எனது புத்தக வெளியீட்டு விழா

கருப்புப்பிரதிகள் வெளியீடாக வெளிவந்திருக்கும் எனது புத்தகம் ‘பெரியார்: அறம், அரசியல், அவதூறுகள்’ நூல் வெளியீட்டுவிழா, வரும் 29.03.11, செவ்வாய் அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற உள்ளது. தோழர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

3 உரையாட வந்தவர்கள்:

  1. சமுத்ரா said...

    வாழ்த்துக்கள்

  2. nagoreismail said...

    வாழ்த்துகள்

  3. Anonymous said...

    நூலின் விலையையும், வெளி நாடுகளுக்கு அனுப்பும் வான் அஞ்சல் கட்டணத்தையும் தெரிவியுங்கள்