அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன்...
பத்துவருடங்களுக்கு முன்புவரை ரஜினி என்றால் மெண்டல் என்றும் பரட்டை என்றும் ஒரு இமேஜ் இருந்தது. ஆனால் அது திடீரென்று ஆன்மீகவாதியாக அரசியல் தீர்மானிப்பாளராக என்று பலவிதத் தோற்றங்களுக்கு மாறிவிட்டது. மேலும் ரஜினி ரசிகர்கள்தான் ரஜினி படம் பார்ப்பார்கள் என்கிற நிலை மாறி எல்லோருமே ரஜினி படத்தைப் பார்த்தாக வேண்டும் என்கிற ஒரு 'நிர்ப்பந்தம்' எப்படியோ உருவாகிவிட்டது. ஒருவேளை ரஜினியின் படம் 'எப்போதோ ஒருமுறை' வெளியாகாமல் மூன்றுமாதத்திற்கு ஒருமுறை வெளியானால் அதை யாரும் சீந்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ரஜினியின் குறும்பும் ஸ்டைலும் பைத்தியக்காரத்தனமான சேட்டைகளும் நகைச்சுவைகளும் எனக்கும் பிடித்தமான ஒன்று. சமயங்களில் கமலின் படங்களில் உறுத்தும் நடுத்தரவர்க்கத்து புத்திசாலித்தனப் பாவனையும் போலி முற்போக்கும் எரிச்சலூட்டுபவை. இதனாலேயே ரஜினியை ரசிக்க வேண்டியிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.

ஆனால் ரஜினி தத்துவஞானி ரேஞ்சிற்குப் பெண்களைப் பற்றி உதிர்க்கும் கருத்துக்கள் எப்போதும் எரிச்சலூட்டுபவை. இதோடு ஷங்கர் என்கிற விஷக்கிருமியும் சேர்ந்துவிட்டதால் எப்படியும் படம் மோசமாகத்தானிருக்கும் என்ற அரசியல் ரீதியான முன் தீர்மானத்தோடு சிவாஜி படத்திற்குச் சென்றால்..? ஏதோ தெலுங்குப் படத்திற்கு வந்துவிட்டோமோ என்று தோன்றியது. 'சிவாஜி - த லூஸூ' குழந்தைகள் பார்க்கவேண்டிய அனிமேஷன் படம். இனிச் சில அபத்தங்கள்.

* அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்தால் 200 கோடி சம்பாதிக்க முடியுமா என்பதை அமெரிக்கவாழ்நண்பர்கள்தான் சொல்லவேண்டும். அப்படியே 200 கோடி சம்பாதித்தாலும் அத்தனையயும் இலவசச் சேவைக்கு ஒருவன் வழங்கமுடியுமா என்ன? திட்டமிட்டு ஆதி(சுமன்) சிவாஜியை நடுத்தெருவிற்குக் கொண்டுவருகிறார் என்கிறது கதை. ஆனால் சுமன் அப்படியே விட்டுவிட்டால் கூட சிவாஜி இருக்கிற பணத்தையெல்லாம் இலவசச்சேவை செய்துவிட்டு நடுத்தெருவிற்குத்தான் வந்திருப்பார்.

* இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் ஊடுருவியிருக்கிறது. ஆனால் இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் மட்டும் நேர்மையான அதிகாரிகளே வேலைசெய்கின்றனர். ரஜினி தகவல்; கொடுத்தவுடனே கருப்புப்பணம் வைத்திருப்பவர்களைப் பிடித்துச்சென்று விடுகின்றனர். புல்லரிக்கிறது. அதேபோல அமெரிக்கா செல்லும் ரஜினி வெள்ளையாக மாற்றிய பணத்தை தன் அறக்கட்டளைக்கு அனுப்பச்சொன்னதும் அனைவரும் ஒரு பைசா கூட 'ஆட்டை' போடாமல் அனுப்பி வைக்கின்றனர். ஏ.வி.எம் செலவழித்த நூற்றுக்கணக்க்கான கோடிகளில் கால்வாசி சாக்கு வாங்குவதற்கே செலவாகியிருக்கும்.

*தமிழ்ப்பண்பாடுப்படி பெண் வேண்டும் என்கிறார் ரஜினி. உடனே தமிழ்ப்பண்பாட்டின்படி நயன் தாரா மாராப்பைக் கழற்றியெறிந்துவிட்டு 'பல்லேலக்கா'என்று ஆட்டம்போடுகிறார். ஸ்ரேயாவும் பாடல்காட்சிகளிலும் ரயிலை நிறுத்தும் காட்சிகளிலும் (இந்த ரயில்நிறுத்தும் காட்சி அனேகமாக 327வது தமிழ்ப்படத்தில் இடம்பெறுகிறது)'மேற்படிப் பாணியில் ' தமிழ்ப்பண்பாட்டைக்' காப்பாற்றுகிறார்.

*சாலமன்பாப்பையா 'சிவாஜியில் உங்களுக்கு நல்லவேடம் என்றவுடன் நடிக்க வந்துவிட்டார்' போலும். கடைசியில்தான் தெரிகிறது, தமிழ் இலக்கியம், கலாச்சாரம் எல்லாம்பேசித் தன் இரண்டு பெண்களையும் கூட்டிகொடுக்க அலைகிறார். பாப்பையா மட்டுமில்லை, ரஜினியும் தன் புரொஜொக்ட் நிறைவேற அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கூட்டிக்கொடுக்கிறார். இதுவரை ரஜினி ஏற்காத 'வித்தியாசமான' வேடம்.

* அந்த ஜோசியக்காரன் போன்ற கொடூரமான வில்லனை எந்தப் படத்திலும் பார்த்ததேயில்லை. ரஜினி ஸ்ரேயா ஜாதகத்தைப் பார்த்தவுடனே 'திருமணம் நடந்தால் ரஜினி உயிருக்கு ஆபத்து' என்கிறார். அத்தோடுவிட்டாரா? திருமணத்திற்கும் வந்து 'சீக்கிரம் தாலியறுப்பாய்" என்று ஸ்ரேயாவை 'வாழ்த்துகிறார்'. பொருத்தம் பார்க்கும் ஜோசியக்காரனைத் திருமணத்திற்கு அழைக்கும் முதல் வீட்டுக்காரர்கள் இவர்களாகத்தானிருக்கும்.

* ரஜினி ஒரு 15 அடியாள்களை வைத்து தமிழ்நாட்டிலிருக்கும் தொழிலதிபர்களிலிருந்து அதிகாரிகள், அமைச்சர் வரை மிரட்டுகிறார். பாவம் அவர்கள் அனைவரும் அடியாட்கள் வைத்துக்கொள்ளாத, வன்முறையில் நம்பிக்கையில்லாத காந்தியவாதிகள்.

*ரகுவரன் என்னும் திறமையான கலைஞரை இந்தப் படம்போல எந்தப் படத்திலும் வீணடித்ததில்லை.

* ரஜினியின் சண்டைக்காட்சிகள் போகோ சேனலையும் ஜெட்டிக்ஸ் சேனலையும் ஒருசேரப் பார்த்ததைப் போல இருக்கிறது.

* படத்தில் விவேக் காமெடி என்ற பெயரில் எரிச்சல் ஏற்படுத்துகிறார் என்றாலும் மேலே சொன்னபடி பெரும்பான்மையான காட்சிகள் காமெடியாகத்தானிருக்கின்றன. அதில் உட்சபட்சம் கருப்புப்பணமெல்லாம் ஒழிந்து ரேஷன்கார்டு போல மணிகார்டு வந்து 2015ல் இந்தியா வல்லரசாவது. விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

* இந்தக் கதையைத்தான் லீக் ஆகிவிட்டது, லீக் ஆகிவிட்டது என்று பில்டப் கொடுத்தீர்களா, அடப்பாவிகளா, ராணிகாமிக்ஸ், முத்துகாமிக்ஸ் வாங்கி நாலு 'இரும்புக்கை மாயாவி' யைப் படித்து மிக்ஸ் செய்தால் அதுதானே சிவாஜி கதை!

* ஆனாலும் படத்தில் இரண்டு பெரிய வித்தியாசங்கள் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். வழக்கமாக ஷங்கர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சட்டவிரோதமாக 'சமூகச்சேவை' செய்யும் கதாநாயகன் 'மாட்டிக்' கொண்டவுடன் மக்கள் அவனை விடுதலை செய்யச் சொல்லி போராடோ போராடென்று போராடுவார்கள். அதேபோல ரஜினி படங்களின் கிளைமாக்சில் ரஜினியின் தங்கை, அம்மா, மனைவி என்று யாரையாவதோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ வில்லன் கடத்திக்கொண்டுபோய்க் கயிற்றில் கட்டித்தொங்கவிட்டிருப்பான். ஆனால் இந்த இரண்டு கருமாந்திரங்களும் இந்தப் படத்தில் இல்லை.

*அதேபோல சென்ற படத்தில் மலைகள், லாரி என்றெல்லாம் ஷங்கர் 'வித்தியாசமாக' பெயிண்ட் அடித்திருந்தார். ஆனால் இதில் மாறுதலாக தொப்பையுள்ள 50 பேரை அழைத்துவந்து அவர்களின் தொந்தியில் ரஜியின் முகத்தை பெயிண்ட் அடித்துக் குலுங்க விட்டிருக்கிறார். ஒரேகதையை வைத்து பலபடங்களை எடுத்து இம்சைப்படுத்துவதைவிட பேசாமல் ஷங்கர் பெயிண்ட் அடிக்கப்போகலாம்.

இந்த அபத்தங்களையும் தாண்டி நிழலாடும் சில அரசியல் உறுத்தல்கள்:

* பராசக்தி படத்தின் தொடக்கக் காட்சியில் சிவாஜி ரங்கூனிலிருந்து சென்னையில் காலடி வைக்கும்போது ஒரு பிச்சைக்காரர் 'அய்யா தர்மம் போடுங்க' என்பார். 'தமிழ்நாட்டின் முதல்குரலே இப்படி இருக்கே' என்பார் சிவாஜி. அதில் ஒரு கூர்மையான அரசியல் விமர்சனமும் சமூகநிலை குறித்த எள்ளலும் இருக்கும். ஆனால் அதே காட்சியை சிவாஜியில் பார்க்கும்போது காறித்துப்பலாமென்றுதான் தோன்றுகிறது.

*ரஜினி மருத்துவமனை கட்டும்போது 'ஷாக்' அடித்து ஒரு சிறுவன் துடிக்கும் காட்சியில் 'சிவாஜி பார்ட்டி'யில் இறந்துபோன அந்த தொழில்நுட்பக்கலைஞன் ஞாபகத்திற்கு வந்துபோவது தவிர்க்கமுடியவில்லை.

*கர்நாடகத்து ரஜினி 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா?' என்று பாடும்போது 'சும்மா எரியுதில்ல'.

113 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  வெளியே மிதக்கும் அய்யா.. நீங்களா இப்படி எழுதுவது....

  நம்ப முடியவில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லை..!!

 2. வெங்கட்ராமன் said...

  ரஜினிய புடிக்காதுன்னா வீட்லயே இருக்கலாம்ல எதுக்கு உங்க புத்திசாலி தனத்த காட்ட ஆசைப்படுகிறீர்கள்,

  என்னமோ போங்க.

 3. Anonymous said...

  இந்தக் கழிசடைப் படத்தை இண்டெர்நெட்டில் ஓசியா போட்டாகூட எவனும் பார்க்க மாட்டானுதான் இதுவரைக்கும் போடல. நீங்க எதுக்குய்யா
  காசு கொடுத்து பார்த்தீங்க?!

 4. Ayyanar Viswanath said...

  கூர்மையான விமர்சனம்..அட்டகாசம் :)

 5. கார்மேகராஜா said...

  சற்று வித்தியாசமான விமர்சனம்தான்.

 6. Anonymous said...

  This is supposed to be the most stupid review, i have ever read.

 7. Anonymous said...

  //கர்நாடகத்து ரஜினி 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா?' என்று பாடும்போது 'சும்மா எரியுதில்ல'.//

  கலக்கல் பின்னீட்டிங்க

 8. மருதநாயகம் said...

  //* ரஜினியின் சண்டைக்காட்சிகள் போகோ சேனலையும் ஜெட்டிக்ஸ் சேனலையும் ஒருசேரப் பார்த்ததைப் போல இருக்கிறது.
  //

  இதை தான் அவர்கள் ஒரு பாடலலியே ஒத்துக் கொண்டு இருக்கிறார்கள்

  //அதில் உட்சபட்சம் கருப்புப்பணமெல்லாம் ஒழிந்து ரேஷன்கார்டு போல மணிகார்டு வந்து 2015ல் இந்தியா வல்லரசாவது. விழுந்து விழுந்து சிரிக்கலாம்.
  //

  சங்கர் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. இந்தியா முன்னேறுகிறதோ இல்லையோ சங்கர் ரொம்பவே முன்னேறி இருக்கிறார்

  //* இந்தக் கதையைத்தான் லீக் ஆகிவிட்டது, லீக் ஆகிவிட்டது என்று பில்டப் கொடுத்தீர்களா
  //

  குறைகுடம் கூத்தாடும் என்பது சரி தானே

 9. Anonymous said...

  நாம என்ன தான் புலம்பினாலும் அவங்க செய்யரத செய்ய தான் செய்வாங்க, முட்டாள் ஜனங்க பாக்க தான் பாக்கும்

 10. சீனு said...

  படம் பார்க்க போவதற்கு முன்னால, விமரிசனம் பார்த்து போகனும்ன்ற அறிவு இருக்காதா?

 11. Jazeela said...

  100% ஒத்துப்போகிறேன். ரொம்ப நல்ல கோர்த்திருக்கீங்க. என்னத்த கிறுக்குதனம் பண்ணாலும் மக்களுக்கு பிடிச்சிப் போகுது. மாயமா மந்திரமான்னு தெரியலை. சாலமன் பாப்பையா, ராஜாவெல்லாம் ஏன் தான் திரைபடத்தில் நடிக்க அதுவும் இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார்களோ. //சிவாஜி - தி லூஸ்// -அருமை :-)

 12. குட்டிபிசாசு said...

  நல்ல விமர்சனம்!! வாழ்த்துக்கள்!!

 13. Santhosh said...

  நல்ல வித்தியாசமான விமர்சனம்..

 14. Anonymous said...

  உருப்படியான பதிவு உங்கள் பதிவுகளிலேயே!

 15. வவ்வால் said...

  மிதக்கும் வெளி!

  சிவாஜி படத்தை பார்த்ததும் உங்களுக்கு பல வித்தியாசமான உணர்வுகள் ஒரு சேர உங்களை தாக்கி இருக்கும் என நினைக்கிறேன்!

  உங்களுக்கு பல கேள்விகள் மனதில் எழுந்தது போல எனக்கும் சில கேள்விகள்.

  தமிழ்மணத்தில் வரும் மற்ற எந்த பதிவுகளையும் நீங்கள் படிப்பதில்லையா?(உங்கள் பதிவை தவிர)

  இங்கே நிறைய பேரு தான் சிவாஜி பார்க்கிரவங்க ஆகிராங்க லூசு நு படம் பார்த்துடு விமர்சனம் போட்டு அறிவு ஜீவிகளா காட்டிகிறாங்களே.

  நீங்க அதை எல்லாம் படிச்ச பிறகும் போய் பார்த்துடு வந்து நானும் அந்த கருமத்தை பார்த்தேன் என்றால் இப்போ யாரு லூசு நு எனக்கு சந்தேகம் வருதுல்ல?

  நாங்க எல்லாம் அவசரப்பட்டு முன்டி அடிச்சு ஓடிப்போய் படமும் பார்க்க மாட்டோம் ,பார்த்துட்டு வந்து இப்படி பினாத்தவும் மாட்டோம்!

  இப்படிலாம் கர்மம் என்று தெரிஞ்சே அந்த கருமத்தை பார்த்து ரசிச்சிட்டு அப்பரமா சே.. சே என்ன கர்மம்டா இதுனு சொல்லிகிட்டா உங்களை அறிவு ஜீவீ நு நாலு பேரு சொல்வாங்க என்ற நப்பாசையா?

  என்ன கொடுமை சார் இது?

 16. Anonymous said...

  ஓசில டிக்கட்ட ஆட்டயப் போட்ட ஒனக்கே இப்பிடி எரியுதே...காசு கொடுத்து பாத்த மக்காவுக்கு எவ்வளவு எரியும் அத்தால தான் படம் சூப்பர்னு சொல்லிட்டு போரானுவ,,,
  ஆனா அதவுட காமடி சமீபத்துல "சோ"மாரி சொன்னானே அதான்.

 17. தமிழ்நதி said...

  விமர்சனமெல்லாம் நன்றாகத்தானே எழுதுகிறீர்கள்.... கவிதையில் மட்டுமேன் 'கலைவாணி என்னும் பூனை வளர்ப்பவள்'என்று சறுக்குகிறீர்கள். 'சுகுணா திவாகர் என்னும் பன்றி வளர்ப்பவர்' என்று நானும் எழுதிப் பார்க்கலாமென்றிருக்கிறேன். மகிழ்ச்சியா?

 18. Anonymous said...

  Sivaji - THE LOOSU.
  5 நிமிடங்கள் குலுங்கிக்குலுங்கி சிரித்தேன். குமுதம் மற்றும் ஆனந்த விகடனிலும் ஷங்கர் ஒரு டைரக்டராக இப்படத்தில் பெயில் என்ற அர்த்ததிலேயே விமர்சனம் வந்துள்ளது.

 19. aathirai said...

  //அமெரிக்கா செல்லும் ரஜினி வெள்ளையாக மாற்றிய
  பணத்தை //

  அடிக்கடி அமெரிக்காவுக்கு சில நடிகர்கள் சாமியார்களை பார்க்க போகும்
  ரகசியத்தை இப்படி வெளிப்படையாக சொல்லியிருப்பதை
  பாராட்டணும்

 20. Karthikeyan G said...

  Indha Padam parthutu yaarum ponnuguluku ANGAVAI, SANGAVAI nu peru vaika maantanga :)  Indha padathu 4 english news channel kodutha BUILD UP.... iYOOOO

 21. Anonymous said...

  பதிவர்களே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி!

  மருதையன் பார்ப்பனரா என்கிற விவாதம் நடக்கிறது
  ஆனால் அதைவிட ஒரு ஸ்பெக்ஷலான சூப்பர் நியூசை
  நான் இங்கே சொல்லப்போகிறேன்..............  நம்ம அசுரன் அய்யாவே சாதுவான......

  பார்ப்பனர் தானுங்கோ

 22. Karthikeyan G said...

  4 English news channels indha padathuku kodutha Build upla naanum paathutaen :)

 23. தமிழன் said...

  அருமையான விமர்சனம்,
  நன்றி

  தமிழர்கள் இவ்வளவு மடையர்களா இந்தப் படத்தைப் போய்க் கொண்டாடுகிறார்களே.
  (உண்மையில்
  BOSS= Best Of Super Sucker தான்.)

 24. Anonymous said...

  I strongly oppose comparing Sivaji with Raani Comix and Muthu Comix. I am about to file a law suit to defaming Raani & Muthu.

  - Vetti lawyer
  Raani & Muthu Comix.

 25. Anonymous said...

  *கர்நாடகத்து ரஜினி 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா?' என்று பாடும்போது 'சும்மா எரியுதில்ல'.

  அது!!!.............சும்மா அதிருதில்ல........

 26. நளாயினி said...

  முட்டாள்களை திருத்தவா முடியும். தாங்களா உணர்ந்து திருந்தினா தான் உண்டு. பேசிப்பேசியே படம் பாப்பீங்களோ.படம் பாக்க ஆக்கள் இருந்தா எந்தப்படம் தான் ஓடாது.

 27. நளாயினி said...

  சீனு said...
  படம் பார்க்க போவதற்கு முன்னால, விமரிசனம் பார்த்து போகனும்ன்ற அறிவு இருக்காதா?

  அதுக்காக பாக்காமலா இருக்கப்போறீங்கள். நல்லா விட்டியள் போங்கோ.

 28. koothanalluran said...

  நல்ல விமர்சனம். இதை தமிழ் வார இதழ்கள் பிரசுரிக்குமானால் ராமதாஸ் மகிழ்ச்சியடைவார்.

  ஒரு செவிவழிச் செய்தி, சாலமன் பாப்பையா ஒஹோ என புகழ் பெற்றிருந்த காலத்தில் இவருக்கு பல்கலைகழக துணைவேந்தர் பதவியை தரலாமென தமிழக அரசு நினைத்ததாம். ஆனால் பட்டிமன்றத்தில் இவர்து கோணங்கி சேஷ்டைகளை பார்த்துவிட்டு முடிவை மாற்றிக் கொண்டார்களாம்.

 29. லக்கிலுக் said...

  :-))))))))))

  வெளியே மிதக்கும் அய்யா.... கலக்கிப்புட்டீங்க.....


  //அடப்பாவிகளா, ராணிகாமிக்ஸ், முத்துகாமிக்ஸ் வாங்கி நாலு 'இரும்புக்கை மாயாவி' யைப் படித்து மிக்ஸ் செய்தால் அதுதானே சிவாஜி கதை!//

  என்னைப் போல நிறைய பேருக்கு காமிக்ஸ் புடிக்கும் என்பதாலோ என்னவோ படம் சக்கைப்போடு போடுது....

 30. மாசிலா said...

  உங்கள் பொன்னான நேரத்தையும் பணத்தையும் வீணடித்ததிற்கு பதில் வேறு ஏதாவது ஒரு நல்ல ஆக்கபூர்வமான வேலையை பார்த்திருக்கலாம் மிதக்கும்வெளி ஐய்யா. எல்லா சாதாரண தமிழர்களைப்போல் நீங்களும் சிவாஜியின் மாய வலையில் சிக்கிவிட்டீர்கள். அந்தோ பரிதாபம்!

  இருந்தாலும் நல்ல ஒரு அலசல்.

  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

 31. Anonymous said...

  Movie sivaji

  www.tamiltorrents.net  http://www.coupload.com/download.php?id=48B92C0C
  http://www.coupload.com/download.php?id=862E41DE
  http://www.coupload.com/download.php?id=D6A2EF99
  http://www.coupload.com/download.php?id=F20EC4BD
  http://www.coupload.com/download.php?id=AD827DCF

  http://rapidshare.com/files/39054132/sivaji.tamiltorrents.net1.wmv.html
  http://rapidshare.com/files/39054677/sivaji.tamiltorrents.net2.wmv.html
  http://rapidshare.com/files/39055524/sivaji.tamiltorrents.net3.wmv.html
  http://rapidshare.com/files/39056037/sivaji.tamiltorrents.net4.wmv.html
  http://rapidshare.com/files/39060619/sivaji.tamiltorrents.net5.wmv.html

  http://www.megaupload.com/?d=WCMK7BTP
  http://www.megaupload.com/?d=HVDZ5UNL
  http://www.megaupload.com/?d=2OYBA0Z4
  http://www.megaupload.com/?d=ZEA9F1KB
  http://www.megaupload.com/?d=347UEI0N

  http://www.mediafire.com/?2mtwsjnynmh
  http://www.mediafire.com/?4vxyybnam5o
  http://www.mediafire.com/?cbnmyj1mm2u
  http://www.mediafire.com/?aiyidz9y2il
  http://www.mediafire.com/?8rudzy6jyxz

 32. Anonymous said...

  Movie sivaji

  www.tamiltorrents.net  http://www.coupload.com/download.php?id=48B92C0C
  http://www.coupload.com/download.php?id=862E41DE
  http://www.coupload.com/download.php?id=D6A2EF99
  http://www.coupload.com/download.php?id=F20EC4BD
  http://www.coupload.com/download.php?id=AD827DCF

  http://rapidshare.com/files/39054132/sivaji.tamiltorrents.net1.wmv.html
  http://rapidshare.com/files/39054677/sivaji.tamiltorrents.net2.wmv.html
  http://rapidshare.com/files/39055524/sivaji.tamiltorrents.net3.wmv.html
  http://rapidshare.com/files/39056037/sivaji.tamiltorrents.net4.wmv.html
  http://rapidshare.com/files/39060619/sivaji.tamiltorrents.net5.wmv.html

  http://www.megaupload.com/?d=WCMK7BTP
  http://www.megaupload.com/?d=HVDZ5UNL
  http://www.megaupload.com/?d=2OYBA0Z4
  http://www.megaupload.com/?d=ZEA9F1KB
  http://www.megaupload.com/?d=347UEI0N

  http://www.mediafire.com/?2mtwsjnynmh
  http://www.mediafire.com/?4vxyybnam5o
  http://www.mediafire.com/?cbnmyj1mm2u
  http://www.mediafire.com/?aiyidz9y2il
  http://www.mediafire.com/?8rudzy6jyxz

 33. Kiruba said...

  Neenga ellam enna periya vimarsana pudinginganu nenappa... Do you know one thing, namba Manmohan singh Japanku pona pothu vera yara pathium pesala 'Rajini' pathi thaan pesi irukaaru..... neenga ellam tamilnadu senthavanga nu nenaikum pothu kevalama irukku....... Epdi ungala ipdi ezhutha mudiyuthu..... Thalaivar pathi thappa eluthineenga avula thaan intha post yaar start panaanga nu theriyum reply panavangalaium track panna mudiyum...... dont throw your words like anything........

 34. பொன்ஸ்~~Poorna said...

  'குழந்தைகளை அழைத்துப் போகக் கூடிய படம் தானே' என்று தோழி ஒருத்தி கேட்ட போது, 'சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் மாதிரி தான் இருக்கும், பசங்க மகிழ்ச்சியா பார்ப்பாங்க'ன்னு சொன்னேன்..

 35. மிதக்கும்வெளி said...

  இதென்னடா கொடுமையா இருக்கு? சிவாஜி படத்திற்கு நீ ஏன் போனென்னு எல்லோரும் ஏன் கேட்கிறாங்கன்னு தெரியலை?

 36. மிதக்கும்வெளி said...

  /'சுகுணா திவாகர் என்னும் பன்றி வளர்ப்பவர்' என்று நானும் எழுதிப் பார்க்கலாமென்றிருக்கிறேன். மகிழ்ச்சியா/

  உங்களுக்கு மகிழ்ச்சியென்றால் எனக்கும் மகிழ்ச்சிதான். மேலும் பன்றிவளர்ப்பதை இழிவான தொழிலாகவும் நான் கருதவில்லை. படைப்பாளியும் இனிய தோழியுமான உங்களைப் போன்றவர்களை அவமானப்படுத்துவதற்காகக் கவிதை எழுதுவேனா என்ன?

 37. Anonymous said...

  'சுகுணா திவாகர் என்னும் பன்றி வளர்ப்பவர்' avargallukku. Oru tamilan Americavil 200 Koodi sambathipadhu sirthu sirammam thaan. Annal Mudiyathathu ellai. Ungalal pol vettiyaga vimarchanam seiyamal antha nerathai sambadikka seithaal, nichanyam 200 Koodi sambarikallam.

 38. Anonymous said...

  manusula enna periya paruppunnu neneppa...k**a k**thi....mudikittu velaya paaru....

 39. Anonymous said...

  Ella movieslayum, ipdithaan magics irukkuthu, idhu Cinema, not true story, so indha madhiri LOOSE Vimarsanam seiyatheenga, moodittu summa irunga.

 40. Anonymous said...

  why are you people giving more importance to this film...???
  just talk something usefull...

 41. Anonymous said...

  Shankar is smart. Using the hype created by the media, he has made a way to earn as much as possible before people come to know about the movie. The movie is released atleast in 2 to 3 theaters even in small towns. Shankar, as a director, had done nothing in this movie. Rajini has done his job as usual!!!

 42. Anonymous said...

  This review says that Suguna Diwakar is Loose

 43. ss said...

  This review says SIVAJI is not Loose , Suguna Diwakar become Loose .

 44. Anonymous said...

  unga poraamai, vaitherichal enakku puriyuthu. enna panrathu? gimmics, poi solrathu idellaam lifela sagajam (oru velai thedum ilaignan-lerundhu vote pichayedukkum kadar shirt criminals varai, ellaarukum poi solli, graphics kaamichaathaan pozhappu nadakum). so, idha perusaa eduthukittu ellaam therinja mairu maadiri vimarsanam pannaatha. modalla nee ozhungaa irukkiyaannu un muduga paaru. apram super star muduga soriyalaam

 45. Anonymous said...

  I think u have so much of BLACK money thats y u dont like this movie .

 46. Anonymous said...

  Pondati kitta sandai pottut flim panthikala

 47. Anonymous said...

  Pondati kitta sandai pottuto flim panthingala

 48. Anonymous said...

  All film is for entertainment. Take the good things and leave the bad things. Anybody is thinking about black money. No. All big peoples are supporting for that only by criticising Rajini and Rajini film "Shivaji".

  See another good message given by that film is "India is not a poor country". Really it is true. As by the film richer is getting more richer.

  The film tries to give good message(remove black money) by through some story, otherwise you wont listen or read these message.

  Every business man are not paying income tax properly. Only salaried peoples are paying.

  Obviously he is giving another message why everyone are paying Capitation fees if we took a good mark?

  Another good technical message is "Voice Recognising System" with E-Mail. The email open only for Rajini vocie. How many people know about these voice email concepts? These are inspiration for inventing new things.

  Another message is don't appoint child as labourer.

  So again saying try to learn or don't comment about only bad things.

  People who don't want to take these good lessons only can give those bad comments. At some stage they will come know the real facts.

 49. Anonymous said...

  Yaenga sir...
  Padam pudikkalainaa moodittu irukka vaendiyadhudhaana...
  Ungala yaaru awlo kashtappattu padam paakka sonnadhu??
  Sari.. paathadhudhaan paatheenga... adhoda saathittu okkaara vaendiyadhudhaana??
  Ungalukku edhukku indha vimarsanam ezhudhura vela mayiru ellaam??
  Konjam adangunga sir.

 50. Anonymous said...

  Yaenga sir,
  Padam pudikkalainaa moodittu irukka vaendiyadhudhaana...
  Ungala yaaru awlo kashtappattu paakka sonnadhu...
  Sari, Paathadhudhaan paatheenga... adhoda pothittu poga vaendiyadhudhaana?
  Enna mayirukku indha maadhiri ellaam vimarsanam ezhudhureenga?
  Idhukku 4,5 monna naayunga support vera...

 51. Anonymous said...

  படத்துக்கு டிக்கெட் கிடைக்கலையா?
  200 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து போகமுடியாம போயிடுச்சா?
  படம்னா எப்படி இருக்கனும்.
  ரொம்ப அதி மேதாவியோ நீங்க படம் எடுக்குறதுல?
  நீங்க எதுவும் புதுவிதமா எடுக்கப்போறீங்களா?
  எதுவுமே முடியாட்டி கம்முன்னு இருக்கலாம்ல. எதுக்கு இந்த வயித்தெரிச்சல்.

 52. Anonymous said...

  உண்மையான ஆளா இருந்தா நான் இதுக்கு முன்னாடி போட்ட கமெண்ட் அப்படியே போடு பார்ப்போம். உன்னால முடியாதுன்னு தெரியும் எனக்கு.

 53. சோ.மஹாலெட்சுமி said...

  //கர்நாடகத்து ரஜினி 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா?' என்று பாடும்போது 'சும்மா எரியுதில்ல'.//
  கர்நாடகத்து ரஜினி காவேரி பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்தப்பவும், கோடி கோடியா காவேரி நதி நீரை தேசிய நதி நீராக்க கொட்டி கொடுத்தப்பவும் வராத எரிச்சல், சுகுணா திவாகர் அவர்களுக்கு ஏன் இப்ப மட்டும் வருது.
  காவேரியின் பிறப்பிடத்தில் பிறந்து, அவள் குடி புகுந்து வாழும் தமிழ் நாட்டில் தன் புகழ் கொடியை நாட்டி,தான் வாழும் இடத்திற்கு தன்னாலும் தன் புகழாலும் உலகம் முழுவதிலிருந்தும் பெருமையைத்தேடி தரும் ஒரு மனிதனுக்கு "'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா?" என்று பாட உரிமையை இல்லையா..

  என்ன கொடுமைங்க இது...

  தயவு செய்து உங்கள் கருத்தால் மொழி பிரச்சனையும், மாநில‌ பிரச்சனைகளும் எழ வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்..

 54. சோ.மஹாலெட்சுமி said...

  //கர்நாடகத்து ரஜினி 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா?' என்று பாடும்போது 'சும்மா எரியுதில்ல'.//
  கர்நாடகத்து ரஜினி காவேரி பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்தப்பவும், கோடி கோடியா காவேரி நதி நீரை தேசிய நதி நீராக்க கொட்டி கொடுத்தப்பவும் வராத எரிச்சல், சுகுணா திவாகர் அவர்களுக்கு ஏன் இப்ப மட்டும் வருது.
  காவேரியின் பிறப்பிடத்தில் பிறந்து, அவள் குடி புகுந்து வாழும் தமிழ் நாட்டில் தன் புகழ் கொடியை நாட்டி,தான் வாழும் இடத்திற்கு தன்னாலும் தன் புகழாலும் உலகம் முழுவதிலிருந்தும் பெருமையைத்தேடி தரும் ஒரு மனிதனுக்கு "'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா?" என்று பாட உரிமையை இல்லையா..

  என்ன கொடுமைங்க இது...

  தயவு செய்து உங்கள் கருத்தால் மொழி பிரச்சனையும், மாநில‌ பிரச்சனைகளும் எழ வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்..

 55. Boston Bala said...

  கலக்கல் விமர்சனம் :)

  ---அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்தால் 200 கோடி சம்பாதிக்க முடியுமா ---

  முடியும். 'ஹாட்மெயில்' சபீர் பாடியா புகழ் பெற்ற உதாரணம். அவர் போல் புகழ் பெறாத பில்லியனர்கள் ஏராளம்!

  எல்லா புல்லட் பாயின்டும் நச்.

 56. Anonymous said...

  hio hio ungala ellam nenacha enakku romba paavama irukku...ayya mithakkum veli neenga karuthulla padam amttum than parpennu sonnenganna enga neenga partha migavum sirantha karuthulla padam onna pathi sollunga...padam na atha rasikkanum...ella padthulayum intha madiri comedy irukkathan seyyum....enya english la superman spiderman na nakka thonaga pottuttu pakkareenga..matrix ellam enna solveenga...alll technology than...enna ..english padathula vellakari over glamour a varathunala appadiya vivek solra madiri vayila water falls open paninittu poi ukkandukkareenga...ithe namma tamil padathaula panna ungalukku sirippa....shankar solla varathula enna thappu irukku...en ya neeyum padathula vara madirir oru organisation arambichu paru .unakkum thariyum athula enna enna thala panninaro nee atha vida athigama anubavikka vendi irukkum....en kadaisikku unnaye kooda bed ku koopduvaanga....movie naa athula irukkara nalla vishayathayum poluthu pokkayum mattum eduthukkanaga...only wrong side parpenna ennaya panradu....manja kamalai vandavanukku pakkaradu ellam manjakla than theriyum.....en thala padma poora dum adikkala thanni adikkala center fresh a style pottu pidikkala ....antha madiri nalla thinga ah parunga...shankar oru murpokku sinthanai oda eppadi nalla nalla idea kudukkarar....atha eppadi fututre la kondu varalmnu parunga...ivlo pesareere tajmahal world wonder aga vote pannera illa kalam marupadiyum president aga kural eluppineera..atha ellam vittuttu adthavan veettu bathroom la yum bedroom la yum enna ndakuthunnu pakkareeru.....poi uruppadiyana vela ethum seinga.....ethu pesinalum yosichu pesumya.....

 57. Anonymous said...

  u stupid.

  ethellam oru polappu

  vetti thanama pozhutha pokittu...

  chinna pulla thanama..

 58. Anonymous said...

  this guy is not an anti-rajini, he may be saw the moive from the first row. dont talk rubbish, SIVAJI is the REAL BOSS. As a actor and stylish he rule the world now. MITHAKKUM VELLI, go and float in the water man. stupid.

 59. Anonymous said...

  I bet no other actor can turn the Tamil movie upside down, he is the real STAR ****. Other people, please watch it as a Cinema and enjoy it. RAJINI ROCKS.

 60. Anonymous said...

  It is a Movie Not a 5 Year plan by the Government".

  Naamellam muthalil Padam naa enna endru therindu kolla vendum. Padam Enpadhu 3 mani neram relax- aa friends -oda enjoy pannittu varathaan. matrapadi, Naattai thiruthura karuthu ellaam padathila ethirparkka koodathu..Oru padamey naattai thirutthum endram... Politics-ey thevai illai. Neenga yaarum Holywood padam parthathey illaya... Antha Paadam yethuvum Sivaji mathiri oodalaya... Appa oolagathulla irukkira ellarum madai pasangala.... Appadina... Naamalum madaiyargalaaa irukkiruthula thavaru illa. "Build Up Build Up" nu solluringaley... Yarr koduthathu... Rajiniyaaa...AVM--aaa. Papers thaney koduthuthu...Why?. Comercial...They want to sell the paper..you will buy if they write somthing...like Popular stars... Other than the negative comments the comments are acceptable.

 61. Anonymous said...

  மன்னன் படத்துல கவுண்டமணி சொல்லுவான்.
  "குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவனெல்லாம் தொழிலதிபர். அடடா நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலைடா"

  அதே மாதிரி வாய் இருக்குறவனெல்லாம், கமெண்ட் அடிக்கிறான், பிளாக்ஸ்பாட் வச்சிருக்குறவனெல்லாம் கருத்து சொல்றாங்க. உன்னை மாதிரி ஆட்கள் தொல்லைதாங்க முடியலடா சாமி.

  படத்தோட வெற்றியைப்பார்த்து பொறாமைபட வேண்டாம். ஒருத்தரை பற்றி குறை சொல்றதுக்கு முன்னாடி நாம் எப்படி இருக்கோம்னு பார்க்கனும். இல்லைன்னா **க்கிட்டு இருக்கனும்.

 62. Anonymous said...

  useless comment !

 63. AKS said...

  neenga suguna diwakar illa..neenga oru ''poramai pudicha payithiyakara pichakari''..nee yellam uyirod airunthu yennatha sadhika pora?

 64. Balaji said...

  சினிமாவ சினிமாவா பாருங்கோ .. இப்பிடி முட்டாள் தனமா யோசிக்காதீங்கோ ... தண்ணிய குடி தண்ணிய குடி

 65. Anonymous said...

  otha badu
  thevidiya payya
  otha thalaivar rajini pathi ethavathu pesina
  mavaney saavadi vaanguva
  badu

 66. Anonymous said...

  This comment is written by a rajni critic or a person who doesn’t like rajni. But to be true there is nothing in the movie except for the rajini awesome new style and look…There is major technical problem in the movie, that there is not story flow at all. I say this movie has got worst THIRAIKATHAI and very BAD EDITING. It can no way be equal to rajni’s best movies like BATCHA or PADAYAPPA. There is no power in the movie… Balleilakka song was taken in a worst maner…its not a regular rajni’s opening song…Salomon papaiyaa should not have don’t that role also…
  Plus points of the movie (other than rajani) are vivek’s comedy, music, cinematography.
  This movie runs successfully just because of true rajani power and craze.

 67. Vasanth said...

  good one.hope rajini and shankar sees this!!

 68. Unknown said...

  Sriram Thiyagarajan

  1. Suguna - Mind you, I am not a great fan of rajni. But, i would like to put my views.
  2.The fact is, Rajni is a Concept and that sells. AVM, Shankar and Rajni have all come together and given a RAJNI film.
  2. They have concentrated on what people expect out of rajni and given this film. No matter what the film is running succesfully worldwide and people go and watch it.
  3. Lot of people have made good money because of the movie which inlcudes, all the technicians and crew members (they were paid well).
  4. There is a great fan following for Michael Jackson, George Michael, Madonna. All these people have some talent which audience like. Similarly Rajni has got his own sets of talen and a huge fan following and he is doing what he is best at.
  5. Suguna - you are doing what you are best at. You are going to a Udupi hotel and complaining that you dont get a good Chicken Biryaani.
  6. Rajni movies are made to sell and entertain people and not for sending any message.
  7. Shankar is a commercial director and he wants his movies to run.
  8. You have to go to rajni movies to watch it and enjoy, if you analyse it you are insane.
  9. Jet Li does not have gravity, do you believe that. Movie Matrix is a utter nonsense.
  10. Off late, because of this Blog/media, people have got freedom to express what they feel.
  11. People have a pen name 'Gyaani' think they are 'Gyaani' themselves and write whatever they like. Your comments are like the same.

  Whats your next review about ? Why dont you go to a jackie chan movie and write comments like "The movie does not contain any message and is a total violence"

  Anyways, we have freedon of speech/write, keep writing wuch insane reviews and its a good time pass for people like me.

 69. Anonymous said...

  you have exactly written what i thought, this is the best review for a Loosu star Rajni's movie.

  Keep up the good work

 70. Anonymous said...

  திவாகர்....

  மக்கள் தெரிந்துகொள்ள பல தகவல் உள்ளது. ஏன் இது மாதிரி வெட்டி விமர்சனம்....

  "Sivaji" உங்களுக்கு பிடிக்க வில்லைன்னா உங்க வேலையா மட்டும் பாரும்...

  இது எல்லாம் சரியலா.......

  "Do your Service like Honourable.."

  BY...

  Azhagudurai
  Chennai

 71. Anonymous said...

  திவாகர்....

  மக்கள் தெரிந்துகொள்ள பல தகவல் உள்ளது. ஏன் இது மாதிரி வெட்டி விமர்சனம்....

  "Sivaji" உங்களுக்கு பிடிக்க வில்லைன்னா உங்க வேலையா மட்டும் பாரும்...

  இது எல்லாம் சரியலா.......

  "Do your Service like Honourable.."

  BY...

  Azhagudurai
  Chennai

 72. Anonymous said...

  Display my blog...Otherwise romove that Sivaji Vimarsanam....


  Azhagudurai
  Chennai

 73. Anonymous said...

  உங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லைன்னு நினைக்கிறேன்..
  நல்ல விஷயங்களைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியலன்னாலும் இதுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல....
  சென்னை தான நீங்கஎன்னமோ வெள்ளைக்காரன் ரேஞ்சுக்கு ஒரு பில்ட் அப் தேவையா...
  Totally Waste of my time....
  Stupidity Post by the Blogger

 74. Anonymous said...

  சினிமாங்கறது ஒரு பொழுது பொக்கு விஷயம். அத பொழுது போக்கா மட்டும் தான் பார்க்கணும். 3 மணி நேரம் இருக்கர கஷ்டதை எல்லாம் மறந்து சந்தோஷமா இறுக்கனும். அதுக்காக சினிமாவுக்கு பொகனும். சும்மா லாஜிக் இல்லை, கதை இல்லைணு லொல்ளு பெச கூடாது. கதை லாஜிக் இருந்தா மட்டும் அத பாத்திட்டு நீங்க என்ன மயிறு பன்ணிற போரீங்க? இது வறைக்கும் நல்ல கதையோட எவ்வள்ளவு படம் வந்து இறுக்கும்? அதை எல்லாம் பாத்திட்டு நீங்க எண்ண பெருசா கிழிச்சுட்டீங்க. எந்த ஒரு விஷயத்துலேயும் குறை கண்டு பிடிக்கற உங்கள மாதிரி ஆளுங்க இறுக்கற வறைக்கும் இந்தியா முன்ணேறவே முண்ணேறாது. அந்த படத்தை எடுக்கறதுக்கு எவ்வளவு பேறோட உழைப்பு அதனால எவ்வளவு பேறோட குடும்பம் 1 நாளாவது பசி ஆறி இறுக்கும் இல்ல. அதை எல்லாம் பாக்காம வெட்டியா பெய்ர் வாங்க கண்டதயும் டைப் பண்ணி வைக்க கூடாது. உண்மைலேயே இந்த ப்லாக் ஸ்பாட் எல்லாம் ஏண்டா கண்டு பிடிச்சாங்கனு கவலையா இறுக்கு. உங்கள மாதிரி வெட்டி பசங்க எல்லாம் உருப்படாத பசங்க எல்லாம் தறு தலைங்க எல்லாம் அடங்காம கண்டதயும் எழுதுதுங்க. பாச்டிவ் சைடு மட்டும் பாருங்கப்பா. மத்தவங்கள கஷ்ட படுத்தி கேவலபடுத்தி அதனால சந்தோஷ படர மணசு உள்ள உண்ணை மாதிரி தறுதலைங்கலுக்கு என்னிக்குதான் நல்ல புத்தி வருமோ.. ஆண்டவா இனிமேலாவது இந்த 5 அறிவுன் ஜீவன்களுக்கு நல்ல புத்தியை கொடு...

 75. Anonymous said...

  Very Nice Article, really enjoyed it and you have exactly pictured all my feelings of this movie...

 76. Nimtronican said...

  "ரொம்ப நல்ல விமர்சனம்"

  சிவாஜி படத்த பாத்துட்டு ஏதோ பரவாய்யில்லன்னு சொன்ன மனிதர்களில் நானும் ஒருவன்...

  ஆனால் உங்க விமர்சனத்தை பார்த்தவுடனே, அட்டா அதனுடைய பிரமாண்டத்தை மட்டும் பாத்துட்டோமோ என்று தோனுது...

  உங்க விமர்சனத்தை பார்த்ததனாலேயே நான் திருப்பி படம் பார்த்து விமர்சனம் பன்னனும்போல இருக்கு...

  நீங்க சொன்னதுக்கப்பறம்தான் தெரியுது, நிறைகளைவிட குறைகள்தான் அதிகம் உள்ளது என்று...

 77. SithaYuvaraj said...

  This is not Fare and don't Continue in this way i am a Fan of Super Star for his Character in real Life Stop this here it self otherwise you will get some thing from God for Sure !!!! Deside it

 78. Anonymous said...

  You idiot. Whole Tamil nadu is enjoying the film and you only telling posting some nonsence comment here. I think you have got a huge money from some people who do not like the film's success. If I happen to see you some where I will piss on your face.

 79. Anonymous said...

  சினிமா கொட்டகை டாய்லெட்டில் கிறுக்கிட்டு இருப்பவனுக்கு, இன்டெர்னெட்டு கிடைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.

 80. Sivakumar said...

  ரஜினி ரசிகனா எனக்கு படம் ஒ.கே. சினிமா ரசிகனா படம் சகித்துக்கொள்ளமுடியவில்லை. இப்படி ஒரு காரசாரமான விமர்சனம் கட்டாயம் தேவை.

 81. Anonymous said...

  Let us not hurt the sentiments of others. This blogger has reflected his personal opinion. I feel it is perfect to comment on these aspects. At the same time, dudes and dudettes note that these reflections will not make a big impact in the movie followers.

  I also felt that 'Rajini' overshadowed Shankar's logical direction.

  It is all in game !!!

 82. Anonymous said...

  Cool !!!. Review, one of my friend recommended to read this review. I agree with you 200%.

 83. M.VIJAYKUMAR said...

  Dear sir,

  ippa konja naala ungaloda web site paarkiren.(athu kooda oru nallathukku-nnu ninaikkiren)Neengal niraiya unmaya solreenga.Ungala maathiri niraya per intha naattukku venum.Athe pol neenga solratha yellorum PADIKKIRA maathiri yethaavathu yerpaadu pannunga.please.ANBUDAN--VIJAY

 84. Anonymous said...

  Good comments. Keep it up.

 85. Selva said...

  shankar is using his own money for making good films and earning more ... accepted

  But by making these kind of films he wasting the money ... Not his or producers money.....

  Money from public pockets...!! !!!!

 86. M.VIJAYKUMAR said...

  Dear sir,

  naattula dinamum yevvalavo ANIYAAYAM nadakkuthu.Athayellam yeppadi makkalukku kondu poga poreenga?Exaple-kku Namma kan munnaadiye POLICE-kaaran lorrykaaran kitta LANJAM vaanguran.Paathukkittu summathaane porom.Ration kadayila namma kan munnaadiye rice-a mootta moottaya yeduthuttu poraan.Ongala maathiri oruththar naattukku venum.KANDIPPA VENUM.ANBUDAN-VIJAY

 87. Anonymous said...

  Last seen'le motta adichitu varum podhu, adhu cho'nu nenachen. Ennale kandu pidikave mudiyale. apram en friend dhaan sonaan adhu Rajinikanth'nu. enna puthisalithanam get up change pannadhum kandu pidikave mudiyalaye...

 88. M.VIJAYKUMAR said...

  Dear sir,
  yeppadi irukkeenga? Sivaji padam pattriya ungal VIMARSANA-thukku ivvalavu per ungalai 'PUGALVAARGAL' yena naan ninaikkavillai.Ungalai yellorum ippadi thitti iruppathai paarkkumpothu manasukku kastamaaga itukkirathu.Yenna panrathu sir UNMAYA sonnaal makkalukku KOBAM varuvathu iyarkkai thaane????'Kaluththu varaikkum kaasu irunthaal athuthaan unakku yejamaanan'yendru paadiya RAJINI yevvalavu panam vaithirukkiraar yana YENTHA MADA rasikarukkum theriyaathu.ITHU UNMAITHAANE sir?Yellorum konjam YOSICHU paarthaanganna UNMAI puriyum.Ithai sonnathukku Yennaye kooda yaaraavathu thittuvaanga.Marupadiyum santhikkiren
  ANBUDAN-VIJAY

 89. RaGhaV said...

  நண்பா,நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லே.. சிவாஜி படமும் அப்படித்தான்.

 90. M.VIJAYKUMAR said...

  Dear sir,

  ungalidam ondru ketka aasai.Neenga cinema-vai paththi mattumthaan vimarsanam pannuveengala? Unga Veetla T.V irukkum-nnu ninaikkiren.Athil varum programme-llam paarkkum BAAGGIYAM undaa ungalukku???yellathayum pttri vimarsam pannureenga...But T.V-l varum kevalamaana,kuppai programme paththi yethum vimarsanam panna maatteengalaa??Ungalukku vaaippu irunthaal ore oru murai T.V programme paarunga.(ungalidamirunthu pathil varum yenra nambikkaiyudan)

  ANBUDAN-VIJAY

 91. Aru said...

  With all the respect to your frredom to express your views, now i take mine. well i would say it is a nice review that you have written , just that it is really one sided. I am a rajini fan and i have no shame in accepting that. so lets come to the point. When you go to a movie you have certain expectations. you go to 23rd pulikesi, you dont expect a science fiction or logical movie from it. If you are watching matrix would you expect family sentiment in it ?.same is the case with Rajini's movie. It is a 2.5 hour movie totally crafted for rajini and his skills. I would have patted you and would have given you all aclaim had your review been a neutral one. but you have failed in that too.
  but you are an excellent writter and please do keep writting. Just that this one is a little un acceptable. good luck boss !..Cool !

 92. Anonymous said...

  aiyoo ithu oru review itha ellarum padikiranga...The worst review ever seen and read. kudois to suguna diwakar for righting it.

 93. Simple_Sundar said...
  This comment has been removed by the author.
 94. M.VIJAYKUMAR said...

  Hello sir,
  Yeppadi irukkeenga? Sir ungalidam oru sinna vendukol vaithirunden.Veettla T.V paartheengala????Please sir ungalidamirunthu vimarsanagal yeppothu varum yendru kaaththukkondu irukkiren.

  ANBUDAN-VIJAY

 95. Manju Sundar said...

  very gud different review...

 96. Unknown said...

  manda kaanju pochunga.......... ipdiyae naalu padam rajini nadicharuna... avar thala madiriyae ellar thalaiyum aaidum....

 97. Unknown said...

  appa saamy... sivaji parthu avar thala madiriyae en mandaiyum aachu paa...

 98. Unknown said...

  Kanna Ennathan Panninga Pathi Pathiya Vimarsanam Panninalum

  "Singan Silenta than Irukum"
  ....Summa Athiruthilla.......

 99. Anonymous said...

  dei

 100. Anonymous said...

  Angavai n Sangavai are Pari Vallal's daughters . . .

  i feel its bad to have spoiled their names.

 101. Anonymous said...

  Will Rajini accept those 2 girls of Soloman Pappiya (as per film) to be named as ishwarya and sowndarya.(for the sake of film; their character names )

  Or will he ask people to come and palzkittu ponga . . . (with his own daughters ?)

 102. ரவி said...

  டேய் யாருடா நீங்கல்லாம் ? உங்களை எல்லாம் முன்ன பின்ன பார்த்ததில்லையே ? மிதக்கும் வெளி பதிவ கூகிள் புடிச்சிட்டீங்களா ?

 103. ரவி said...

  ///Anonymous said...
  otha badu
  thevidiya payya
  otha thalaivar rajini pathi ethavathu pesina
  mavaney saavadi vaanguva
  badu
  ///

  நன்பரே, தெரியாம திட்டிட்டீங்க...மிதக்கும்வெளி திட்ட ஆரம்பிச்சார்னா கம்புயூட்டர்லே வாந்தி பண்ணிடுவீங்க...

 104. Anonymous said...

  hey mutta punda, arivu mayiru irukka unakku...nee ellam oru indiana? india 2015-la 'vallarasa' varrathu unaku comedy-a irukka? as a true indian, u should feel proud atleast by seeing that. unna mathiri naathari irukara varaikum india padathula mattum than 'vallarasa' varum. first rajini pathi pesa unaku yethavathu arukathai iruka. avaru enga irukaru, nee engada naye iruka. nee sonnathu pathu enaku oru proverb nyabagathuku varuthu. "Sooriyana pathu nai kolachalum sooriyanoda oli kuraiyathu". athe unna pola oru dog sollurathula enga thalaivara evanalum onnum panna mudiyathu.. nee thairiyamana pundaiya iruntha intha message-a paperla kuduthu paru. maru naal nee ponam.

 105. Maddy_Maniac said...

  hi suguna diwagar...
  i saw ur comment on Shivaji film just nw.... from that i can find that u have a very very good writting skill in tamil... but use your writing nd imagination skill in a nice manner... dont use it to discourage people... you know Director Shankar is a gud artist... he knows how to present a nice concept in an understanding manner even to a 3rd class audience... he did tht thing at his best... but i astonished on seeing tht all illiterates got the concept of the story deeply... but u... only saw Nayanthara's belly nd Shreya's something nd commenting on them.... very bad.... please try to understand the core of the film... but i think u wont get it if u again watch the movie to watch Nayanthara nd Shreya...

 106. Unknown said...

  hello suguna!!
  i ur writing skills r simply superb....n i partly agree with ur blog...n partly not!!!

 107. Anonymous said...

  hi

  Excellent Post !!! Great Views.

 108. Anonymous said...

  You cant expect everything everytime. I agree that Shankar failed in this script, but rajini cant be blamed for that. Infact, rajini is the only factor which drives the success of "Shivaji"

 109. Sathiyanarayanan said...

  Simply Superb!!!

 110. Anonymous said...

  பேரை கேட்டாலே சும்மா அதுருதில்லே

  உங்கள மாதிரி ஆளுங்க வயித்து எரிச்சலையும் தாண்டி தலைவரின் சிவாஜி 125 நாளை தாண்டி வெற்றிகரமாக ஒடுகிறது.

  தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் பொற்கரங்களால் இன்று தலைவர் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றார்.

  சும்மா அதிருத்துல்ல..

 111. Anonymous said...

  this is like 'a dog parking at sun'.


  Poda Poooool

 112. Hariharasudhan said...

  neeyellam yenda vimarsanam pannura

 113. Anonymous said...

  Divakar, i think nee pudungarathukku kooda laike ille. Eveno english karan "Harry Porter" nu oru logic ke padatha edutha atha naakka thongapottu poi parpeenga. Atheye Tamil oru direcor eduthu oru tamil actor nadichha unnoda budhisalithantha athula kamichu vimarsanam pannuva. Vimarsanam pannanumnu arambicha u can bloody comment each and every film. Am not a Rajini fan but still i wanna comment on what u said. First of all try to see things positive, if u think that u r the only budhisaly then u r no 1 muttal in this world. So plz unnoda ????? ellathayum moodikittu unnoda velaya mattum paru. okie va. Ethukku vera niraya pudunginga atharavu ( whatever said is rite, i agree with u ).