சுஜாதா கற்றதும் விற்றதும் (2)
சுஜாதாவின் கற்றதும் விற்றதும் பதிவில் நான் இப்படியாக எழுதியிருந்தேன்.

'ஆசனவாயில் டைனமெட் வைத்து வெடிக்கலாம்.'

அதற்கு நண்பர் கார்த்திக்பிரபு இப்படியாக வருத்தப்பட்டிருக்கிறார்.

'this is toomuch friend.'
உண்மைதான் நண்பா. ஆனால் சுஜாதாவின் வசனங்கள் அதைவிடக் கொடூரமானவை. அவர் வசனங்களில் ஆணாதிக்க வக்கிரங்களுக்கும் குறைவு கிடையாது.


உதாரணமாக விக்ரம் படம் வெளிவருவதற்கு முன் அதைக் குமுதம் இதழில் தொடராக எழுதிவந்தார் சுஜாதா. அதில் கணேஷ் இன்னொரு பெண்ணிடம் பேசும் வசனம்.


"ஆணும் பெண்ணும் சமமெல்லாம் கிடையாது. நாங்களெல்லாம் நின்னுக்கிட்டே சுவரில் மூத்திரம் அடிப்போம்"


இந்த மூத்திர வ்வசனத்திற்கு சுஜாதாவிற்கு எந்த இடத்தில் டைனமட் வைப்பது என்று பெண்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.

3 உரையாட வந்தவர்கள்:

 1. Ponchandar said...

  சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை'-யில் நாயகன், நாயகியின் வருணனையைக் கவனிக்கவும்

 2. Anonymous said...

  yaaru sonna innamey..unmai adhuthaaney...

  yaarum yaarukkum periyavanga illamey..ellorum samamdhan...naamadhan appo appo inferiority complex ala, namalla pathi naamaley thazhva nenachikkinu aduthavanga inna sonnalum sandaikku poradhu...idheyllam naan naana sollaleymey...periya periya aalungo sonnadhu....

  ullaham romba persumey...vandha velay vaazhndhutu poradhu. atha olunga modhaley pannumey..
  sariya..

  avuru inna sonna enna..inna ezhuthina inna....pidikaati padikkathey..ambututhaan..blood pressure erichina odambukku nalladhu illeyma...indha anna solradhey kellu..inna..varatta...

  -- Nokia Fan

  adhu innadhu...

 3. Anonymous said...

  தன்னுடைய நாமத்தையே பாவிக்காமல் இரவல் நாமத்தைப் பாவிக்கும் இந்த நாமமணிந்தவன் எல்லாருடைய நெற்றியிலும் நாமம் போடுகிறான் பேனாவால்