ஆதிக்கசாதி நாய்களுக்கு...

நேற்று எம்
முன்னோரின் பெயர் சூட்டவும்
வழித்தெறிந்தீர்கள் பேருந்துகளிலிருந்து
உங்கள் தலைவன்களின் பெயர்களை.

இன்று நாங்கள்
இழுப்பதற்கெனக் கைவைத்தால்
நடுத்தெருவில் நாதியற்று
விட்டுப்போயிருக்கிறீர்கள்
சாமியையும் தேரையும்.

நாளை உம் தெருக்களில்
அத்துமீறி நுழைகையில்
கைவிட்டுப் போவீரோ
உம் தெருக்களை.

4 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  தனிமடல்
  ==========

  வணக்கம் திரு.சுகுனா திவாகர் அவர்களே,

  சற்றுமுன் உங்களுடன் தொலைபேசியது நிரம்ப சந்தோஷத்தினைக் கொடுத்தது எனக்கு. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக தொலைபேசுவேன். ஏதேனும் சொல்ல கருத்துகள் இருப்பின் தயங்காமல் doondu@gmail.com எனும் முகவரிக்கு எழுதுங்கள்.

  நன்றி,
  அன்புடன்,
  போலியார்

 2. Anonymous said...

 3. Anonymous said...

 4. லக்கிலுக் said...

  என்னா நடக்குது இங்கே? :-))))))