கசிவு


நீங்கள் ஒரு குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள்.
அதன் பனியொத்த உதடுகளை நிமிண்டுகிறீர்கள்.
இப்போது குளித்து முடித்த
அதன் தேகத்தை தழுவுகிறீர்கள்.
கன்னததில் அழுந்த முத்தமிடுகிறீர்கள்.

இப்போதுநீங்கள் ஒரு கலவியை முடித்துவிட்டீர்கள். - சுகுணாதிவாகர்

2 உரையாட வந்தவர்கள்:

  1. Muthu said...

    wonderful..gr8

  2. பாரதி தம்பி said...

    "கலவியை முடித்து விட்டீர்கள்.." வெகு நன்று