க போலி கமண்டுகளையெல்லாம் காணோம் ? உண்மையான பேருலதான் ஒரு போலி கமண்டு வந்திருக்குது ?

  கரு.மூர்த்தி

 17. Anonymous said...

  பாக்குறதுக்கே எவ்வளவு அழகா பக்திப்பழமா இருக்காரு அவரைப் போய் அக்கூஸ்டுன்னு சொல்றீங்களே.

  தமாசான ஆள் சார் நீங்க.