சூன்யவார்த்தைகள்கையிருப்பு

உன்னிடம் மொழி
என்னிடம் கண்ணீர்.
கொண்டுவா
ஊதி ஊதிக் கவிதையாக்கலாம்.

------------------------

காணாமல்போகவேண்டும்
உன்னிடமிருந்தும்
என்னிடமிருந்தும்.

4 உரையாட வந்தவர்கள்:

 1. லக்ஷ்மி said...

  கவிதை அருமை.

 2. Anonymous said...

  இது ரெண்டும் ஒரே கவிதையா... ரெண்டு கவிதையா...?

 3. Anonymous said...

  Very nice.

 4. Anonymous said...

  you better see a psychiatrist.