வேணுகோபாலும் டோண்டுவும் பார்ப்பன மோசடிகள்

ட ஒதுக்கீடு வந்தால் தகுதி போய்விடும், தரம் போய்விடும், திறமை பாதிக்கப்படும் என்றெல்லாம் அவ்வப்போது பார்ப்பனர்கள் அலறுவதுண்டு. அப்படி அலறிய பார்ப்பனர்தான் டாக்டர் வேணுகோபால்.


அய்.அய்.டி, அய்.அய்,எம்,எஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதம் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்தபோது இடஒதுக்கீட்டை எதிர்த்தவரும் இட ஒதுக்கீட்டிற்கெதிரான டாக்டர்களின் போராட்டத்தை ஆதரித்தவரும் இந்த வேணுகோபால்தான். இதனால் அன்புமணிக்கும் வேணுவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.


அப்போது வேணுகோபால் திறமையான நிர்வாகி என்று பார்ப்பனர்கள் வக்காலத்து வாங்கினர். அவரது 'திறமை' இப்போது வெளியாகியிருக்கிறது.


டந்த பத்துஆண்டுகளாக அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையின் இதய சிகிச்சைப்பிரிவும், நரம்பியல் சிகிச்சைப் பிரிவும் நோயாளிகளிடம் ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் ஆபரேஷன், மூளை ஆபரேசன் ஆகியவற்றிற்காக கட்டணம் வசூலித்துவந்தன.


இப்படி வசூலித்த பணத்தில் செலவுகள் போக 45 கோடிரூபாய்ப் பணம் கணக்கில் வரவில்லை. அது நோயாளிகளுக்குத் திருப்பித் தரவேண்டிய பணம்.


இந்த மோசடியில் வேணுவிற்கும் பங்கு இருப்பதாக டெல்லியின் தெற்குப்பகுதியிலுள்ள கிரேட்டர்கைலாஷ் என்ற இடத்தைச் சேர்ந்த அப்துல்மபூத் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வேணுகோபால் மீது 45கோடி ரூபாய் மோசடிப் புகாரைப் பதியும்படி சி.பி.அய்க்குப் பரிந்துரைத்துள்ளார்.


ன்னொரு பார்ப்பன மோசடியாளர் நமது பெரியவர் டோண்டுராகவன். அவர் முரளிமனோகர் என்ற பெயரில் மோசடிப்பின்னூட்டம் இட்டதை நண்பர் கொசுபிடுங்கி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக லக்கிலுக் கேட்ட கேள்விக்கு டோண்டு மழுப்பிய பதிலை வைத்து லக்கியும் ஒரு பதிவிட்டிருக்கிறார். மேலதிக தகவலுக்கு கீழ்க்கண்ட பதிவுகளைப் படிக்கவும்.

http://okkamakkaa.blogspot.com/2007/02/blog-post_04.htmlhttp://okkamakkaa.blogspot.com/2007/02/blog-post_1112.htmlhttp://dondu.blogspot.com/2007/02/03022007.htmlhttp://madippakkam.blogspot.com/2007/02/blog-post_05.htmlhttp://senshe-kathalan.blogspot.com/2007/01/blog-post_6787.html


தான் ஒரு அய்யங்கார்தான் என்று பெருமையாகக் கூறிக்கொள்பவரும் பூபாலனுக்கும் அய்யங்கார் என்று கூறிக்கொள்ள பரிந்துரைப்பவரும் நீதி, நியாயம், நேர்மை என்று நாட்டாமை விஜயகுமார் ரேஞ்சுக்கு உதார் விடுபவருமான டோண்டுராகவன், நடேசன் (முதலியார் அல்ல) பூங்காவில் 11-02-௨007 அன்று அவர் ஏற்பாடு செய்திருக்கும் வலைபப்திவாளர் சந்திப்பிலாவது பதில் சொல்வாரா?


தகுதி, திறமை, தரம், ஊழல், மோசடி,...தூ....(நன்றி பாலபாரதி).

25 உரையாட வந்தவர்கள்:

 1. சென்ஷி said...

  என்னுடைய பதிவை இணைத்தமைக்கு நன்றி

  சென்ஷி

 2. கொசு said...

  மிதக்கும்வெளி அய்யா,

  உங்க கால் எங்கய்யா... இந்த கையை உங்க காலா நெனைச்சி கெஞ்சி கேட்டுக்குறேன். என்னை நீங்க மன்னிச்சுருங்கய்யா.

  உங்க புரோபைலில் படம் இல்லாம போனதால் கொஞ்சம் குழம்பி போயிட்டேங்கய்யா.

  ஆனாலும் திரும்ப போட்டுட்டேன்யா. நிஜமாலுமே அந்த கொமெண்டு இட்டது நீங்களாய்யா..

  சரிய்யா. போட்டுட்டேன்யா.

  என்னை திரும்பவும் மன்னிச்சிருங்கய்யா,,,

  மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொன்னாதான்யா இந்த இடத்தை விட்டு நகருவேன்.

  அப்பாலிக்கா நோண்டுவின் தகிடுதத்தம் பற்றி அவா பதிவில் கேள்வி கேடேன்யா.

  அதுக்கு சொல்றாரு... முரளிமனோஹர் மட்டும்தான் நான். ஆனால் மத்த(ஹேசிபொட்டர், சர்வாண்டிஸ், கட்டபொம்மன், வதன், பரதன், பஜ்ஜி, கண்ணம்மா, சொஜ்ஜி)வங்களை யார்னு தெரியாதாம்.

  முரளி மனோஹர் நாந்தான், உங்களால் என்ன செய்ய முடியும்னு கேட்கிறார். தமிழ்மணமும் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

  வணக்கத்துடன் என்பவர் டோண்டுவுக்கு உடந்தை. அல்லது அதுவும் டோண்டுவின் இன்னொரு அவதாரம்!

 3. Anonymous said...

  டோண்டு அவர்கள் வலைப்பதிவர் சந்திப்பில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டிருப்பதாக அவர் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் எப்படி எங்க ஜாதியாக இருக்க முடியும்?

 4. மிதக்கும்வெளி said...

  கொசுபிடுங்கி அய்யா

  ஒரே அழுவாச்சியா வருது அய்யா

 5. Anonymous said...
  This comment has been removed by a blog administrator.
 6. மிதக்கும்வெளி said...

  This comment has been removed by the author.

 7. Unknown said...

  //இட ஒதுக்கீடு வந்தால் தகுதி போய்விடும், தரம் போய்விடும், திறமை பாதிக்கப்படும் என்றெல்லாம் அவ்வப்போது பார்ப்பனர்கள் அலறுவதுண்டு. அப்படி அலறிய பார்ப்பனர்தான் டாக்டர் வேணுகோபால்.//

  எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் தன்னை மாத்திக்காத ஆளுங்க உண்டு, அதிலே இவங்களை எல்லாம் சேர்த்துக்கலாம்.

 8. Anonymous said...

  diwakar,

  Good.. Now your Blog is listed in thamizmanam "recently commented blogs" column.

  Keep writing.. dont say "vilagi mithakkiren" in between.. ;)


  Deejay

 9. Anonymous said...

  Please forget DONDU. DONDU is a
  FOGY. HE lives in STONE AGE.

 10. free0677 said...

  Hello! Mozilla Firefox web browser has updated,Please visit my blog,Free download Quickly

 11. Anonymous said...

  எனக்கு அழுகை அழுகையா வர்ரது.இப்படியாயிடுத்தே.வழக்கமா வரிஞ்சுகட்டிண்டு வர்ர எங்க அம்பிகள் ஒருத்தரயும் காணலயே.எல்லாம் எங்க போய்ட்டா,பகவானே

 12. Anonymous said...

  எனக்கு அழுகை அழுகையா வர்ரது.இப்படியாயிடுத்தே.வழக்கமா வரிஞ்சுகட்டிண்டு வர்ர எங்க அம்பிகள் ஒருத்தரயும் காணலயே.எல்லாம் எங்க போய்ட்டா,பகவானே

 13. Anonymous said...

  சே.. பாலா இல்லமா இங்க இவரு ஈ ஓட்டிகிட்டு இருக்காரு.

 14. bala said...

  //நீதிபதி வேணுகோபால் மீது 45கோடி ரூபாய் மோசடிப் புகாரைப் பதியும்படி சி.பி.அய்க்குப் பரிந்துரைத்துள்ளார்.//

  வெளியே மிதக்கும் அய்யா,
  இப்பக் கூட காலம் கடக்கவில்லை.வேணுகோபால் அய்யா,30 கோடி ரூபாய் கொடுத்து,சிங்கத் தமிழன் வைகோவையும்,15 கோடி கொடுத்து கேப்டனையும் வாங்கி,மஞ்ச துண்டு அய்யாவிடம் ஒப்படைத்து விட்டால்,சமூக நீதி காப்பாற்றப்பட்டு பாவமன்னிப்பு அளிக்கப்படும்.செய்வாரா?

  பாலா

 15. Anonymous said...

  பாலா அய்யா,

  தனித்து நின்று 28 லட்சம் வோட்டுக்கள் வாங்கிய கேப்டனுக்கு 15 கோடிதானா. என்ன அநியாயம்.

  பீலா

 16. நியோ / neo said...

  >> இப்படி வசூலித்த பணத்தில் செலவுகள் போக 45 கோடிரூபாய்ப் பணம் கணக்கில் வரவில்லை. அது நோயாளிகளுக்குத் திருப்பித் தரவேண்டிய பணம். >>

  மிதக்கும்வெளி,

  இம்மாதிரியான கொள்ளைப்பணங்கள் எல்லாம் இவாள்களின் தாய்வீடான ஆர் எஸ் எஸ்-க்குப் போயிருக்கும் என எண்ணுகிறேன். அந்த களவாணி நெட்வொர்க் மூலம் கறுப்பை வெள்ளையாக்குவார்கள் போலும்!

 17. Anonymous said...

  The allegation against Dr.Venugopal is yet to be proven.
  No court has convicted him.So dont jump to conclusions.Anyway brahmin haters like you can give vent to
  your perverse feelings by writing
  like this.These are not even stroms
  in tea cups.Brahmins will continue to flourish and do well.They have survived the attempts of that irrationalist Periyar.You are
  simply nothing when compared to him. The community that has given the world two nobel lauretes needs
  no recognition or support from you.
  So however much the dogs bark the caravan will move on.

 18. Anonymous said...

  டோண்டுவைப் பற்றிய ஒரு தலித்திய பார்வை:

  http://aiyan-kali.blogspot.com/

 19. Anonymous said...

  இதை பாத்திங்களா! இப்ப என்ன சொல்றீங்க????
  http://kazugu.blogspot.com/2007/02/blog-post_08.html

  நொந்தவன்

 20. மிதக்கும்வெளி said...

  /The allegation against Dr.Venugopal is yet to be proven.
  No court has convicted him.So dont jump to conclusions/


  லல்லுபிரசாத்தின் மீதுகூடத்தான் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் அவரை ஊழலின் உறைவிடமாய்ப் பார்ப்பனப் பத்திரிகைகள் சித்தரிக்கவில்லையா என்ன? ஒரு குலத்துக்கொரு நீதி?

 21. Anonymous said...

  லல்லுபிரசாத்தின் மீதுகூடத்தான் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் அவரை ஊழலின் உறைவிடமாய்ப் பார்ப்பனப் பத்திரிகைகள் சித்தரிக்கவில்லையா என்ன? ஒரு குலத்துக்கொரு நீதி?

  Are Geogre Fernandes or Nitish Kumar brahmins.Lallu was exposed first by his political enemies who
  are also OBCs. The final verdict on Lallu is yet to be out. what were his assets in 1977?.What are the assets of Lallu and his close
  relatives now?. There are so many cases against Lallu.One day he would be convicted and you would
  simply say that it was a conspiracy by judiciary dominated
  by brahmins.

 22. குழலி / Kuzhali said...

  //The allegation against Dr.Venugopal is yet to be proven.
  No court has convicted him.So dont jump to conclusions.//
  அடப்பாவிகளா? அப்பாவியான வீரப்பனை கொன்னுபுட்டாங்களே, அவரு மேல கூடத்தான் ஒரு கொலை கேஸ் கூட கோர்ட்ல தீர்ப்பாகலை...

  //லல்லுபிரசாத்தின் மீதுகூடத்தான் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் அவரை ஊழலின் உறைவிடமாய்ப் பார்ப்பனப் பத்திரிகைகள் சித்தரிக்கவில்லையா என்ன? ஒரு குலத்துக்கொரு நீதி?
  //
  சங்கராச்சாரி மீதான கொலை வழக்கு, வெணுகோபால் னா கெளம்பிடுவாங்கப்பா வழக்கு இன்னும் நடக்கிறது குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படவில்லையென்று அது மத்தவங்களுக்கு மட்டும் இல்லை, ஒரு குலத்துக்கு ஒரு நீதின்னு போட்டு கேள்விகுறி போட்டிருக்கிங்க அதுல சந்தேகம் வேறய உங்களுக்கு, அந்த கேள்விகுறியை தூக்குங்க "ஒரு குலத்துக்கொரு நீதி" எல்லா மன்றங்களிலும் நீதிமன்றம் உட்பட...

 23. கொசு said...

  மதுசூதனன் அவர்களுக்கு இட்ட பின்னூட்டம் இது.

  செல்வன் பதிவிலே முரளிமனோஹர் என்ற பெயரில் டோண்டு இன்னொருவர் வேலை பார்க்கும் கம்பெனி முகவரியை எழுதினார். அந்த இன்னொருவர் ராஜாவனஜ் என்னும் பதிவர். இத்தனைக்கும் ராஜாவனஜ் டோண்டு வீடு வரை சென்று பேசிவிட்டு தான் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் சொல்லி இருக்கிறார். டோண்டுவை முழுதாக நம்பியதால்தான் ராஜாவனஜ் தான் வேலை பார்க்கும் இடத்தை சொன்னார்.

  உடனே முரளி மனோஹர் என்ற பெயரில் வந்து அசுரனும் ராஜாவனஜும் ஒருவரே என்றும் மசுரு என்றும் அசிங்கமாக திட்டி எழுதி விட்டு ராஜாவனஜ் வேலை பார்க்கும் கம்பெனி பெயரையும் எழுதினார். அதனைத்தான் செல்வன் எடிட் செய்தார். மீண்டும் செல்வன் பதிவுக்கு சென்று படித்துப் பாருங்கள்.

  ஜாதி பாசம் உங்கள் கண்களை மறைக்கிறது.

  பைதபை நானும் உம்ம ஜாதிதான்!

  ஆனால் கண்ணை மூடிக்கொண்டு ஜாதிவெறியர்களை ஆதரிக்க மாட்டேன்.

  சர்வாண்டிஸ் என்ற பெயரில் டோண்டு எழுதிய பதிவுகளை படித்தது இல்லையா நீங்கள்?

 24. Thamizhan said...

  திறமை திறமை யென்று பேசிப் பகல் கொள்ளைக் காரகூட்டமாக இருக்கிறது.டி.டி.கிருஷ்ணமாச்சாரிதான் ஊழலுக்காக முதல்லே வெளியே அனுப்பப்பட்ட மந்தி{ரி}.அப்படியே ஹர்ஷத் மேத்தா,காஞ்சி சுவிஷ் வங்கி,வேணுகோபால் ஆனால் எல்லாம் சுப்ரீம் கோர்ட் காப்பாத்தி விட்டுடும்.கடைசிக் கர்ப்பக்கிருஹ்ம் காப்பத்திடும் என்ற தைரியமும் திமிரும் அவா என்னத்திமிரா வெட்கமில்லாமல் அலையறா?பேசறா பாத்தேளா?

 25. Anonymous said...

  ஆத்தாடி! டோண்டுப் பயல் பற்றி இம்புட்டு எழுதியிடிங்க.
  நானும் ஒரு " டோண்டு புராணம் " பாடவா?

  டோண்டு இல்லாத தமிழ்மணம் கேட்பேன்
  நோண்டல் இல்லாத டோண்டு கேட்பேன்
  கொசுபுடுங்கி இல்லாத பின்னூட்டம் கேட்பேன்
  கிண்டல் இல்லாத கண்மணி கேட்பேன்
  வன்முறையற்ற ரவிசங்கர் கேட்பேன்
  இன்னும் கேட்பேன், எதுவும் கேட்பேன்