விகடனில் தமிழ்நதி

வலைத்தளத்தில் தனது தனித்துவமிக்க எழுத்துக்களால் தனக்கான வாசிப்பு வட்டத்தை உருவாக்கிவைத்திருப்பவர் தமிழ்நதி. இவர் மொழியைக் கையாளும் லாவகம் அலாதி. குறிப்பாக தனிமை மற்றும் அடையாளச்சிக்கல், எதிர்கொள்ளப்படும் மறுப்புகள் ஆகியவற்றைத் தன் பிரதியின் மூலம் முன்வைக்கும் முனைப்பு வாசிப்பாளியை நெக்குருகச்செய்பவை. இப்போது தமிழ்நதியின் 'இருப்பற்று அலையும் துயர்' மற்றும் 'அற்றைத்திங்கள்' ஆகியகவிதைகள் ஆனந்தவிகடனின் (ஜூன் 6, 2007) புதிய படைப்பாளிகள் அறிமுகம் பகுதியில் வெளிவந்திருக்கின்றன. தோழர் தமிழ்நதிக்கு வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்வதில் மகிழ்கிறேன்.

10 உரையாட வந்தவர்கள்:

 1. பொன்ஸ்~~Poorna said...

  என்னுடைய வாழ்த்துக்களும்.. :)

 2. theevu said...

  வாழ்த்துக்கள

 3. selventhiran said...

  அப்படியே நம்ம வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க. மெலட்டூர். இரா. நடராஜானோட சிறுகதை ஒன்றும் வந்திருக்கிறது இந்த வார விகடனில்.

 4. சின்னக்குட்டி said...

  தமிழ்நதிக்கு வாழ்த்துக்கள்

 5. கானா பிரபா said...

  வாழ்த்துக்கள் ;-)) பொருத்தமான தேர்வு

 6. Ayyanar Viswanath said...

  தமிழ்நதிக்கு வாழ்த்துக்கள் பதிவிட்டமைக்கு நன்றியும் அன்பும்

 7. தமிழ்நதி said...

  நன்றி திவாகர்! நீங்களெல்லாம் சொல்வதைக் கேட்கும்போதுதான் அதன் முக்கியத்துவம் புரிகிறது. உறவினில் நட்பே தலை.

 8. பங்காளி... said...

  என்னுடைய வாழ்த்தையும் இனைத்துக்கொள்கிறேன்....

 9. லிவிங் ஸ்மைல் said...

  Last time anitha;

  This time Tamilnathi;

  nice to know!!


  My hearty wishes to them.

 10. கீர்த்தனா said...

  வாழ்த்துக்கள்.. தமிழ்நதி.:-)