அசுரன் - அரவிந்தன் நீலகண்டன் - ஜடாயு...






அரவிந்தன் நீலகண்டன் என்னும் இந்துத்துவப் பதிவாளரைத் தோழர். அசுரன் மற்றும் கேடயம் வலைப்பதிவு மிகமோசமான முறையில் தாக்குவதாக காவி இருளாய் விரவிப் பறந்து சிறகு விரிக்கும் ஜடாயு என்பவர் ஆத்திரம் கொண்டு ஒரு பதிவையிட்டிருக்கிறார்.

அரவிந்தன்நீலகண்டன் ஒரு அறிவாளியாம். 'அசைக்கமுடியாத ஆதாரங்களை' முன்வைத்து இந்துத்துவத்திற்கு முட்டுக்கொடுப்பவராம். இவர்களின் அசைக்க முடியாத ஆதாரங்களின் யோக்கியதைதான் காளைமாட்டைக் குதிரையாக மாற்ற முனைந்து சிரிப்பாய்ச் சிரித்ததே!

சரி, அசுரன் எழுப்பும் ஆதாரமான கேள்விக்கு அரவிந்தன் இதுவரை என்ன பொறுப்பான பதில் கூறியிருக்கிறார்? வேதங்களின் பெருமை, இந்துமதத்தின் மகாத்மியமெல்லாம் இருக்கட்டும்? வருணாசிரமத்தையும் அதன் விளைபொருளான சாதியையும் தீண்டாமையையும் இந்துமதத்தை ஒழிக்காமல் எப்படி ஒழிப்பது? கேட்டால் எங்கள் 'பிராமண சுயம்சேவக்குகளும் சங்கக் கூட்டத்தில் மற்றவர்களின் காலனியை வாங்கிவைப்பார்கள்' என்கிறார். சரி, மாட்டுத்தோலை உரித்தற்காக இந்த சுயம்சேவக்குகள் தலித்துகளைக் கொளுத்தியது ஏன்? பதில்வராது. மனுதர்மத்தின்மேல் நம்பிக்கையில்லை என்பார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்களில் மனுதர்மத்தை அலங்கரித்து எடுத்துப் போவது ஏன்? அதற்கும் பதில் இல்லை.

கோல்வால்கர் எழுதிய 'சிந்தனைக்கொத்'தில் ஒரு பார்ப்பனப் பியூனிற்கு ஒரு பார்ப்பனரல்லாத மேலதிகாரி 'சலாம்' போட்டதைச் சிலாகித்து அதுதான் 'இந்துதர்மம்' என்று புல்லரித்ததைப் பற்றிக் கேட்டால் அதற்கும் பதில் இல்லை.

மேலோட்டமாகப் பார்க்கும்போது அரவிந்தன் நெகிழ்வானவரைப் போலவும் ஜனநாயகமுடையவரைப் போலவும் தோற்றமளிக்கலாம். ஆனால் இது ஆதிசங்கரிலிலிருந்து ஆரியசமாஜிகள் வரை செய்த தந்திரம்தான். பெரியார் சொல்வார், 'சில பார்ப்பனர்கள் பார்த்தால் தீட்டு என்பார்கள், சிலர் தொட்டுவிட்டு வீட்டிற்குப் போய்க் குளிப்பார்கள். சிலசமயம் ராஜாஜி காந்தியின் மகனுக்கேப் பெண் தருவார். பலித்தவரை பார்ப்பனீயம்' என்று. இந்தப் 'பலித்தவரைப் பார்ப்பனீயம்'தான் அரவிந்தன் நீலகண்டனின் 'அகப்பயணம்'.

சரி அப்படியென்ன அரவிந்தன் நாகரீகமானவர் என்று பார்த்தால் தோழர்.அசுரனை அவன் இவன் என்று ஏகவிளிப்பில் விளிக்கக்கூடிய அளவிற்கும், பெரியாரை சிறியான் என்றும் இன்னும் கேவலமான கவிதையெல்லாம் போட்டுத் தன் அரிப்பைத் தணித்துக்கொள்ளுமளவிற்கும் நாகரீகமானவர்.

சரி இந்த ஜடாயுதான் நாகரீகம் பற்றி அலட்டிக்கொள்கிறாரே, அதையே திரும்பி ஏமாறாதவன், கருமூர்த்தி, 'பின்னூட்டம்' பாலா, ஹரிஹரன், கால்கரிசிவா போன்ற இந்துத்துவக்கொடுக்குகளுக்கும் சொல்வாரா? அரவிந்தன் நீலகண்டன் ஒரு புத்தகம் எழுதிவிட்டால் அவர் அறிவாளியென்றால் மறுகாலனியாதிக்கத்திற்கும் பார்ப்பனீயத்திற்குமெதிரான பல பதிவுகளை அதே அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் எழுதும் அசுரனை என்னவென்று சொல்வீர்கள்?

இதற்கு ஜடாயு நமக்குப் பரிந்துரைக்கும் நூல் ஜெயமோகனின் 'பின் தொடரும் நிழலின் குரல்'. அரவிந்தனின் நூலை வெளியிட்ட அதே தமிழினிப் பதிப்பகம்தான் ஜெயமோகனின் இந்தக் குப்பைப் புத்தகத்திலிருந்து பல புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

மார்க்சியம் பற்றி விமர்சனம் செய்யலாம், தவறில்லை. ஆனால் அதற்குக் குறைந்தபட்சம் யோக்கியதை வேண்டாமா? சுந்தரராமசாமி, 'வேதங்களில் மார்க்சியத்தைக் கண்டுபிடித்த' ஈ.எம்.எஸ் நம்பூதிரி'பாடு'டன் பழகியதாலேயே 'நான் கம்யூனிஸ்டாக இருந்தபோது..' என்று புருடா விட்டு அலைந்ததைப் போலவே அவரது சீடர் ஜெயமோகனும் 'கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன், எனவே காரல்மார்க்சைப் பற்றி விமர்சிப்பேன்' என்று அடம்பிடித்தார்.

ஆனால் அது வெறும் கேனத்தனமான நாவலாகத்தான் இருந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தவன் அல்லது குறைந்தபட்சம் அதுபற்றித் தெரிந்தவன் எவனும் ஜெ.மோகனின் புத்தகத்தைப் பாராட்டமாட்டான். ஒப்பீட்டளவில் பார்த்தாலும் 'விஷ்ணுபுரம்' ஒரு மோசமான இந்துத்துவப் பிரதியாக இருந்தபோதும் அதில் இருந்த இலக்கியத் தன்மை கூட பி.தொ.நி.கு லில் கிடையாது. அதைத் தமிழ்நாட்டில் சு.ராவின் அடிப்பொடிகள் கூட சீந்தியதில்லை. பத்துப் பக்கத்திற்கு மேல் படிப்பதற்கு லாயக்கற்ற குப்பை. ஆர்.எஸ்.எஸ்காரர்கள் மட்டும்தான் அதைத் தங்கள் ஸ்டால்களில் வைத்து விற்றார்கள். அந்தப் பாசம்தான் ஜடாயுவை இப்படிப் பேசவைக்கிறது. ஜெயமோகனைப் படித்தால் எல்லாம் உங்களுக்கு அறிவு வளராது ஜடாயு. ஞானச்சூரியன், கைவல்யசாமியின் புத்தகங்கள், அம்பேத்கரைப் படியுங்கள். 'இந்து' மயக்கம் தெளியும்.

எத்தனை விமர்சனங்கள் இருந்தபோதும் இந்தியாவில் அர்ப்பணிப்பும் நேர்மையும் மிக்க ஒரே இயக்கம் நக்சல்பாரிகள் இயக்கம்தான். அது என்.ஆர்.அய்ப் பார்ப்பனர்களின் காசை வாங்கிச் சுரண்டிக்கொழுத்து ஏழை முஸ்லீம்கள் மீதும் பெண்கள் மீதும் வன்முறையை ஏவிவிடும் இயக்கமில்லை. பழங்குடிகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்களுக்காகத் தன்னைப் பலிகொடுக்கும் இயக்கம்.

உலகின் ஒரே இந்துநாடான நேபாளத்திலும் நக்சல்பாரிகள் எழுச்சி கொண்டு 'அகண்ட பாரத'க் கனவைத் தகர்த்தார்கள். இமயத்தில் உயர்ந்த செங்கொடி இந்தியாவிலும் உயர அதிகநாள் ஆகாது என்னும் கிலியே ஜடாயுவைப் பிடித்து ஆட்டுகிறது. ஏனெனில் ஜடாயுவின் சிறகுகளும் அமெரிக்கக் கழுகு போட்ட பிச்சைதான். அது நாளை செந்தீயில் கருகும்.




இன்று இந்துத்துவ இயக்கம் நாடெங்கும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. காங்கிரசு அரசாங்கத்திற்கெதிராக பாராளுமன்றத்தில் கூட அவர்களால் கிளர்ச்சி நடத்தமுடியவில்லை. ஆனால் மறுகாலனியாதிக்கத்தின் கொடூரம் உழைக்கும் மக்களை நக்சல் எழுச்சியின் பக்கம் தள்ளிவருகிறது. இதை ஜீரணிக்க முடியாமல் ஜடாயு எடுத்திருக்கும் வாந்தியைப் பார்க்கும்போது ம.க.இ.க தோழர்களின் பாடலொன்றுதான் நினைவுக்கு வருகிறது.

மாட்டுக்கறி திங்குறான் துலுக்கன்கிறே
அட நானும்தான் திங்குறேன், இப்ப என்னங்கிறே?
அன்றுமுதல் இன்றுவரை மாறவில்லை - அந்த
ஆர்.எஸ்.எஸ்ஸும் பார்ப்பானும் வேற இல்லை
போனாப் போகட்டும்னு விட்டுவைச்சா
பூர்வகுடி நீதாங்கிற புழுகுமூட்டை
போதும் நிறுத்து, போதும் நிறுத்து, போதும் நிறுத்தடா
உன் வேஷம் இப்ப கலைஞ்சுபோச்சு பேச்சை நிறுத்தடா
செருப்பையெடு எடு, துடைப்பம் எடு, எடு ஓடடா ஓடு!

46 உரையாட வந்தவர்கள்:

  1. மிதக்கும்வெளி said...

    'சிந்தனைக்கொத்து'(Bunch of thoughts) - கோல்வால்கரின் நூல்

  2. கார்மேகராஜா said...

    நல்லதொரு பதிலடி!

  3. அருண்மொழி said...

    அவார்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் திட்டி/கிண்டலடித்து எழுதலாம், ஆனால் நாம் அவார்களை எதுவும் சொல்லபடாது. அது தெரியாதா நோக்கு?

  4. Anonymous said...

    அந்த மசுரல்லாம் இருக்கட்டும் , மாவோ வருடி மயிரானுக அநியாயமா 50 பேரை கொன்னானுகளே ? அந்த நாய்களோடதை சப்புர நீங்க நியாப்படுத்துங்க அதை .

    ( நான் போலியோ கூ....யோ , பதிலச்சொல்லுங்க மிஸ்டர் மாமாவருடி)

  5. said...

    மிதக்கும் வெளி,

    இந்துத்துவ இருள்கிழிக்க இணையத்தில் இன்னுமொரு ஆயுதமாய் அமைந்துவிட்ட பதிவு.. வாழ்த்துக்கள்.. பின்னர் விரிவாய் பின்னூட்டமிடுகிறேன்.

    தோழமையுடன்
    ஸ்டாலின்

  6. bala said...

    //பின்னர் விரிவாய் பின்னூட்டமிடுகிறேன்.//

    தோழர் ஸ்டாலின் அய்யா,
    ஏன், இப்ப என்ன வெட்டி முறிக்கிறீங்க?இப்பவே விரிவாய் இட வேண்டியது தானே?செய்யறது பிட் நோட்டீஸ் அடித்து, சந்தா கலெக்ட் பண்ணி,ஓசில சில்லி பீஃப் சாப்பிடற தொழில்.இதுல பந்தா வேற.பேரப் பாரு ஸ்டாலினாம்.ஒரு விதத்துல சரிதான்.ஒரு பொறுக்கியோட பேரத்தான வச்சுருக்கீங்க.

    பாலா

  7. Anonymous said...

    அரவிந்தன் நீலகண்டனின் பொய்களையும் கற்பனையான புரட்டுக்களையும் இதுநால்வரை பார்ப்பன இணையமான திண்ணையில் உள்ள மக்கள்தான் படித்து வேதனைப்பட்டனர். அந்த தெருப்பொறுக்கி நாயை இங்கே அழைத்து வந்தது டோண்டு, கால்கரி சிவா போன்ற ஜாதிவெறி பிடித்த வேத வெங்காயங்கள்.

    அவன் எழுதுவதெல்லாம் எழுத்தாம்! அதனை இவர்கள் படித்து பயனடைந்து இன்புற்று அறிவை மேலேற்றி ரெண்டு காது வழியாகவும் பொங்கி வழிகிறதாம்.



    அரவிந்தனுக்கு தெரிந்தது என்ன? ஒரு மண்ணுமில்லை. அவனுக்குத் தெரிந்தது இந்து, ஆர்.எஸ்.எஸ், பாப்பான். இதான் அவனுக்குத் தெரியும். ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரு தீவிரவாதக் கும்பலை நல்ல இயக்கம் என்றும் மன்றம் என்றும் நாட்டில் பல நற்பணிகள் செய்து வருவதாகவும் சொன்னவன் இந்த அரைவேக்காடு.

    அவனது புத்தகத்தை இணையத்தில் வெளியிட்டு இருப்பவன் யார்? பிள்ளைமார் சாதியைச் சேர்ந்த பிகேசிவக்குமார் என்பவன். சிவக்குமாருக்கும் பாப்பானுக்கும் என்ன சம்பந்தன்? ஒரு புண்ணாக்குமில்லை. ஜெயகாந்தனுக்கும் சிவக்குமாருக்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம்தான் அரவிந்தனுக்கும் சிவக்குமாருக்கும்.

    இவர்களுக்கு வேண்டியதெல்லாம் பாப்பான் நன்றாக வாழனும். பாப்பான் பேரைச் சொல்லி இந்த அடிவருடி நாய்களும் வாழ வேண்டும். அதற்காக இந்து என்றும் சந்து என்றும் சொல்லிக் கொண்டு திராவிடர்களைக் கொல்லுவார்கள். அதனை நாம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்!!!

    இதுபோன்ற சொறி நாய்களை ஓட ஓட விட்டு செருப்பால் அடித்து துரத்த வேண்டும்.

    அங்கே ஏமாறாதவன் என்ற பேரில் எழுதும் நாய் ஜயராமனாம். கரு.மூர்த்தி என்ற பேரில் பேண்டு இருப்பது மாயவரத்து பன்னாடையாம்

  8. மீ.அருட்செல்வம்,மாநில செயலாளர்,தமிழ்நாடு மாநில அஞ்சாநெஞ்சன் அழகிரியார் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மதுரை. said...

    அருமையான பதிவு, இந்த்துத்வ வெறியற்களுக்கு சரியான செருப்படி.

  9. Anonymous said...

    இந்துத்துவ நாய்களுக்கு சரியான செருப்படி

  10. ரவி ஸ்ரீநிவாஸ் said...

    Much before Jayamohan wrote that Stalinism was criticised and exposed by persons like Rajadurai, Kovai Jnani. SVR's book on russian literature and revolution is an example of that critique.Ma.Ka.I.Ka does not consider Rajadurai,Jnani and A.Marx as real marxists and is
    critical of them.My understanding is A.Marx is critical of stalinism
    and Ma.Ka.I.Ka. So where do you stand and whose views you support and oppose. Can you answer this
    question.
    I have not read that novel by
    Jayamohan but even if that novel
    is shallow, that does not help
    Stalinism as there have been brilliant critiques by Marxists themselves in Tamil and English.
    Which naxals are you referring to.
    There are many naxal groups and
    not all groups recognize each
    other.
    I think you just float around without trying to understand anything and try to affix labels
    to this person or to that person
    or group.The ignorance among bloggers helps you.

  11. மிதக்கும்வெளி said...

    /அந்த மசுரல்லாம் இருக்கட்டும் , மாவோ வருடி மயிரானுக அநியாயமா 50 பேரை கொன்னானுகளே ? அந்த நாய்களோடதை சப்புர நீங்க நியாப்படுத்துங்க அதை . /

    அடப் பாப்பாரநாயே, குஜராத்தில் 3000 முஸ்லீம்களைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் அரைடிரவுரசரைப் பிடிச்சுத்தொங்கும் உனக்கு அதைக்கேட்க என்ன யோக்கியதை இருக்குது?

  12. மிதக்கும்வெளி said...

    வாருங்கள் ரவிசிறீனிவாஸ்,

    உங்களுக்கும் எனக்கும் இருப்பது ஒரே அளவுகோல்தான். நான் நிறப்பிரிகையைப் பற்றி எழுதினால் அது ஒன்றையும் சாதிக்கவில்லை என்பீர்கள். ஜெயமோகனை விமர்சித்தால் அ.மார்க்சே ஸ்டாலினை விமர்சிக்கவில்லையா என்பீர்கள். பெரியாரை துக்ளக் சோ விமர்சிப்பதற்கும் ஒரு மார்க்சிஸ்ட் விமர்சிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதைப் போல்தான் ஸ்டாலினை அ.மா, எஸ்.வி.ஆர் விமர்சிப்பதற்கும் ஜெயமோகன் விமர்சிப்பதற்கும் உள்ளது. உங்கள் பார்ப்பனீயத்தையும் இந்துத்துவத்தையும் காப்பாற்ற நீங்கள் ஜெயமோகனையும் தூக்கிப்பிடிப்பீர்கள். அ.மார்க்சையும் உதாரணம் சொல்வீர்கள். நான் பார்ப்பனீயத்தையும் இந்துத்துவத்தையும் ஒழித்துக்கட்ட அ.மார்க்சையும் ஆதரிப்பேன், ம.க.இ.கவையும் ஆதரிப்பேன். நான் எதைப்பற்றியும் ஆழமாகப் புரிந்தவன் இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. நீங்களே 'கற்றறிந்த மேதை'யாக இருங்கள். ஆனால் உங்கள் அறிவு கேவலம், நீங்கள் பிறந்த சாதியைக் காப்பாற்றத்தான் பயன்படுகிறது என்றால் எனக்கு அந்த 'ஆழமான அறிவு' வேண்டாம்.

  13. வெங்காயம் said...

    //உங்கள் பார்ப்பனீயத்தையும் இந்துத்துவத்தையும் காப்பாற்ற நீங்கள் ஜெயமோகனையும் தூக்கிப்பிடிப்பீர்கள். அ.மார்க்சையும் உதாரணம் சொல்வீர்கள். நான் பார்ப்பனீயத்தையும் இந்துத்துவத்தையும் ஒழித்துக்கட்ட அ.மார்க்சையும் ஆதரிப்பேன், ம.க.இ.கவையும் ஆதரிப்பேன். நான் எதைப்பற்றியும் ஆழமாகப் புரிந்தவன் இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. நீங்களே 'கற்றறிந்த மேதை'யாக இருங்கள். ஆனால் உங்கள் அறிவு கேவலம், நீங்கள் பிறந்த சாதியைக் காப்பாற்றத்தான் பயன்படுகிறது என்றால் எனக்கு அந்த 'ஆழமான அறிவு' வேண்டாம்.//

    நச் பதில்!

    இந்த ஆங்கில மேதை தமிழில் பதிவார். ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் ஆங்கிலத்தில்தான் இருக்கும். பி.பா.வைப் போன்று இவரும் உதாசீனப்படுத்த வேண்டியவர்தான். இவருக்கெல்லாம் பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்.

  14. Anonymous said...

    சரிதான்

  15. Anonymous said...

    ////அந்த மசுரல்லாம் இருக்கட்டும் , மாவோ வருடி மயிரானுக அநியாயமா 50 பேரை கொன்னானுகளே ? அந்த நாய்களோடதை சப்புர நீங்க நியாப்படுத்துங்க அதை . /

    அடப் பாப்பாரநாயே, குஜராத்தில் 3000 முஸ்லீம்களைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் அரைடிரவுரசரைப் பிடிச்சுத்தொங்கும் உனக்கு அதைக்கேட்க என்ன யோக்கியதை இருக்குது?

    //////



    :))))

    :)

    arumaiyaa keeethu

  16. ரவி ஸ்ரீநிவாஸ் said...

    நான் நிறப்பிரிகையைப் பற்றி எழுதினால் அது ஒன்றையும் சாதிக்கவில்லை என்பீர்கள்.
    I have not written so.You are
    indluging in a cheap trick here
    by distorting my views.

    உங்கள் பார்ப்பனீயத்தையும் இந்துத்துவத்தையும் காப்பாற்ற நீங்கள் ஜெயமோகனையும் தூக்கிப்பிடிப்பீர்கள்.
    I have been a harsh and bitter critic of Jayamohan,Hindutva.You can read them in my blogs and in Thinnai.In Thinnai I have had an
    on going debate with Aravindan
    Neelakatan, Jayamohan on many
    issues.Perhaps no body has criticised Jayamohan in the web
    as I have done.Your inability to answer my questions is clear.To hide that you are indulging in cheap tricks and trying to put some views when I have not expressed them.I am not
    surprised by this as I know that
    you have the least respect for facts or for truth.

  17. Anonymous said...

    என்னத்த சொல்றதண்ணா
    முஸ்லிம் ஜால்ரா அதிகாமாப் போச்சுங்கண்ணா

    தெருக்கவுண்டன்

  18. Anonymous said...

    சுகுணா,

    அருமையான கட்டுரை.குறிப்பாக ரவிக்கு கொடுத்த பதில் அருமை.

    சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட நக்சல்-போலீஸ் சமாச்சாரத்தை ஆழமாக சல்வா ஜீதும் என்று போட்டு நெட்டில் தோண்டினால் ஏதாவது கிடைக்கலாம். பிரச்சினை ஆழமானது.இந்துத்வா கொடுக்குகளுக்கு புரியாது.

  19. மிதக்கும்வெளி said...

    /நிறப்பிரிகை குறித்த உங்கள் மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு.
    "நிறப்பிரிகையின் இழப்பும் வெற்றிடமும் இட்டு நிரப்பமுடியாததாகவும் துயரமானதாகவுமிருக்கிறது. "

    மிகவும் உணர்ச்சிகரமான மதிப்பீடு இது, தொல்லைக்காட்சி தொடர்களின் வசனங்களைப் போன்று அபத்தமாக இருக்கிறது.
    நிறப்பிரிகை இல்லாமல் இருந்திருந்தாலும் கூட நீங்கள் குறிப்பிடும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்/


    ரவி, இதற்குப்பெயர் என்ன? நான் எதைச்சொன்னாலும் 'அது அவ்வளவு முக்கியமில்லை' என்று நீங்கள் சொல்லும் காரணமென்ன? எதிரிலிருப்பவரை மட்டப்படுத்தி உளவியல்ரீதியாக அவர்களைப் பலவீனப்படுத்துவதன்றி வேறென்ன உங்கள் நோக்கம்? இந்தத் தந்திரமெல்லாம் உங்களுக்குத்தானே தெரியும்? நான் நேரடியாகவே கேட்கிறேன். நீங்கள் பார்ப்பனர்தானே? இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆவேசப்படுவதற்கான காரணங்கள் என்ன? 'திராவிடத் தேசியத்தை' காலிசெய்ய வேண்டுமென்றுதானே திடிரென்று திருமாவளவனின் 'தமிழ்த்தேசியம்' பற்றிய கட்டுரையை வெளியிட்டீர்கள்? வேறு ஏதாவது இந்துத்துவ எதிர்ப்பு குறித்த அவரது கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறீர்களா? வாசிப்பு என்பதும் கல்வி என்பதும் விரிந்த பார்வைகளை அளிப்பதற்குத்தான். ஆனால் மீண்டும் மீண்டும் உங்கள் சாதியைக் காப்பாற்றிக்கொள்ள அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்வது உங்களுக்கே வெட்கமாக இல்லையா?

  20. Anonymous said...

    பார்ப்பானுகளுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம்? "இந்து" பத்திரிக்கையில் பக்கம் பக்கமா வாசகர் கடிதம் எழுதுறவனெல்லாம் இப்ப பின்னுட்டம் எழுத வந்துட்டானுக. எதிர்ல பார்த்தா "....."க்கு போற பயல்க. - செல்வம், சென்னை.

  21. ╬அதி. அழகு╬ said...

    சின்னவாலு
    பெரியவாலு
    சிறுவாலு
    கொடுவாலு
    எல்லாமே
    .
    .
    .
    அவாளு

  22. ╬அதி. அழகு╬ said...

    பாட்டுக் கேட்டு ரொம்ப நாளாச்சில்லே ... வரி பிசகிடுச்சு.
    'சிறுவாலு'க்கு பதிலா 'நடுவாலு'ன்னு திருத்திப் படிச்சுகிங்க.

    அப்புறம் ... இந்த வாலுகள ஒட்ட நறுக்கிடுங்க!

    நன்றி!

  23. Anonymous said...

    சைபர் பிராமனா கிச்சு, அரைவிந்தன், ஜடவாயு போன்ற பார்ப்பன மூதேவிகள் அசுரனையும் மற்ற கம்யூனிஸ்ட் தோழர்களையும் கடுமையாக வசை பாடியுள்ளனர். ஜடாயு பதிவிலே ச.திருமலை என்ற பார்ப்பன பொறம்போக்கு எடுத்து இருக்கும் வாந்தியைக் கண்டால் ஒரு மாதத்துக்கு நம்மால் சாப்பிட இயலாது!

    அசராது பங்கு பெறுங்கள் தோழர்களே, பார்ப்பன நரித்தனங்களை வேறோடு பிடுங்கி எறிவோம்!

  24. லக்கிலுக் said...

    ஏண்ணா! ஏன் இப்படி அழிச்சாட்டியம் பண்ணறேள்?

    என்ன செய்யுறது? கலி முத்திடுச்சி

  25. Anonymous said...

    // கோல்வால்கர் எழுதிய 'சிந்தனைக்கொத்'தில் ஒரு பார்ப்பனப் பியூனிற்கு ஒரு பார்ப்பனரல்லாத மேலதிகாரி 'சலாம்' போட்டதைச் சிலாகித்து அதுதான் 'இந்துதர்மம்' என்று புல்லரித்ததைப் பற்றிக் கேட்டால் அதற்கும் பதில் இல்லை. //

    இந்த "மேற்கோள் மோசடி" பற்றி அரவிந்தன் திண்ணையில் விலாவாரியாக எழுதி விட்டார்

    கடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர் -
    http://www.thinnai.com/?module=displaystory&story_id=80411252&format=html

    கடிதம் அக்டோபர் 21,2004 - அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு :
    http://www.thinnai.com/?module=displaystory&story_id=80410215&format=html

    இந்த கடிதங்களில் சாதீயத்திற்கெதிரான குருஜி கோல்வல்கரின் நிலைப்பாடு பற்றி அசைக்க முடியாத ஆதாரங்களுடன் அரவிந்தன் எழுதியுள்ளார்.

    2004-ல் உடைக்கப் பட்ட அதே பொய், அதே மோசடியை வைத்து 2007 ஆரம்பத்தில் ஜல்லி அடிக்கறீங்களே, இது அடுக்குமா?

  26. Muse (# 01429798200730556938) said...

    மிதக்கும் வெளி,

    ரவி ஸ்ரீனிநிவாஸ் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அந்தக் கேள்விக்குப் பதிலளிக்காமல், கேள்விக்குப் பதில் கேள்வி கேட்டுள்ளீர்கள்.

    உளவியற் துறையில் கேள்விக்குப் பதில் அளிக்காமல், சம்பந்தமில்லாமல் திசை திருப்பும் கேள்விகளைக் கேட்பவரை ஒரு வித மன நலம் பாதிக்கப்பட்டவராகவே கருதுவது வழக்கம்.

    (எப்படியானாலும் இந்த பின்னூட்டத்தை என்னுடைய மற்ற பின்னூட்டங்கள் போல நீங்கள் வெளியிடாமல் இருக்கப் போகிறீர்கள். இருந்தாலும் படிப்பீர்கள் என்கின்ற நம்பிக்கை எனக்குண்டு)

  27. அசுரன் said...

    ///உங்களுக்கும் எனக்கும் இருப்பது ஒரே அளவுகோல்தான். நான் நிறப்பிரிகையைப் பற்றி எழுதினால் அது ஒன்றையும் சாதிக்கவில்லை என்பீர்கள். ஜெயமோகனை விமர்சித்தால் அ.மார்க்சே ஸ்டாலினை விமர்சிக்கவில்லையா என்பீர்கள். பெரியாரை துக்ளக் சோ விமர்சிப்பதற்கும் ஒரு மார்க்சிஸ்ட் விமர்சிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதைப் போல்தான் ஸ்டாலினை அ.மா, எஸ்.வி.ஆர் விமர்சிப்பதற்கும் ஜெயமோகன் விமர்சிப்பதற்கும் உள்ளது. உங்கள் பார்ப்பனீயத்தையும் இந்துத்துவத்தையும் காப்பாற்ற நீங்கள் ஜெயமோகனையும் தூக்கிப்பிடிப்பீர்கள். அ.மார்க்சையும் உதாரணம் சொல்வீர்கள். நான் பார்ப்பனீயத்தையும் இந்துத்துவத்தையும் ஒழித்துக்கட்ட அ.மார்க்சையும் ஆதரிப்பேன், ம.க.இ.கவையும் ஆதரிப்பேன். நான் எதைப்பற்றியும் ஆழமாகப் புரிந்தவன் இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. நீங்களே 'கற்றறிந்த மேதை'யாக இருங்கள். ஆனால் உங்கள் அறிவு கேவலம், நீங்கள் பிறந்த சாதியைக் காப்பாற்றத்தான் பயன்படுகிறது என்றால் எனக்கு அந்த 'ஆழமான அறிவு' வேண்டாம்.
    ///


    You have given fitting reply to Ravi srinivas. And your final reply is really very very good one.

    greatings Thozar,
    Asuran

  28. Anonymous said...

    மிதக்கும் வெளி,

    நீங்கள் செய்த மேற்கோள் மோசடி பற்றி நான் இட்ட பின்னூட்டத்தை ஏன் பதிப்பிக்கவில்லை? அவ்வளவு பயமா?

  29. Anonymous said...

    இந்த அரவிந்தன்கிற பாப்பான் மார்க்ஸைப்பத்தியோ, ஸையன்ஸ் பத்தியோ ஒன்னும் தெரியாம ஏதோ ஒளறிவச்சிருக்கிறாரு.

    விவேகானந்த கேந்திரத்தை பத்தி தாம் தூம்னு சொல்லுகிற அரவிந்தன்,

    இந்துத்துவ ஃபாசிசத்தை பெரிதாகப் பேசிய ஒங்க விவேகானந்தரே டார்வின் பத்தி சரியா புரியாமத்தானே கத உட்டாரு. தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டு உங்களை மாதிரி மத வெறியர்களை உருவாக்கின அவரோட டார்வின் பத்தின புரிதல எந்த இயற்கை எரிவாயு கிணத்தில போய் கொட்டுவீங்க?

  30. மிதக்கும்வெளி said...

    அன்பின் இனிய மியூஸ்,

    உங்கள் வார்த்தைகளிலிருந்தே நீங்கள் எவ்வளவு 'அறிவு யோக்கியதை' உள்ளவர் என்பது தெளிவாகிறது. நான் பெரும்பாலும் பின்னூட்டங்கள் எதையும் நிராகரிப்பதில்லை. சில தவிர்க்கமுடியாத காரணங்களால்தான் மட்டுறுத்தலே செய்யவேண்டியிருந்தது. அதுவும் பெரும்பாலும் எதிர்த்தரப்பிலிருந்து வரும் கருத்துக்களைப் பிரசுரிக்கவே செய்திருக்கிறேன். நீங்கள் எனது எந்தப் பதிவுக்கு என்ன பின்னூட்டம் இட்டீர்கள், எதை நான் வெளியிடவில்லை என்று நிரூபியுங்கள். முதலில் நேர்மையிருந்தால் ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். உங்கள் கருத்தியலுக்கு முற்றிலும் எதிரான பெரியாரின் படத்தை ஏன் உங்கள் புரொபைலில் வைத்திருக்கிறீர்கள்?

    ரவிசீனிவாஸ் செய்வதெல்லாம் நேர்மையில்லாத ஒரு ஆட்டம் மட்டுமே. அவர் ஏதாவது உருப்படியான கேள்விகளை எழுப்பியிருப்பதாக நீங்கள் நினைத்தால் நீங்களே தொகுத்துத் தாருங்கள். நான் பதிலளிக்க முயல்கிறேன்.

  31. Muse (# 01429798200730556938) said...

    மிதக்கும்வெளி அவர்களே,

    முதலில் நேர்மையிருந்தால் ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

    உங்கள் கருத்தியலுக்கு முற்றிலும் எதிரான பெரியாரின் படத்தை ஏன் உங்கள் புரொபைலில் வைத்திருக்கிறீர்கள்?


    இதற்கு பதில் அளிப்பதால் எந்தவகையில் என் நேர்மை நிரூபணம் ஆகப்போகிறது என்பது எனக்குப் புரியவில்லை. இருந்தாலும், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், தேவையில்லாமல் வேறு ஏதேனும் கேள்வி கேட்கும் "பக்குவம்" எனக்கு இல்லையாதலால், இது பதில்:

    இந்தியாவைப்பற்றியோ, இந்திய மக்களைப் பற்றியோ, இந்திய கலாச்சாரத்தைப் பற்றியோ, ஹிந்துத்துவா பற்றியோ, மனித இயல்புகள் பற்றியோ எதுவும் தெரியாமல் அவற்றை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்த்து லாரி லாரியாக உங்களைப்போன்றவர்கள் எழுத்துக்களால் ஜல்லி அடிக்கும்போது, ஜல்லி அடித்தலை ஒரு படத்தோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.

    அதுவுமன்றி, தமிழர்களை இருந்தபோதும், இறந்தபின்னாலும் ஏமாளிகளாக்கிவரும் ஒரு அரசியல்வாதியின் படத்தை வைத்திருப்பது எனக்குக் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வைத் தருகின்றது.

    "உண்மையான பகுத்தறிவோடு இல்லாவிட்டால் இதுபோன்ற கல்ட் வியாபாரிகளைப் பின்பற்றவேண்டிவரும்"

    என்பதை எனக்கும், கொஞ்ச நஞ்சம் சுயமாக யோசிப்பவர்களுக்கும் ஒரு எச்சரிக்கைபோல இருக்கட்டுமே என்றுதான் வைத்திருக்கிறேன்.

    நல்லா இருக்கில்ல?

  32. ரவி ஸ்ரீநிவாஸ் said...
    This comment has been removed by the author.
  33. மிதக்கும்வெளி said...

    மன்னிக்கவும் ரவி. நானும் அவசரப்பட்டு வார்த்தைகளை உதிர்த்திருக்கலாம். எதற்கும் உங்கள் எழுத்துக்களை முழுமையாகப் படித்துவிட்டு சொல்கிறேன்.

  34. ரவி ஸ்ரீநிவாஸ் said...

    If you go through old issues of Nirapirkai you will find my name
    in it.I have written an article
    for Nirapirakai.I am not against
    reservation per se, and I am criticisng the reservation system
    in vogue.I have outlined an alternative affirmative action to replace the reservation system.
    If you want to engage in a debate
    read what I have written in my
    blog and elsewhere and write
    your views.
    I did republish Tirumavalavan's article. I also criticised the
    edit piece published in Poonga
    on reducing the Cauvery issue
    to that of tamil nationalism
    vs kannada nationalism.
    Years ago I suggested to A.Marx that the feminist critiques of nationalism should be introduced to Tamil readers.There was a proposal to bring in a reader
    on Nationalism in Tamil.Although
    nationalism,citizenship are not
    the foci of my current interests
    I still have some interest in them.
    வாசிப்பு என்பதும் கல்வி என்பதும் விரிந்த பார்வைகளை அளிப்பதற்குத்தான். ஆனால் மீண்டும் மீண்டும் உங்கள் சாதியைக் காப்பாற்றிக்கொள்ள அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்வது உங்களுக்கே வெட்கமாக இல்லையா?.
    Yes I did write about Paulo Freiere that too in Nirapirikai to save my caste.Yes I did criticse Sujatha and Cho to save my caste.
    I did write to Ananada Vikatan
    protesting against Sujatha's write
    up on Satre to protect my caste.
    I did suggest that Nirapirikai to translate and publish an article by
    Nalini Persram to save my
    caste.They did so to save my caste.
    I did write about Suvillence Society, copyright and image of Che,Women and Science and on
    many other issues to save my
    caste.
    I am sure that by now you will
    agree Nirapirikai has also been
    helping in saving my caste by
    asking me to write in Nirapkirkai
    and to take part in the meetings
    organized by them.By the same
    logic you should extend your
    criticism to Nighaz also as
    I have written many articles
    in that.

  35. ஐயன் காளி said...

    Even if Ravi Srinivas would go beyond the limits in degrading his own community, it is known from experience that he will ever remain in a ridiculed category by being born in a particular caste.

    These are doomed by supporting it, and doomed by apposing it.

    He is a modern day dalit, and his is a modern day dalit community.

    And always the aggressive communities have been claiming to support a powerless communities, that are made so by their so-called benefactors.

  36. Anonymous said...

    Ravi Srinivas has given a long list of his writings in the past. But it is only in the past. Now he is a changed man. The change came with Mandal-II announcement. That is when he openly announced "it is a war against us. we will fight it back". So when you read what he wrote you should see whether it is pre- or post-Mandal II writing. Sugana's evaluation of Ravi's caste affinity absolutely fits his current thinking and writings.

  37. மிதக்கும்வெளி said...

    /Ravi Srinivas has given a long list of his writings in the past. But it is only in the past. Now he is a changed man. The change came with Mandal-II announcement. That is when he openly announced "it is a war against us. we will fight it back". So when you read what he wrote you should see whether it is pre- or post-Mandal II writing. Sugana's evaluation of Ravi's caste affinity absolutely fits his current thinking and writings./

    நீங்கள் சொல்வது சரிதான். நானும் ரவிசீனிவாசின் பழையநண்பர்களிடம் விசாரித்தேன். அவர் ஒருகாலத்தில் எழுதிய எழுத்துக்களுக்காக மதிக்கலாம். ஆனால் இப்போதைய அவரது சாதிவெறியை அம்பலப்படுத்த வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன். சிவசேனா கூடத்தான் ஆரம்பிக்கும்போது மும்பைத்தொழிலாளர் நலன் காக்க என்று தொடங்கியது. ஜே.வி.பியும் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சிதான். ஆனால் இப்போது இவையிரண்டும் இனவாத மற்றும் மதவாத அமைப்பாகப் பரிணமிக்கவில்லையா?

  38. ரவி ஸ்ரீநிவாஸ் said...

    ஆனால் இப்போதைய அவரது சாதிவெறியை அம்பலப்படுத்த வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன்.

    Go ahead and try to show evidence for that in my writing.If you are prepared to engage in an informed and fair debate I am for it.

  39. Anonymous said...

    "ஜே.வி.பியும் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சிதான். ஆனால் இப்போது இவையிரண்டும் இனவாத மற்றும் மதவாத அமைப்பாகப் பரிணமிக்கவில்லையா"

    அ.மார்க்ஸ் ஆரம்பத்தில் நக்சலைட் ஆதரவாளராக இருந்தார்.இப்போது சமரசத்திடம் சமரசம் செய்துகொள்ளவில்லையா, தமுமுக வின் மேடைகளில் தோன்றுவதில்லையா.
    தேர்தல் பாதை திருடர் பாதை என்று கூறிய அமைப்பில் இருந்த ரவிக்குமார் இப்போது எம்.எல்.ஏ ஆகவில்லையா?

    எப்படியோ ஆரம்பித்து எப்படியோ போவது சாதாரணம்.ஆத்திகம் நாத்திகனாவதும், நாத்திகன் ஆத்திகனாவது போல்தான்
    இந்த மாற்றங்கள்.

  40. Anonymous said...

    அனானித் தோழர்,
    //எப்படியோ ஆரம்பித்து எப்படியோ போவது சாதாரணம்.//

    நல்ல கருத்து. ஆகையால், இப்போது சாதிப்பற்று கொண்டு "ஐயன் காளி" அரவிந்தனுடன் அணுக்கமாக செயல்படும் இரவி சீனிவாசு ஆதிகாலத்து சமாச்சாரங்களை தூசு தட்டி "அங்கே திண்ணையில் பார். ஆதிகாலத்தில் அரவிந்தனுடன் மோதியிருக்கிறேன்" என்று பாவ்லா பண்ணக்கூடாது. இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் வெளிப்படையாக சாதி அபிமானத்தைக் காட்டிய இரவி சீனிவாசுக்கு "பலிக்கும் வரை இடதுசாரியம். பலிக்காதபோது பார்ப்பனீயம், இந்துத்துவம்". இப்போது இரவி-அரவிந்தன் கூட்டணி வலுவான 'அந்தண'க் கூட்டணி.

  41. Anonymous said...

    அயல் நாட்டில் குடியுரிமை பெற்று தங்கிவிட்ட ரவி சீனிவாசன்களுக்கு இட ஒதுக்கீடு மீது என்ன அக்கறை?இதால் இவர்களுக்கு என்ன பாதிப்பு.எதுவுமில்லை.
    சீரங்கத்திலிருந்தாலும்,திருவல்லிக்கேணியிலிருந்தாலும், ,லண்டனிலிருந்தாலும்,டெக்சாசிலிருந்தாலும்,சியாட்டிலிலிருந்தாலும்,சிட்னியிலிருந்தாலும் பார்பனர்கள் ஒரே மாதிரித்தான் எழுதுவார்கள், தங்கள் சாதி நலனையே முன்வைப்பார்கள், அதற்கு ஆபத்து என்றால் ஒப்பாரி வைப்பார்கள்.இவர்களில் இடதுசாரிகளைத் தேடி ஏமாந்து போகாதீர்கள்.

  42. Anonymous said...

    பஉபொகூகொ என்பது ஒரு செயலின் சுருக்கமே அதன் விரிவாகமானது
    "பதவி உயர்வுக்கு பொன்டாட்டியை கூட்டிக்கொடுத்தல்" என்பதாகும் இது ஒரு (எல்லோரும் அறிந்த) இனத்தில் இன்றளவும் கடிப்பிடிக்கப்படுகிறது. மேலதிகாரியை வீட்டுக்கோ அல்லது ஓட்டலுக்கோ விருந்துக்கு அழைத்து பொன்டாட்டியை சினிமாக்காரி ரேஞ்சுக்கு மேக்கப் செய்து அழைத்துப்போவான் புருஷன். அதுவே அந்த மேலதிகாரிக்கு சிக்னல் ஆகும். அதாவது நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா என்று. பிறகு நல்ல ஒரு நாளில், கூட்டிக்கொடுத்தல் நடைபெறும், நடந்த பிறகு பொன்டாட்டி வீட்டுக்குள் நுழையும் முன் தலை முழுகிவிட்டு வருவாள், இதன் பெயர் தீக்குளித்தல் ஆகும். அந்தகாலத்திலிருந்து இந்த காலம் வரை, இதன்மூலமே அதிகம்பேர் பதவி உயர்வு பெற்றனர், பெற்றுக்கொன்டு இருக்கின்றனர். அவாள் அப்படித்தான்.

  43. மிதக்கும்வெளி said...

    நண்ப,

    எனக்குப் பார்ப்பன ஆதிக்கத்தின் மீதுதான் விமர்சனமிருக்கிறதே தவிர தனிப்பட்டமுறையில் பார்ப்பனர்களை இழிவுபடுத்துவதில் அல்ல. இந்த உங்களது பின்னூட்டம் அடிமனசில் உறைந்துபோயுள்ள ஆண்வக்கிரத்தைத்தான் காட்டுகிறது.

  44. Thamizhan said...

    தோற்று வரும் தங்கள் கடைசி அத்தியாயத்தில் தங்கள் அசிங்க வஸ்திரங்கள் அனைத்தையும் இந்துத்துவ,பார்ப்பனீய வெறியர்கள் பயன் படுத்தியுள்ளனர்.இதில் மயங்கியுள்ள மற்ற இந்துக்கள் மொத்துப் பட்டவுடன் உணர்வார்கள்,தாங்கள் பயன் பட்டபின் தூக்கியெறியப் படும் போது தெரியும்,இந்துத்துவாவின் நரித்தனம்.
    பல அணிகளாகப் பிரிந்துள்ளோம் நாம் என்றுதான் விளையாடுகிறார்கள்.என்னதான் பிரிந்திருந்தாலும் இந்துத்துவ வெறியாளர்களை எதிர்த்து வெளிப் படுத்தி ஒழிப்பதில் அனைவரும் உறுதியாக இருக்கிறோம் என்பதை விரைவில் உணர்ந்து அடங்குவார்கள்.இனி வாங்கும் அடி தான் கடைசி அடியாக இருக்கும்.

  45. Anonymous said...

    அப்பட்டமான சர்வாதிகாரம் தான் மார்க்சியத்தின் லட்சணம் என்பது உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது. ஹிந்துத்வா இயக்கங்கள் தோற்கின்றன என்று யார் சொன்னது.நன்றாக கண்ணை திறந்து பாருங்கள்.

    திண்ணை வாசகன் என்பவரின் பின்னுட்டத்திற்கு என் பதில் சொல்ல வில்லை?

    இது தான் மார்க்சிய வாதிகளின் தற்போதைய லட்சணம். அப்துல் கலாமையே பாதி ஹிந்து பாதி முஸ்லீம் என்று வகுப்பு வாதப் படுதியர்வர்கள் தானே நீங்கள்.

    மேலும் எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

  46. கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன் said...

    எத்தனை விமர்சனங்கள் இருந்தபோதும் இந்தியாவில் //..அர்ப்பணிப்பும் நேர்மையும் மிக்க ஒரே இயக்கம் நக்சல்பாரிகள் இயக்கம்தான். அது என்.ஆர்.அய்ப் பார்ப்பனர்களின் காசை வாங்கிச் சுரண்டிக்கொழுத்து ஏழை முஸ்லீம்கள் மீதும் பெண்கள் மீதும் வன்முறையை ஏவிவிடும் இயக்கமில்லை. பழங்குடிகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்களுக்காகத் தன்னைப் பலிகொடுக்கும் இயக்கம்....// சிறந்த பதிவு. எனக்கு ரவி சீனிவாஸை தெரியும். அப்ப்ப்ழுது இருந்தவர் வேறு இப்பொழுது இருப்பவர் வேறாக உள்ளார்