tag:blogger.com,1999:blog-26087005.post460463654155717344..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்-3மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-26087005.post-24341114395423566382010-02-25T01:36:28.914-08:002010-02-25T01:36:28.914-08:00தோழர் சுகுணா திவாகர் உங்கள் எழுத்தை தொடர்ந்து படித...தோழர் சுகுணா திவாகர் உங்கள் எழுத்தை தொடர்ந்து படித்து வருகிறவன். ஆனாலும் சொந்தமாக கணினி இல்லாத காரணத்தால், உடனுக்குடன் படித்து பின்னூட்டம் இடமுடிவதில்லை. பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்து நீங்கள் யெழுதியுள்ள தொடர், ஜெயமோகனுக்கான எதிர்வினை மட்டும் அல்ல, பெரியாரை சரியான வழியில் புரிந்துகொள்ள உதவும் கட்டுரையும் கூட... தொடர்ந்து எழுதுங்கள் சுகுணா..... வாழ்த்துக்கள்.யோகேஷ்வரன்noreply@blogger.com