ஒரு அபாய அறிவிப்பு


பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நிறையபேர் வெளிநாடுகளிலிருந்து சென்னை வருவதாக லக்கிலுக், பாலபாரதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வலைப்பதிவாளர் சந்திப்பு என்னும் ஆபத்து ஏற்படும் அறிகுறிகள் தெரிகின்றன. சென்னையில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நான் ஊருக்கு எஸ்கே...ப்)

5 உரையாட வந்தவர்கள்:

 1. குழலி / Kuzhali said...

  //நிறையபேர் வெளிநாடுகளிலிருந்து சென்னை வருவதாக லக்கிலுக், பாலபாரதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
  //
  நான் தான்யா உனக்கு முதல் ஆபத்தே... :-)))

 2. மிதக்கும்வெளி said...

  நான் தான்யா உனக்கு முதல் ஆபத்தே... :-)))


  வாங்க உங்களின் இயக்குனர் பேரரசுவின் தமிழிசைப்பாடல்கள் கேட்க ஆவலாயுள்ளேன்.

 3. பொன்ஸ்~~Poorna said...

  // (நான் ஊருக்கு எஸ்கே...ப்) //
  அப்பாடா.. வாழ்க்கையிலேயே பாலா செஞ்ச நல்ல காரியம் இது ஒண்ணு தான்னு நினைக்கிறேன் ;-)

 4. மிதக்கும்வெளி said...

  எந்த பாலா?

 5. பொன்ஸ்~~Poorna said...

  //பாலபாரதி வட்டாரத் தகவல்கள்//
  பதிவுக்குச் சம்பந்தமுள்ள பாலா தாம்பா.. ,