சுஜாதா கற்றதும் விற்றதும்..

தோழர். அசுரன் உள்பட பலர் அயோத்தியாமண்டபம் சம்பவம் தொடர்பாக சுஜாதா குமுதத்தில் எழுதிய கதை தொடர்பாக விமர்சித்திருந்தார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ நான் மூன்றுமாதமாக குமுதத்தைப் படிக்கவில்லை. ஆனால் சுஜாதா என்றவுடனே எனக்கு நினைவுக்கு வரும் சம்பவம்.


'நக்கீரன்' கோபால் பொடா என்னும் ஆள்தூக்கி கருப்புச்சட்டத்தால் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஏற்பாடு செய்து சுஜாதாவை பேச அழைத்திருந்தார்கள். ஆனால் அவர்களிடம் சுஜாதா சொன்னது, "பொடாவா? நேக்கு அதைப்பற்றி ஒண்ணும் தெரியாதே" என்று பேச மறுத்துவிட்டார்.


ஆனால் அதே சுஜாதாதான் 'பாய்ஸ்' படத்தில் பொடா பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கீசியிருப்பார்.


அந்தப் படத்தில் அய்யப்பன் கேசட் போட்டு விற்கும் இளைஞர்களிடம் பாடல் இசையமைத்துத் தரும்படி நக்சல்பாரிகள் கேட்பதாக ஒரு காட்சியை எழுதியிருப்பார் சுஜாதா.


அய்யப்பன் பஜனைக் கோஷ்டியிடம் பாடல் எழுதிக்கேட்க அவர்கள் மார்கழி மாதப் பார்ப்பனப் பருப்புக் கோஷ்டியா என்ன? "இதி கொங்கணி ரஜம்..." (இது திருடர்களின் தேசம்) என்று தன் உரத்த குரலால் காற்றையும் மலைகளையும் கானகங்களையும் தன் வயப்படுத்திய கத்தார் என்னும் மண்ணின் கலைஞனைத் தந்தது நக்சல்பாரிப் பாரம்பரியம்.


தமிழகத்திலும் "ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனுன்னு பேரு வைக்க யாரடா நாயே?" என்று சட்டையைப் பிடித்துக் கேட்டு இசையில் நெருப்பைக் கொட்டியது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் 'அசுரகானம்'.


இதெல்லாம் தெரியாத, தேங்காய்முடிக் கச்சேரிகளை மட்டுமே கேட்டுப் பழகிய சுஜாதாவிற்கு நக்சல்பாரிகளைப் பற்றி எழுத என்ன யோக்கியதை இருக்கிறது?


'பாய்ஸ்' படத்தில் பொடாக் கொடுமையின் உச்சமாக சுஜாதாவிற்குத் தெரிவதெல்லாம், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பொதுக் கழிப்பறையில் கக்கூஸ் போக முடியாமல் அவதிப்படுவது மட்டுமே. கக்கூஸ் கழுவுவதெல்லாம் சிரமமில்லை இந்த 'அய்யங்கார் வீட்டு அசிங்கத்திற்கு", கக்கூஸ் போவதுதான் சிரமம். இருக்கட்டும்.


'அந்நியன்' படத்தில் கருடபுராணம் என்றபெயரில் புருடாபுராணம் எழுதிப் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விதவிதமாய்த் தண்டனைகள் வழங்கித் தன் வக்கிரத்தைத் தீர்த்திருப்பார் சுஜாதா.


நாளை புதிய ஜனநாயகப் புரட்சி நடந்தால் சுஜாதா (எ) ரெங்கராஜன் அய்யங்காருக்குத் தண்டனையாகவும் அவர் கக்கூஸ் போகமுடியாமல் அவதிப்படும் பிரசினைக்குப் பரிகாரமாகவும் ஆசனவாயில் டைனமெட் வைத்து வெடிக்கலாம்.

உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி
உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி
திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில்
இடியாய்ப் பிளந்ததே நக்சல்பரி!
மக்கள் இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பரி!

18 உரையாட வந்தவர்கள்:

 1. கார்த்திக் பிரபு said...

  this is too much friend

 2. மிதக்கும்வெளி said...

  எது தலைவா?

 3. Anonymous said...

  அசோமில் பிகாரிகளை கொல்வதும் அதே நக்கல்பாரிகள்தானே ?

  கரு.மூர்த்தி

 4. Anonymous said...

  பருப்புக்குள்ளே பல்லி ஓடினாலும் பயங்கரவாதம் என்று சொல்லும் சூழலிலே நக்சல்பாரிகள் பாட்டு இசையமைக்க ஐயப்பன் கோஷ்டியைப் பிடிக்கும் என்பதிலே கேள்வி எழுப்புமென என்ன நம்பிக்கையிலே நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

 5. ரவி said...

  கார்த்திக் பாம் வைக்கிறதை சொல்லியிருப்பாரு...

  பாவம்ங்க அவர், பீச்ல தள்ளாடி தள்ளாடி வாக்கிங் போய்க்கிட்டிருக்கார்...விட்ருங்க...

 6. கார்த்திக் பிரபு said...

  balm vaikiradhai than sonane..enna than kovamirundhalum oruthrai ippadi palikka kudadhu

 7. வரவனையான் said...

  அதானே பாம் எதுக்கு, சுஜாதா குண்டிக்கு சீனிவெடி போதுமே

 8. வரவனையான் said...

  அதானே பாம் எதுக்கு, சுஜாதா குண்டிக்கு சீனிவெடி போதுமே

 9. வரவனையான் said...

  அதானே பாம் எதுக்கு, சுஜாதா குண்டிக்கு சீனிவெடி போதுமே

 10. வரவனையான் said...

  அதானே பாம் எதுக்கு, சுஜாதா குண்டிக்கு சீனிவெடி போதுமே

 11. வரவனையான் said...

  அதானே பாம் எதுக்கு, சுஜாதா குண்டிக்கு சீனிவெடி போதுமே

 12. வரவனையான் said...

  அதானே பாம் எதுக்கு, சுஜாதா குண்டிக்கு சீனிவெடி போதுமே

 13. வரவனையான் said...

  சுகுணா,நாந்தான் ஆர்வக்கோளறுல நிறையா சீனி வெடி வச்சுட்டேன்னா நீங்களாவது பார்த்து எடுத்துருக்க கூடாதா...

  இப்ப பாருங்க சீனி வெடி 1000 வாலா சரம் மாதிரி ஆகிப்போச்சு

 14. நியோ / neo said...

  அடிச்சான்யா செருப்படி!

  சுகுணாதிவாகர்!

  >> தமிழகத்திலும் "ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனுன்னு பேரு வைக்க யாரடா நாயே?" என்று சட்டையைப் பிடித்துக் கேட்டு இசையில் நெருப்பைக் கொட்டியது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் 'அசுரகானம்'.>>

  நச்சுப் பயல்களுக்கு ஒரு 'நச்'சடி!

 15. bala said...

  // இசையில் நெருப்பைக் கொட்டியது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் 'அசுரகானம்'//

  வெளியே மிதக்கும் அய்யா,
  என்ன, நம்ம தலைவர் அசுரன் அய்யா,
  பாட்டு பாடப் போகிறாரா?ஏற்கெனவே தரகு திராவிட மலைப்பாம்பு,எம் மக்கள் கால்களை சுற்றிக்கொண்டு ,கையில் மலமும் கொடுத்து இருக்கிறது.இந்த நிலையில் எம் மக்கள், அசுரன் அய்யா பாட்டு வேற கேட்டு அவஸ்தை படணுமா?இந்த கொடுமை தேவையா?நம்ம கும்பல் வெறும் 10 ரூபா மாட்டு கறி சாப்பிடத்தான் பணம் வசூல் செய்கிறதுன்னு நினைச்சேன்.அசுரன் அய்யா ஆல்பம் கூட போடப் போறீங்களா?

  //சுஜாதாவிற்கு நக்சல்பாரிகளைப் பற்றி எழுத என்ன யோக்கியதை இருக்கிறது?//

  நக்சல்பாரிகள் என்ன பெரிய புனித பிம்பங்களா?கீழ்த்தரமா வன்முறை செய்யும் ஒரு பொறிக்கி கும்பல்.இந்த கும்பலை, பத்தி சுஜாதா என்ன ,எந்த மூஞ்சி வேணா எழுதலாம்.ஏன், நீங்க கூட எழுதலாம்.செந்தில் அய்யா மட்டும் எழுதக்கூடாது.

  பாலா

 16. மிதக்கும்வெளி said...

  /அசோமில் பிகாரிகளை கொல்வதும் அதே நக்கல்பாரிகள்தானே ?/

  உல்பா இயக்கத்திற்கும் நக்சல்பாரிகளுக்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு? குறைந்தபட்சம் நியூஸ்பேப்பர் படிங்க சார்.

 17. அசுரன் said...

  //உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி
  உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி
  திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில்
  இடியாய்ப் பிளந்ததே நக்சல்பரி!
  மக்கள் இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பரி!//


  வசந்தத்தின் இடி முழக்கம்!!

 18. Anonymous said...

  வெளியே மிதக்கும் அய்யா?..

  உங்களுக்கு கோஷ்டிக்கு ஏற்கனவே ஊசி பட்டாசு வச்சுடாங்க போல இருக்கு.முனங்கள் அதிகமா கேக்குது..