அரூபவனம்உடலெங்கும் பரவுகிறது இசை.
புகையாய் மாறுகிறது உடல்
நனவு விடைபெற்றுப் பிரிகிறது
இப்போது நானிருப்பது எங்கே?
வானம் பூமி என்னும்
கோடுகளுக்கு அப்பால்...
ஒரே ஒரு முத்தமாவது
கேட்டுப்பெற்றுக்கொள்
நான் மறைந்துபோவதற்குள்.

2 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    ஐயா.. இதை கவிதை என்று எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டுமா?

  2. லிவிங் ஸ்மைல் said...

    //// உண்மைத் தமிழன் said...

    ஐயா.. இதை கவிதை என்று எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டுமா? ///

    ஒத்துக் கொண்ட பெருந்தகைக்கு ஒரு ஓ போடு!!