tag:blogger.com,1999:blog-26087005.post3350518126662083746..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: தீ...தீ..தீ...வாசந்தீ..தீ..தீமிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-26087005.post-28714598148950423762007-11-16T08:14:00.000-08:002007-11-16T08:14:00.000-08:00நல்ல பதிவு.நல்ல பதிவு.கோவை சிபிhttps://www.blogger.com/profile/05295290296518737533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-36786758770886099812007-11-16T02:57:00.000-08:002007-11-16T02:57:00.000-08:00அந்த வாந்திக்கு சுதி(மிதக்கும்வெளி அய்யா) சுத்தமா ...அந்த வாந்திக்கு சுதி(மிதக்கும்வெளி அய்யா) சுத்தமா பதில் சொல்லியிருக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன். பழைய நினைப்பிலிலும் ஆதங்கத்திலும், நம்மினம் அடிபடும் போதெல்லாம் எதிர்வாதங்களை முன்வைப்பது நம் இனமரபாகிவிட்டதால் உங்களை நொந்தும் பயனில்லை. :)

தோழர், அது தீயல்ல, ஓமப்புகை, வயிற்றெறிச்சலால் புகைவது. தமிழிய மூத்திரமே அதை அணைக்க போதுமானது. இனிவரும் காலங்களில் இந்த குடுமிகளை கொத்தாக பிடித்தாட்டக் கூடிய போராட்டத்தை முன்னெடுக்க எந்த இயக்கமும் இல்லை என்பதே என் வருத்தம். தாடிக்காரரின் அருமை இப்பொழுதுதான் புரிகிறது. :(Anonymoushttps://www.blogger.com/profile/14921609098874294465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-68699044911337512562007-11-14T23:29:00.000-08:002007-11-14T23:29:00.000-08:00பிரியா,அப்படி யாரும் இருக்கிறீர்களா என்ன? பெரியாரை...பிரியா,

அப்படி யாரும் இருக்கிறீர்களா என்ன? பெரியாரை ஏன் இங்கு இழுக்கிறீர்களென்று தெரியவில்லை? நாத்திகம் ஆத்திகமல்ல பிரச்சினை. இந்தியச்சூழல் முழுவதையும் தனது ராமன் - இந்துவிஷத்தால் மூழ்கடிக்கப்பார்க்கும் இந்துத்துவச் சக்திகளுக்கு எதிரான ஒரு சிறு எதிர்வினையே கருணாநிதியின் கூற்று.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-41076969060207672602007-11-14T08:49:00.000-08:002007-11-14T08:49:00.000-08:00ச்சும்மா பின்னீட்டிங்க போங்க.ச்சும்மா பின்னீட்டிங்க போங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-37036078003808250662007-11-12T18:15:00.000-08:002007-11-12T18:15:00.000-08:00Irresponsible writing.. this is not the way to tre...Irresponsible writing.. this is not the way to treat a woman.. thamizhan kaattu mirandi'nnu periyar correct'a dhan sollirukaru.. yenakku kadavul nambikkai illai.. aana karunanidhi vitta statement lam pathu "yenna oru muttal" nu dhan nenaikka thonuchu...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-5807909529911781852007-11-11T01:25:00.000-08:002007-11-11T01:25:00.000-08:00முரளி கண்ணன் said... வாரம் ஒரு முறையாவது எழுதுங்கள...முரளி கண்ணன் said...
வாரம் ஒரு முறையாவது எழுதுங்கள்

ரிப்பீட்...

உங்கள் பதிவுகளில்தான் தமிழகத்தில் நடக்கும் இந்தவகை கூத்துகளினை புரிந்து கொள்ள முடிகிறது.

முலையறுத்தல் என்பதில் எல்லாம் பெண்ணியமும் இல்லை ஒன்றுமில்லை. தொண்மங்களுக்கு எதிராக தொண்மங்களை வைத்துதான் புணித உடைப்பு செய்ய வேண்டும்.

எவ்வளவு சொன்னாலும் மண்டையிலும் உறைக்காது கொண்டையிலும் உறைக்காது.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-40781720941137525722007-11-10T06:21:00.000-08:002007-11-10T06:21:00.000-08:00வாரம் ஒரு முறையாவது எழுதுங்கள்வாரம் ஒரு முறையாவது எழுதுங்கள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-59514322980149803562007-11-10T01:20:00.000-08:002007-11-10T01:20:00.000-08:00வெளியே மிதக்கும் அய்யா, தவறான பயனர் சொல்லையும், கட...வெளியே மிதக்கும் அய்யா, தவறான பயனர் சொல்லையும், கடவுசொல்லையும் கொடுத்து ஏமாற்றுகிறீர்க்களே அய்யா. மஞ்சத்துண்டை இந்த விஷயத்தில் மிஞ்சிவிட்டீர்கள் அய்யா.

பாலாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-37314692100887617992007-11-10T00:57:00.000-08:002007-11-10T00:57:00.000-08:00id name : sugunadiwakarpassword : sugunasisterid name : sugunadiwakar

password : sugunasisterமிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-36581102519120156212007-11-10T00:48:00.000-08:002007-11-10T00:48:00.000-08:00//கீழே என்னுடைய அய்.டியும் பாஸ்வேர்டும் தந்துள்ளேன...//கீழே என்னுடைய அய்.டியும் பாஸ்வேர்டும் தந்துள்ளேன்.//

எங்கே கொடுத்திருக்கிறீர்கள் வெளியே மிதக்கும் அய்யா. காணவில்லையே? ஒருவேளை மஞ்சத்துண்டு கூட்டம் அடிச்சிக்கிட்டு போயிடிச்சா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-41871807016366499312007-11-09T08:29:00.000-08:002007-11-09T08:29:00.000-08:00/வாசந்தி கட்டுரையின் சாராம்சம்./சாரம்சப் படுத்த வே.../வாசந்தி கட்டுரையின் சாராம்சம்./

சாரம்சப் படுத்த வேண்டாம்; கலைத்துப் போட்டு விளையாடுவோம்:

வளர்ச்சித் திட்டம் என்பதே முகம் சுளிக்க வைப்பது என்பதால் கடவுள் மறுப்பு என்பதை நீதிமன்றம் பெரியார், கருணாநிதியைக் கேட்டு மைனாரிட்டியாக நீடிக்க முடியாமல் போகின்றது. ராமன் கருணாநிதியின் வயதை விட அதிகமானாதால் அறிவு இல்லாமல் மத்திய அரசுடன் நீடிக்க முடியாது. இப்படியாக, இப்படியாக.....

ஆனால், பெண் என்பதால் 'வா சந்திக்கு' என்பவர்களை, வா பொந்துக்கு (அதுவும் பின் புறமுள்ள பொந்து) என்று சொல்வதுதானே மோனைக்கு அழகு.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-58514593042987881572007-11-09T06:38:00.000-08:002007-11-09T06:38:00.000-08:00/அய்யா! உங்களால் கமெண்டு ரிலீஸ் செய்யமுடியவில்லையெ.../அய்யா! உங்களால் கமெண்டு ரிலீஸ் செய்யமுடியவில்லையென்றால் என்னை மாதிரியான நம்பிக்கையான ஆளிடம் பாஸ்வேர்டு கொடுக்கவும். பின்னூட்டம் போட்டுவிட்டு 24 மணிநேரமாக வெளியிடப்படாமல் தாவு தீருகிறது/

இதிலென்ன ரகசியம் வேண்டிக்கிடக்கிறது? கீழே என்னுடைய அய்.டியும் பாஸ்வேர்டும் தந்துள்ளேன். யார் வேண்டுமானாலும் அவரவர் பின்னூட்டங்களையும் வெளியிடலாமே ! (என்ன ஏடாகூடமான பதிவுகளோ, மெயில் பக்கம் எட்டிப்பார்ப்பதும் மட்டும் வேண்டாம்)மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-32670145589594609952007-11-07T00:24:00.000-08:002007-11-07T00:24:00.000-08:00சபாஷ், சரியான தீபாவளிப் பட்டாசு.சபாஷ், சரியான தீபாவளிப் பட்டாசு.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-18381160195916687162007-11-06T21:27:00.000-08:002007-11-06T21:27:00.000-08:00அய்யா! உங்களால் கமெண்டு ரிலீஸ் செய்யமுடியவில்லையென...அய்யா! உங்களால் கமெண்டு ரிலீஸ் செய்யமுடியவில்லையென்றால் என்னை மாதிரியான நம்பிக்கையான ஆளிடம் பாஸ்வேர்டு கொடுக்கவும். பின்னூட்டம் போட்டுவிட்டு 24 மணிநேரமாக வெளியிடப்படாமல் தாவு தீருகிறது!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-57963213452455929812007-11-06T13:40:00.000-08:002007-11-06T13:40:00.000-08:00vasanthi's article is usual blah blah blah and ful...vasanthi's article is usual blah blah blah and full of factual errors.

i gave up on kanimozhi long back
-aathiraiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-68598668298681978412007-11-06T01:23:00.000-08:002007-11-06T01:23:00.000-08:00வாஸந்தி வா...சந்தி...சிரிங்கிறிங்க:)வாஸந்தி வா...சந்தி...சிரிங்கிறிங்க
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-62260508879639895342007-11-06T01:05:00.000-08:002007-11-06T01:05:00.000-08:00//கருணாநிதிக்கு வயதாகிறதே தவிர அறிவு கிடையாது என்ற...//கருணாநிதிக்கு வயதாகிறதே தவிர அறிவு கிடையாது என்று வாசந்தி எழுதியிருக்கிறாரே, உடன்பிறப்புகளும் கனிமொழி வகையறாக்களும் என்ன செய்யப்போகிறார்கள்?//

பேசாமல் ஒத்துக்கொள்ளப் போகிறோம். இல்லையென்றால் எதற்கெடுத்தாலும் சாதியை இழுப்பது உடன்பிறப்புகளின் வாடிக்கை என்று எல்லோரும் (பார்ப்பனரல்லாதவர்களும்) ட்ரேட்மார்க் கோஷம் போட ஆரம்பித்துவிடுவார்கள் :-)))))

BTW, வாரம் இரு முறையாவது உங்களது பின்னூட்ட கும்மியை கும்மவும். உங்களது ரசிகர்களின் பின்நவீனத்துவ இலக்கியத் தாகத்தை தீர்ப்பது உங்கள் கடமை!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-14721912074790101642007-11-06T01:01:00.000-08:002007-11-06T01:01:00.000-08:00vaa.. santhikku!vaa.. santhikku!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.com