ஈ.வே.ராவின் வெங்காயமும் கட்டவிழ்ப்பும்சமீபகாலமாக பார்ப்பன வன்மத்தோடு கூடிய எழுத்துக்கள் வலைப்பூக்களில் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஹரிஹரன் என்னும் பார்ப்பனர் அறிவு, வரலாற்றுப் புரிதல், அறம், மனசாட்சி என்ற எதுவுமில்லாது உளறிக்கொட்டுவதும் அதற்கும் ஒரு பத்துப்பார்ப்பனர்கள் 'அப்படிப்போடு சபாசு' என்று கூச்சல் போடுவதும் ஒருபக்கம் தமாஷாவாகவும் இன்னொருபக்கம் சகிக்கமுடியாததாகவும் இருக்கிறது.
குறிப்பாக சமீபத்தில் 'பெரியார் கன்னடர் என்பதால்தான் அடிக்கடி வெங்காயம் என்று குறிப்பிட்டார் என்கிற ரீதியிலான பதிவு.
பின்நவீன அறிஞர்களில் ஒருவரான தெறிதா 'கட்டவிழ்ப்பு' என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்தார். அதுகுறித்து விரிவாக விளக்க வேண்டுமானாலும் இப்போதைக்கு சுருக்கமாகவே சொல்கிறேன்.பின்நவீனம் எல்லாவற்றையும் பிரதிகளாகவும் கதையாடல்களாகவுமே பார்க்கிறது. நமது எல்லாக் கதையாடல்களும் பிரதிகளும் மொழி வழி கட்டமைக்கப்பட்டவை. அறிவு என்பதும் மொழி வழிக் கட்டமைக்கப்பட்ட அதிகாரச்செயல்பாடே. சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பெருங்கதையாடல்கள் எல்லாவற்றையும் இயற்கையானவை என்றே வலியுறுத்தும். ஆனால் எதிர் அரசியல் செயல்பாட்டாளர்களும் ஒடுக்கப்பட்டோரும் அந்த ஆளும் வர்க்கப் பிரதியின் மற்றும் கதையாடலின் பின்னுள்ள அதிகாரத்தையும் வன்முறையையும் மறுவாசிப்பின் மூலம் வெளிக்கொணர்வர். இதையே கட்டவிழ்ப்பு என்கிறோம்.
தோழர்.பெரியார் சமூகத்தில் நிலவிய சாதி, பார்ப்பனியம், கடவுள், மொழி, தேசியம் ஆகிய அனைத்தையும் கட்டவிழ்த்தார். மட்டுமல்லாது தியாகம், ஒழுக்கம், பொதுநலம், காதல், திருமணம், குடும்பம், கற்பு, குழந்தைப்பேறு(?) ஆகியவற்றையும் கூட அவர் கட்டவிழ்த்தார். அதற்கான மாற்று வாசிப்புகளை முன்வத்தார். அவரின் தொடர்ந்த உரையாடலின் இடை அவரால் உச்சரிக்கப்பட்ட 'வெங்காயம்' என்ற சொ; கட்டவிழ்த்தலின் குறியீடு. அவர் உரித்துப்போட்ட வெங்காயங்கள் கூடைகூடையாய்த் தமிழ்கூறும் நல்லுலகில் குவிந்துகிடக்கின்றன.இத்தகைய தத்துவார்த்த அறிவின்றி எதையாவது உளறுவதுதான் பாப்பாரப்புத்தி என்பது. பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகச் சொல்வார், "பார்ப்பனர்கள் அறிவாளிகள் கிடையாது, புத்திசாலிகள்தான்' என்று. அதனால்தான் உலகின் மாபெரும் மேதைகளில் ஒருவரும் இந்தியாவின் முதன்மை அறிஞருமான பாபாசாகேப்பையே 'எதோ அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்தவர் என்கிற ரீதியில் ஓரங்கட்டிவிட்டு சர்வமுட்டாள் ராதாகிருஷ்ணனை 'தததுவ அறிஞர்' என்று போலிப்பிம்பத்தை எழுப்ப முடிந்தது.
dedicated to 'பருப்புசாம்பார்' ஹரிஹரனுக்கு (நன்றி தோழர் டூண்டு)

17 உரையாட வந்தவர்கள்:

 1. கருப்பு said...

  அதனை கேட்கப் போய்தான் நான் கெட்டவனாம். தமிழ்மணம் சொல்கிறது. நல்லதுக்கு காலமே இல்லை!

 2. கருப்பு said...

  அதனை கேட்கப் போய்தான் நான் கெட்டவனாம். தமிழ்மணம் சொல்கிறது. நல்லதுக்கு காலமே இல்லை!

 3. கருப்பு said...

  அதனை கேட்கப் போய்தான் நான் கெட்டவனாம். தமிழ்மணம் சொல்கிறது. நல்லதுக்கு காலமே இல்லை!

 4. Pot"tea" kadai said...

  சுகுணா,

  //பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகச் சொல்வார், "பார்ப்பனர்கள் அறிவாளிகள் கிடையாது, புத்திசாலிகள்தான்' என்று.//


  சிறிது விளக்க இயலுமா?

 5. லக்கிலுக் said...

  அவசியமான அற்புதமான பதிவு. நன்றி தோழரே.

 6. Anonymous said...

  நீங்க என்ன சொன்னாலும் முட்டாப்பயலுவ மண்டையில ஏறாது. அங்கன ஏதாச்சும் இருந்தாத்தான என்ன சொல்றாங்க, எதுக்கு சொல்றாங்கன்னு யோசிச்சு புரிஞ்சிக்க முடியும். 'கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே'ங்கற தத்துவ குட்டைல ஊறுன மட்டைங்க எப்படி யோசிக்கும். இப்படித்தான் தத்துபித்துன்னு உளறிக் கொட்டும்.

  செருப்பால அடிச்சாலும் திருந்தாத பிறவிகள். இது எல்லா பெருமானார்க்கும் (பிராமனர்கள்) அல்ல. அதுல இருக்குற பாப்பார நாதாரிங்களுக்கு மட்டும்.

 7. Thamizhan said...

  Nandri.Nanbarae.
  Periyar never cared about the insults and he had seen them all,stones,snakes,chapels murder plots etc.Where they threw chapels statues stand now.He always said "pappanukkup pin puthi".The papers didnot publish about his ideals but his opponents gave him enough advertisements by their negatives.The same has happened in Srirengam now.The land was given in 1973 when a Dicchathar was the Chairman.The statue project had been going on for many years.Now the Highcourt had also said yes.One pappan calling himself Dayananda Saraswathi had condemned in Coimbatore the day before.The next day 4 of our idiots had been dispatched to do the dirty job.They never do it.It is always our idiots!
  The statue is atleast a mile away from the temple and the press is crying like it is next to the temple.
  One thing these guys should realize that only they are giving more advertisement to Periyar .

 8. மிதக்கும்வெளி said...

  நண்பர் பொட்டிக்கடைக்காக
  அறிவாளிகள் என்பது அறிவுசார்ந்த, தேடல் சார்ந்த விசயங்களில் ஈடுபடுவர்கள். புத்திசாலிகள் என்பவர்கள் வன்மமும் தந்திரமும் நிறைந்தவர்கள், சுருக்கமாகச் சொல்லப்போனால் 'பிழைக்கத் தெரிந்தவர்கள்'. அவர்கள் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதுபோல தெரிந்தால் ஜெர்மனும் கற்பார்கள், அக்கூஸ்ட் சங்கரனைப் போல சேரிக்கும் நுழைவார்கள். அவர்களுக்கும் இந்திய அறிவு மரபுக்கும் அவர்கள் பாஷையிலேயே சொன்னால் 'ஸ்நானப்பிராப்தி' கூட கிடையாது. சமீபத்தைய உதாரணம் சொன்னால், தமிழில் நவீன சிந்தனைகளை அறிமுகப்படுத்தியவர்களில் நாகார்ஜுனன், ராஜன்குறை என்ற இரண்டு பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருமில்லை. பிரேமிள், அ.மார்க்ஸ், ரவிக்குமார், வளர்மதி, ராஜ்கவுதமன், வளர்மதி, எஸ்.வீ.ராஜதுரை, கோவைஞானி, வ.கீதா எனப் பலரும் பார்ப்பனரல்லாதோரே.

 9. மிதக்கும்வெளி said...

  தமிழில் நவீனச்சிந்தனைகளை அறிமுகப்படுத்தியவர்கள் வரிசையில் சாருநிவேதிதா, ரமேஷ்-பிரேம் ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளலாம். தோழர்.வ.கீதா ஒரு பார்ப்பனர்.தவறுக்கு மன்னிக்கவும் பொட்டிக்கடை

 10. bala said...

  //கடவுள், மொழி, தேசியம் ஆகிய அனைத்தையும் கட்டவிழ்த்தார்//

  வெளியே மிதக்கும் அய்யா,

  தாத்தாவோட கொள்கைகளையும் கட்டவிழ்த்து கழட்டிவிடாமல், இன்னும் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது முரண்பாடு தானே.அது சரி. அறிவை அடமானம் வைத்து விட்டு செயல் படுவது தானே பகுத்தறிவு பாசறையின் கொள்கை.

  //மட்டுமல்லாது தியாகம், ஒழுக்கம், பொதுநலம், காதல், திருமணம், குடும்பம், கற்பு, குழந்தைப்பேறு(?) ஆகியவற்றையும் கூட அவர் கட்டவிழ்த்தார். அதற்கான மாற்று வாசிப்புகளை//

  மிகவும் சரி. தந்தையர் சொல்படி குடும்பம்/கற்பு/திருமணம் என்ற கட்டுப்பாட்டை விட்டொழித்த குஞ்சுகள் AIDS விஷயத்தில் தமிழனையும்/தமிழ்நாட்டையும் பிராமாதமாக முன்னிலையில் வச்சிருக்காங்க.சீக்கிரமே முதல் இடத்தையும் பிடிச்சிடுவாங்க.தினம் தினம் விதம் விதமா ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுங்க என்று சொல்லியது போதாதுன்னு செஞ்சி காமிச்ச அவதார புருஷரல்லவா.

  இப்படி சொன்ன தாத்தாவுக்கு, குஞ்சுகள், 'தமிழர் தந்தை பெரியார்' என்பதை விட 'தமிழர் மாமா பெரியார்' என்று பட்டம் சூட்டி மகிழ்வது சாலச் சிறந்தது. நம்ம காக்கா திருமாவும் முதல்வருக்கு சமத்து(வ)மாமா பெரியார் பட்டத்தை வழங்கி கெளரவப் படுத்தலாம்.
  என்ன, கோவில்களுக்கு முன்னால் இந்த சிலையை வைப்பதை விட ப்ராதல்களுக்கு முன்னால் வைப்பது முறையாக இருக்கும்.தரிசனத்துக்கும்/ஹோட்டல் பிராசாதத்துக்கும் அலையும் குஞ்சுகள் போவதற்கு முன் தங்களூக்கு வழிகாட்டிய, மாமாவுக்கு, வணக்கம் போட்டுட்டு போக வசதியாக இருக்கும்.

  பாலா.

  PS

  அது சரி..பின் நவீனம் பின் நவீனம் என்று சொல்கிறீர்களே..பின்ன நவீனமா என்ன இருக்கு? எல்லாருக்கும் இருப்பது தானே? BUMS.

  இந்த rocket science பத்தி சாதாரணர்களுக்கு புரிவது போல் ஒரு பதிவு அப்புறம் போட்டுடுங்கய்யா.

 11. மிதக்கும்வெளி said...

  அட லூஸு பாலா
  நீங்கள் பார்ப்பானாக இருந்தால் மீண்டும் மீண்டுய் அறிவு என்பது சுத்தமாக இல்லாத ஜந்து என்று நிருபித்துவருகிறீர்கள். குறைந்தபட்சம் எதையாவது படிப்பதற்கு (அ) கற்றுக்கொள்வதற்குத் தெரிந்துகொள்ளுங்கள். எத்தனைகாலம்தான் இந்த 'சாதித்திமிர்' படம் ஓடும்? தோழர் ஈ.வே.ரா கற்பை வெளிப்படையாக மறுத்தவர்தான். ஆனால் சுப்பிரமணியனைப் போல ( பாலுமகேந்திரா என்னும் கலைஞனின் 'மூன்றாம்பிறை' படத்தில் சிறிதேவியின் நாய்க்குட்டியின் பெயர் 'சுப்பிரமணி. ஆனால் இந்த ஜெயேந்திரனை நினைக்கும்போது அது எவ்வளவு அருவெறுப்பாக ஒலிக்கிறது?)ஒருபக்கம் "வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் ஒழுக்கங்கெட்டவர்கள்" என்று உளறிக்கொண்டே இன்னொருபக்கம் சுகன்யா, சொர்ணமால்யா, ரய்மாகிருஷ்ணன் போன்ற 'உயர்குடிப்பெண்களோடு' சிருங்கேரி மடத்தில் சிருங்காரம் பண்ணியவர் இல்லையே?

 12. bala said...

  //இன்னொருபக்கம் சுகன்யா, சொர்ணமால்யா, ரய்மாகிருஷ்ணன் போன்ற 'உயர்குடிப்பெண்களோடு' சிருங்கேரி மடத்தில் சிருங்காரம் பண்ணியவர் இல்லையே? //

  அது சரி வெளியே மிதக்கும் அய்யா,

  ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலுக்குமுன் சிலை, கட்டவிழ்த்த நம்ம தமிழர் மாமா பெரியாருக்கு. அதைப் பற்றி பேசாமல் மூன்றாம் பிறை/சிருங்கேரி மடம்/சகன்யா என்று பேசுவது வெளியே மப்பில் மிதக்கும் உங்களுடைய கட்டவிழ்ந்த பின் நவீனத்துவம் போலும்.சபாஷ்.

  பாலா

 13. Pot"tea" kadai said...

  சுகுணா,
  பார்ப்ஸ் ஏன் புத்திசாலியா இருக்குன்னு புரிந்தது...நேற்று வரவனையும் விளக்கினார்.
  அப்போ பார்ப்ஸ் = வன்மம்+சூழ்ச்சி-அறிவு(ன்னு) எடுத்துக்கலாமா.

  விளக்கங்களுக்கு நன்றி.

 14. Anonymous said...

  தமிழில் நவீன சிந்தனைகளை அறிமுகப்படுத்தியவர்களில் நாகார்ஜுனன், ராஜன்குறை என்ற இரண்டு பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருமில்லை. பிரேமிள், அ.மார்க்ஸ், ரவிக்குமார், வளர்மதி, ராஜ்கவுதமன், வளர்மதி, எஸ்.வீ.ராஜதுரை, கோவைஞானி, வ.கீதா எனப் பலரும் பார்ப்பனரல்லாதோரே.
  தமிழில் நவீனச்சிந்தனைகளை அறிமுகப்படுத்தியவர்கள் வரிசையில் சாருநிவேதிதா, ரமேஷ்-பிரேம் ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளலாம். தோழர்.வ.கீதா ஒரு பார்ப்பனர்

  What next, a A list specifying their respective castes/sub-castes ?. I think that your level
  of knowledge about modern/post
  modern is limited to knowing
  the caste of a person. You can
  write against brahmins but who cares about it. Brahmins have survived Periyar.Compared to him
  you and those in your list are
  non-entities. So you people just cannot do anything about brahmins.

 15. Anonymous said...

  சுகன்யா, சொர்ணமால்யா, ரய்மாகிருஷ்ணன் போன்ற 'உயர்குடிப்பெண்களோடு' சிருங்கேரி மடத்தில் சிருங்காரம் பண்ணியவர் இல்லையே?

  If so he has only followed what
  periyar preached.Did periyar advocate monogamy.Did he not
  support extra-maritial relationships.

 16. PRABHU RAJADURAI said...

  நன்றி! அம்பேத்கர் அவர்களின் மேதமையினை தெரிந்து கொள்ள, அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் விவாதங்களை படித்தாலே போதும்....வெறுமே உளறிக்கொட்டிய பலருக்கு நடுவே அவர் எவ்வளவு தூரம் உயர்ந்து நின்றார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 17. மிதக்கும்வெளி said...

  ராஜதுரை சார், ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் பாபாசாகேப்பின் மதிநுட்பத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். சட்ட அறிவையும் தாண்டி அவர் மிகச்சிறந்த பொருளாதாரமேதை, தத்துவங்கள் கற்ருத் தேர்ந்தவர். அவருக்கான அங்கீகாரத்தை இன்னும் இந்தியச்சமூகம் வழங்கவில்லை.