சிலுவைபோகம்சிலுவையில் கிடத்தி
முத்தமிட்டு
மேலிருந்து கீழியங்கி
கீழிருந்து மேலியங்கி
மேலிருந்து இய
கீழிருந்து ங்கி
மேலிருந்து
கீழிருந்து
கீழிருந்து
மேலிருந்து
மேல்
கீழ்
கீல்
மேழ்


ங்
கி
நுதல்
தொடை
இடை
முகம்
முலை
வியர்த்து
சதத்திலொருபங்கு
தெறித்து விழுந்ததில்
கடல்பொங்கிற்று.
இப்போது
கடல்மேல்மிதக்கத்தொடங்கியது சிலுவை.

7 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  எனக்கு விளங்கிருச்சு...!!!

 2. Anonymous said...

  //எனக்கு விளங்கிருச்சு...!!! //

  எனக்கும்.

 3. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

  மிதக்குவெம் வெளி அய்யா.. இதுபோல ஆபாச கவிதைகளை எழுதுகிறீர்களே? உங்கள் எழுத்துக்களை பெண் பதிவர்களால் படிக்க முடியுமா? முற்போக்கு என்ற பெயரில் பிற்போக்கு தனமாக கவிதை எழுதுவது தான் பின்நவீனத்துவமா?

 4. வரவனையான் said...

  எனக்கு விளங்கலை. ஆனா முன்பு ஒரு முறை பாடகி மடோனா தன் பாடல் காட்சியின் போது சிலுவை கொண்டு சுய இன்பம் அனுபவித்தார் என்று கேள்விப்பட்டுள்ளேன்

 5. Anonymous said...

  Nalla irukku

 6. ஜமாலன் said...

  கவிதை அருமை... சிலுவையின் புபுணிதத்தை உடைக்கும் அதே வேளையில்.. சுசுய இன்பத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சி வேகம் கவிதை உள்ளடக்கம் மற்றும் வடிவத்தில் நிகழ்த்தியிருக்கும் சாத்தியம் அருமை..

 7. Anonymous said...

  கவிதை அருமை... புணிதங்களை உடைப்புதுடன்.. சுய இன்பத்தை விவரிக்கும் உள்ளடக்கம் மற்றும் வடிவம்.. பாராடட்டப்பட வேண்டியது.