tag:blogger.com,1999:blog-26087005.post6290274680583331713..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: ஓஷோ - பெரியார் : சில ஒப்பீடுகள்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-26087005.post-89899735554984580042011-01-30T11:41:40.685-08:002011-01-30T11:41:40.685-08:00“…ரஜனீஸ் சாமியும் சந்திரானந்தா சாமியும் வந்து சிற்...“…ரஜனீஸ் சாமியும் சந்திரானந்தா சாமியும் வந்து சிற்றின்பத்தின் உச்சியில் மனிதன் முத்தி அடைகிறான் என்றால் அதனையும் பின்தொடர பக்தகோடிகள் உள்ளனர்…”
t Jeyabalan on January 19, 2011 10:52 am

I think you can write proper reply to Jeyabalan
at
http://thesamnet.co.uk/?p=23871Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-46461835800850800512009-04-29T21:45:00.001-07:002009-04-29T21:45:00.001-07:00osho kadavul iranduvittar enru kuuriyathai thavara...osho kadavul iranduvittar enru kuuriyathai thavaraga artham kollavendam.athu oruvarukku mattum kuuriya padhil anaivarukkm allajeshooshohttps://www.blogger.com/profile/16477896467795271979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-41384088540762720082009-04-29T21:45:00.000-07:002009-04-29T21:45:00.000-07:00kadavul iranduvittar endru osho kuuriyathai thava...kadavul iranduvittar endru osho kuuriyathai thavaraga artham kollavendam.plz read more pagesjeshooshohttps://www.blogger.com/profile/16477896467795271979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1720229758625881072008-06-09T11:43:00.000-07:002008-06-09T11:43:00.000-07:00Dear friend,I posted your article about Periyar an...Dear friend,
I posted your article about Periyar and Osho in my web site.
http://www.awakeningawareness.org/
thank youAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-58779934372573591332008-01-29T10:46:00.000-08:002008-01-29T10:46:00.000-08:00அய்யகோ, மேலே எவ்வளவு ஆழமான கருத்துக்கள் -அதிலும் ந...அய்யகோ, மேலே எவ்வளவு ஆழமான கருத்துக்கள் -அதிலும் நகச்சுவை உணர்வு இழையோட! ரவி ஸ்ரீனிவாசை தவிர, அவருக்கு போட்டியாக யாரும் இவ்வளவு அறிவு பூர்வமான கேள்விகளை கேட்டிருக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக!ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-24299719146387798032008-01-25T01:07:00.000-08:002008-01-25T01:07:00.000-08:00கடைசிப் பத்தியில் உள்ள பெரியாரின் மீதான கேள்விகளைத...கடைசிப் பத்தியில் உள்ள பெரியாரின் மீதான கேள்விகளைத் தயவுசெய்து தட்டையாக அணுகவேண்டாம். ஏனெனில் பெரியார் அடையாளங்களைக் கடப்பதற்காகவே - 'ஆண்மை', 'பெண்மை' ஒழிவதற்காவே அத்தகைய முன்வைப்புகளை முன்வைத்தார். குறிப்பாக உடை விசயத்தில் பெண்களுக்கு மிகவும் சவுகரியமானதும் ஆபத்தில்லாததும் சுடிதார், பேண்ட் - சட்டை மாதிரியான உடைகளே. சுனாமியின் போது நிறையப் பெண்கள் ஓடமுடியாமல் சேலை தடுக்கியும் நீண்ட கூந்தல் மரக்கிளைகள் மாட்டியும் இறந்துபோனார்கள் என்னும் எதார்த்தநிலைமைகளையும் கணக்கிலெடுக்கவேண்டும். என்றபோதும் வேறுமாதிரியும் உரையாடிப் பார்க்கலாமே.

Tsunami does not happen daily.
Why should men be the model for
women in dress, hair style. Why
cant it be other way around. There is more to dress than convenience.
Who decides which is convenient
for whom. Univeralising norms
of males is not a solution.
Leave it to women to decide which is comfortable for them. Periyar and his followers like you are
irrational in these matters.
Whats wrong if men grew long hairs
at the back.

ஏனெனில் பெரியார் அடையாளங்களைக் கடப்பதற்காகவே - 'ஆண்மை', 'பெண்மை' ஒழிவதற்காவே அத்தகைய முன்வைப்புகளை முன்வைத்தார்.
This is nonsense, he wanted women to dress and grow short hair as men
do.By this the very idea of male/
maleness is elevated as an universal norm.
பத்தாவது படிக்கும் போது மாறுவேடப் போட்டிக்காக மிடி அணிந்திருக்கிறேன். உதட்டுச்சாயம் பூசியிருக்கிறேன் :-)))))

OK, but dont do now and scare others :).

ஆனால் எந்த ஒரு பெண்ணியத்தை ஆதரிக்கும் ஆணும் சேலை கட்டவோ வலையள் அணியவோ தயாராயில்லை
You are confused or simply dont
understand a thing. Did periyar wear saree ?.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-66605746694703894922008-01-24T06:49:00.000-08:002008-01-24T06:49:00.000-08:00//ஒரு வகையில் தேனிக்களும், எறும்பு சமுதாயமும் இயற்...//ஒரு வகையில் தேனிக்களும், எறும்பு சமுதாயமும் இயற்கையானது என்றால், அடிமை வழக்கம் கூட இயற்கையானது என்று வாதிட முடியும். இந்த வகை இயற்கையாக இருந்த அடிமை வழக்கத்தை விட்டுதான் நாம் இந்த கட்டத்தை அடைந்திருக்கிறோம். //

இந்த ஒப்பீடு சரியல்ல. தேனீக்கள், எறும்புகள் சமூகத்தில் அமைந்த வேலைப்பிரிவுகள் அவற்றின் உடற்கூறியல்/உடலியல் அடிப்படையில் அமைந்தது. அவைகளாக ஏற்படுத்திக்கொண்டதல்ல. இயற்கையானது. விரும்பினால் மாற்றிக்கொள்ளக்கூடியதல்ல. மாறாக மனித சமூகம் ஒத்த உடற்கூறியல்/உடலியல் அமையப்பெற்றிருந்தாலும் தன் "அறிவு" கொண்டு சிந்தித்து ஆண்டான்/அடிமை, முதலாளி/தொழிலாளி, மேல்ஜாதி/கீழ்ஜாதி என்று செயற்கையாக ஏற்படுத்திக்கொண்டது. இயற்கையானதல்ல. ஆகையால் மாற்றக்கூடியது, மாற்றவேண்டியது.

பாலுறவு vs கருத்தரித்தல் குறித்து என்னுடைய மேலதிக கருத்துக்கள்
http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_23.htmlமு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-50613986536419029042008-01-24T05:39:00.000-08:002008-01-24T05:39:00.000-08:00தட்டையானது என்றால் ஒரு பிரச்சினையின் பல பரிமாணங்கள...தட்டையானது என்றால் ஒரு பிரச்சினையின் பல பரிமாணங்களை மறுத்து ஒற்றைப் பரிமாணத்திலேயே அணுகுகிற (அ) புரிந்துகொள்வது.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-54515927376675362352008-01-24T05:38:00.000-08:002008-01-24T05:38:00.000-08:00சரிதான் ரோசா, மேலும் விலங்குகள் பாலுறவில் இன்பம் அ...சரிதான் ரோசா, மேலும் விலங்குகள் பாலுறவில் இன்பம் அனுபவிக்கிறதா, இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-50497799259109718212008-01-23T22:14:00.000-08:002008-01-23T22:14:00.000-08:00தட்டைக்கு உங்களோட விளக்கம் நல்லா பின்னவீனத்துவமா இ...தட்டைக்கு உங்களோட விளக்கம் நல்லா பின்னவீனத்துவமா இருக்கும்னு கேட்டேன்...

நேத்துலருந்து என்னைசுற்றியிருக்கும் தமிழ்பேசும் நன்பர்கள் மனைவிகள் எல்லாரையும் தட்டையா சிந்திக்காதேள் என்று கொடுமைப்படுத்திட்டேன்...

தட்டையான்னு ஆரம்பிச்சாலே காத தூரம் ஓடிடறானுங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-51720498561388852532008-01-23T11:00:00.000-08:002008-01-23T11:00:00.000-08:00voice on wings பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.http:...voice on wings பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.

http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_23.html

சுகுணாவின் பதிவை படிக்காமல் இந்த பதிவை படித்து, மேலே உள்ள ஆங்கில கருத்து ஓஷோவினுடையதாக நீங்கள் சொல்லி விமர்சிக்கிறீர்களோ என்று குழம்பி, தெளிவு வேண்டி பின்னூட்டம் இடப்போய், நல்ல வேளையாய் எழுதும் முன் சுகுணா பதிவிற்கு சென்று படித்ததால் இப்போது புரிகிறது.

மனித வரலாற்றில் பேசிய சமத்துவம், மேலும் மற்ற எல்லா வகை விடுதலை கருத்துக்களுமே ஒரு வகையில் இயற்கையானது என்று அந்தந்த காலகட்டத்தில் கற்பித்து கொண்ட விஷயங்களுக்கு எதிரானதாகவே இருந்திருக்கிறது. ஒரு வகையில் தேனிக்களும், எறும்பு சமுதாயமும் இயற்கையானது என்றால், அடிமை வழக்கம் கூட இயற்கையானது என்று வாதிட முடியும். இந்த வகை இயற்கையாக இருந்த அடிமை வழக்கத்தை விட்டுதான் நாம் இந்த கட்டத்தை அடைந்திருக்கிறோம். ஆகையால் என்னத்திற்காக இயற்கையாகவும், இயல்பான பகுத்தறிவு என்று தட்டையாய் தெரிவதையும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுப் பார்கலாம். அடுத்து சற்று யோசித்து பார்த்தோமானால் இயற்கைக்கு எதிரானது என்று கருத்துவதும் (உதாரணமாக இனவிருத்தி தவிர்த்த பாலின்பம்) ஒரு வகையில் இயற்கைக்கான சட்டகத்திற்கு உள்ளேயே மேற்கொள்ளப்படும் முயற்சியே. அந்த வகையில் இயற்கையானது அல்லாதது என்று எதுவும் இல்லை என்றும் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

அது சரி, விலங்குகள் `இயற்கையாக அமைந்த' உணர்வுகளின் போக்கில் செயல்படுவதை முன்வைத்து, மனிதன் தன் அறிவு கொண்டு யோசித்து பாலின்பம் மட்டும் போதும்,
வாரிசு வேண்டாம் என்று முடிவு செய்வது irrationalஆ?ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-79555578301067694962008-01-22T21:45:00.000-08:002008-01-22T21:45:00.000-08:00அது தெரியாமலேதான் அதியமானின் பார்வை தட்டையானது என்...அது தெரியாமலேதான் அதியமானின் பார்வை தட்டையானது என்று பின்னூட்டம் போட்டீர்களா ரவி?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-16668699386707266922008-01-22T09:17:00.000-08:002008-01-22T09:17:00.000-08:00Hi!I really enjoyed this article! Coming from a re...Hi!
I really enjoyed this article! Coming from a remote village in Coimbatore, I got introduced to OSHO's books and speeches (in cassette form) when I was in college by Kamal Haasan (being his die-hard fan, I read his interviews a lot - still rate him as the BEST in giving A COMPLETE interviews!)

He wanted people to enjoy what they do. In one of his speeches he said: "If you like a game, play for enjoying the game (any game) - do not play for WINNING - becuase if you do then it becomes a JOB and you stop ENJOYING the game!!!
How true!!

He was mis-understood as a "sex-samiyAr"!! His idea was that if you can get that(sex) out-of-the-way a lot of things can be done!! The path he proposed was NOT the best one, though - I guess!!

Like I read in the interview - OSHO is a RARE MIX - santhnam + sAkkadai!! (Though second part I don't completely agree - but he still had huge flaws - I think).

Periyar on the other hand - talked about "MANITHAM" - is in a LEAGUE OF HIS OWN!! NOT MANY CAN REACH HIS HEIGHTS!!

That's my take!

But good write-up! Keep it up!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-46561907252347689862008-01-22T04:19:00.000-08:002008-01-22T04:19:00.000-08:00//இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும்...//இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும் அதேவேளையில் கருவுறுதலை நிராகரிக்கின்றனர்.//

It should be quite opposit. Sexual pleasure is an incentive to engage in reproductive activity. All animals, except humans, engage in sexual activities for reproductive purpose and do not care for sexual pleasure at other times. Only humans turned this natural activity upside down--do it for pleasure even when not needed much like other human habits such eating more than we need to. And calls like this to have sex but shun the responsibility of bearing children sounds revolutionary but it is irrational. It tries to take women's liberation too far.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-87686539552394526352008-01-22T00:18:00.000-08:002008-01-22T00:18:00.000-08:00எனக்கு மிகவும் பிடித்த ஓசோவை போட்டு கிழித்து இருக்...எனக்கு மிகவும் பிடித்த ஓசோவை போட்டு கிழித்து இருக்க போகிறீகள் என்று படிக்க ஆரம்பிச்சேன், நல்லவேளை :)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-76172034848293527172008-01-21T23:20:00.000-08:002008-01-21T23:20:00.000-08:00I agree with Your openion. Please continue this.I agree with Your openion. Please continue this.Chittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-40572613913920997402008-01-21T23:03:00.000-08:002008-01-21T23:03:00.000-08:00நல்ல வாசிப்பனுபவத்தை தந்தீர்கள்...அப்புறம்///தட்டை...நல்ல வாசிப்பனுபவத்தை தந்தீர்கள்...

அப்புறம்

///தட்டையாக அணுகவேண்டாம்///

அப்படீன்னா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-18551465029068534062008-01-21T22:55:00.000-08:002008-01-21T22:55:00.000-08:00//ஆனால் எந்த ஒரு பெண்ணியத்தை ஆதரிக்கும் ஆணும் சேலை...//ஆனால் எந்த ஒரு பெண்ணியத்தை ஆதரிக்கும் ஆணும் சேலை கட்டவோ வலையள் அணியவோ தயாராயில்லை.//

பத்தாவது படிக்கும் போது மாறுவேடப் போட்டிக்காக மிடி அணிந்திருக்கிறேன். உதட்டுச்சாயம் பூசியிருக்கிறேன் :-)))))லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.com