சுஜாதா கற்றதும் விற்றதும் (2)
சுஜாதாவின் கற்றதும் விற்றதும் பதிவில் நான் இப்படியாக எழுதியிருந்தேன்.

'ஆசனவாயில் டைனமெட் வைத்து வெடிக்கலாம்.'

அதற்கு நண்பர் கார்த்திக்பிரபு இப்படியாக வருத்தப்பட்டிருக்கிறார்.

'this is toomuch friend.'
உண்மைதான் நண்பா. ஆனால் சுஜாதாவின் வசனங்கள் அதைவிடக் கொடூரமானவை. அவர் வசனங்களில் ஆணாதிக்க வக்கிரங்களுக்கும் குறைவு கிடையாது.


உதாரணமாக விக்ரம் படம் வெளிவருவதற்கு முன் அதைக் குமுதம் இதழில் தொடராக எழுதிவந்தார் சுஜாதா. அதில் கணேஷ் இன்னொரு பெண்ணிடம் பேசும் வசனம்.


"ஆணும் பெண்ணும் சமமெல்லாம் கிடையாது. நாங்களெல்லாம் நின்னுக்கிட்டே சுவரில் மூத்திரம் அடிப்போம்"


இந்த மூத்திர வ்வசனத்திற்கு சுஜாதாவிற்கு எந்த இடத்தில் டைனமட் வைப்பது என்று பெண்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.

5 உரையாட வந்தவர்கள்:

 1. Pot"tea" kadai said...

  //
  இந்த மூத்திர வ்வசனத்திற்கு சுஜாதாவிற்கு எந்த இடத்தில் டைனமட் வைப்பது என்று பெண்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.//

  திஸ் இஸ் டூ மச் ஃப்ரெண்ட்!

 2. Anonymous said...

  எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடிக்கொண்டிருந்தால் எந்த ஒரு எழுத்தாளனும் எழுத முடியாது!

 3. மாசிலா said...

  "ஆணும் பெண்ணும் சமமெல்லாம் கிடையாது. நாங்களெல்லாம் நின்னுக்கிட்டே சுவரில் மூத்திரம் அடிப்போம்"

  அடா அடா அடா!
  என்னே தத்துவம்!
  அறிவின் சிகரமப்பா இது.

  மூளை வளர்ச்சி அடையாத சிறுபிள்ளை தனமான கூற்று. ஆணின் பெருமையை என்ன அழகா உலகுக்கு பறைசாற்றியிருகாரு!

 4. அசுரன் said...

  ஹா..... ஹா......

  வேறேன்ன செய்ய????

  நம்ம மாசிலாவோட வரிகள் இன்னும் அருமை

  பாத்து.... இந்துத்துவ வெறியர்கள் 'ஆண்களின் தன்னம்பிக்கையை' மீட்க RSS போல ஏதேனும் பயங்கரவாத இயக்கம் ஆரம்பித்து விடப் போகிறார்கள்

  அசுரன்

 5. கார்மேகராஜா said...

  ///எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடிக்கொண்டிருந்தால் எந்த ஒரு எழுத்தாளனும் எழுத முடியாது!///

  அர்த்தம் பார்க்காமல் எழுதினால் எவனும் எழுத்தாளன் ஆக முடியாது!
  இது படிப்பவர்களுக்கு தெரியும். சில ஜால்ராக்களுக்கு புரிவதில்லை இது.