குரல் கொடுப்போம்

பொடாசட்டம் காலவதியாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.வைகோவிற்காகவும் நெடுமாறனுக்காகவும் குரல்கொடுக்கும்,கொடுத்த பலரும் ஊத்தாங்கரையில் கைதுசெய்யப்பட்ட நக்சல்பாரித் தோழர்கள் குறித்து அக்கறை கொள்ளவ்ல்லை.அதிலும் கைது செய்யப்பட்டவர்களில் 6பேர் பெண்கள்.இதுகுறித்து தமிழ்த்தேசிய இயக்கங்களும் மனித உரிமை இயக்கங்களும் சிந்திக்க வேண்டும்.


3 உரையாட வந்தவர்கள்:

 1. அசுரன் said...

  அவர்கள் தற்பொழுது சென்னையில் இருப்பதாக எங்கேயோ படித்த ஞாபகம். இவர்களுக்கு குரல் கொடுத்தால் பப்ளிசிட்டி கிடையாது. அதனால்தான் இதுவரை ஒரு குரலையும் காணும். தாங்கள் தமிழ்மணத்தில் சேரலாமே?

  வாழ்த்துக்கள்,
  என்றும் உங்கள் நட்பு நாடும்,
  அசுரன்.

 2. அசுரன் said...

  I have invited you for Six Game.
  please visit here.

  http://www.regiments.org/wars/19fr-nap/800ind-s.htm

  Thanks and Regards,
  Bonapert

 3. porukki said...

  அவர்களுக்கு குரல் கொடுக்க நீங்களேனும் இருப்பது மகிழ்ச்சியே