வெளிச்சம் ஒருபுள்ளியிலிருந்து....


இன்று காலை
ஒரு கொலையுடன் தொடங்கியது.
எதிர்ப்பட்டோரிடமெல்லாம்
தன் சதையை அரிந்து
வழங்கிக்கொண்டிருந்தது பிணம்.
வாங்கமறுத்த மனிதர்கள்
விலகிச்சுற்றி நடந்தனர்.
வழிந்து பரவிய ரத்தத்தை
பிரியத்துடன் நக்கிச்சுவைத்து
கடந்து பறந்தன பறவைகள்.

3 உரையாட வந்தவர்கள்:

 1. bala said...

  //வழிந்து பரவிய ரத்தத்தை
  பிரியத்துடன் நக்கிச்சுவைத்து
  கடந்து பறந்தன பறவைகள்//

  வெளியே மிதக்கும் அய்யா,

  ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டீங்களே?அந்த பறவைகளில் ஒரே ஒரு ஆந்தையும் இருந்தது.அந்த ஆந்தையின் பெயர் செந்தில்.தனிமையில் வாடிக்கொண்டிருந்த ஆந்தை குருதியை ரெட் வொயின் என்று எண்ணி நக்கி சுவைத்தது.கரெக்டா?

  பாலா

 2. Anonymous said...

  வெளியே மிதக்கும் அய்யா,

  ////வழிந்து பரவிய ரத்தத்தை
  பிரியத்துடன் நக்கிச்சுவைத்து
  கடந்து பறந்தன பறவைகள்//

  நல்லா பாத்தீங்களா? அங்கே ரெட் வொயின் குடிச்ச ஆந்தையின் ரத்தத்தையும் கிரேப் ஜூஸாக நினைத்து ஒரு கொசு அவதாரமாக நானும் உரிந்து கொண்டிருந்தேனே!

  பாலா

 3. பொன்ஸ்~~Poorna said...

  ஏற்கனவே பின்நவீனத்துவ புலியார் எழுதியது புரியாம மண்டைய பிச்சிகிட்டிருக்கேன்.. இதுல பாலா, போலி பாலா வேறயா!! ஹைய்யோ...