நீ செய்த தவறு
என்னை நேசிக்காமல் இருப்பதல்ல
நான் நேசிக்கும்படி இருப்பது.

2 உரையாட வந்தவர்கள்:

  1. பாரதி தம்பி said...

    ஆஹா...உண்மையாகவே சூப்பர்..உள்ளிருக்கும் நுண் உணர்வுகளை உருவிப் போடும் கவிதை

  2. பரத் said...

    Nalla kavithai