tag:blogger.com,1999:blog-26087005.post116067815178974200..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: யார் யாரைத் தூக்கில் போடலாம்?மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-26087005.post-1163377863696891042006-11-12T16:31:00.000-08:002006-11-12T16:31:00.000-08:00வாழிய பாரதம் வாழிய எழுத்து சுதந்திரம்...உங்களை நின...வாழிய பாரதம் வாழிய எழுத்து சுதந்திரம்...
உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு..........................................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162364352741746282006-10-31T22:59:00.000-08:002006-10-31T22:59:00.000-08:00என்னய்யா சுகுணாதிவாகர், என்னத்துக்காக இப்படி எல்லா...என்னய்யா சுகுணாதிவாகர்,

என்னத்துக்காக இப்படி எல்லாம் எழுதறீங்க?
சும்மா விளையாட்டுக்காகவா?

நல்ல விஷயங்கள் எழுதுங்கப்பா.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162296449154064592006-10-31T04:07:00.000-08:002006-10-31T04:07:00.000-08:00இன்னும் பலரை விட்டுவிட்டீர்களே நண்பரே...லிஸ்ட் பெர...இன்னும் பலரை விட்டுவிட்டீர்களே நண்பரே...லிஸ்ட் பெருசு தெரியுமோ?சரண்https://www.blogger.com/profile/02679183646323480187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162224605476056142006-10-30T08:10:00.000-08:002006-10-30T08:10:00.000-08:00//உங்களுக்கு ஆசை இருந்தால் நீங்கள் போய் சேருங்களேன...//உங்களுக்கு ஆசை இருந்தால் நீங்கள் போய் சேருங்களேன்//

இல்லை நாகூர் அய்யா. காலியாக இருப்பது மிதக்கும் வெளி அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் வேலை. அந்த skill set எனக்கு இல்லை..என்ன செய்வது..ஒட்டு மொத்தமாக உங்களுக்கு தான் வோட்டு.

பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162056436103418772006-10-28T10:27:00.000-07:002006-10-28T10:27:00.000-07:00இல்லை பாலா ஐயா அவர்களே நான் இப்பொழுது அல்லாஹ்வின் ...இல்லை பாலா ஐயா அவர்களே நான் இப்பொழுது அல்லாஹ்வின் உதவியால் நல்ல வேலையில் இருக்கிறேன், உங்களுக்கு ஆசை இருந்தால் நீங்கள் போய் சேருங்களேன், அங்கே யாருக்கோ இடது கை இல்லையாம்
nagoreismailAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162056414035494962006-10-28T10:26:00.000-07:002006-10-28T10:26:00.000-07:00இல்லை பாலா ஐயா அவர்களே நான் இப்பொழுது அல்லாஹ்வின் ...இல்லை பாலா ஐயா அவர்களே நான் இப்பொழுது அல்லாஹ்வின் உதவியால் நல்ல வேலையில் இருக்கிறேன், உங்களுக்கு ஆசை இருந்தால் நீங்கள் போய் சேருங்களேன், அங்கே யாருக்கோ இடது கை இல்லையாம்
nagoreismailAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162030296470279402006-10-28T03:11:00.000-07:002006-10-28T03:11:00.000-07:00//எனக்கு உண்மையில் இந்த பதிவில் விருப்பமில்லை.//அப...//எனக்கு உண்மையில் இந்த பதிவில் விருப்பமில்லை.//
அப்புறம் எதுக்கு சாமீ போட்டீங்க?

// நான் மரணதண்டனையை முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை பகத்சிங்குக்கு மரணதண்டனை கூடாதென்றால் கோட்சேக்கும் மரணதண்டனை கூடாதென்பதுதான்.//

அதைத்தான் நானும் சொல்லுதேன். ஆனா ஒரு பயலும் கேட்க மாட்டேங்கிறானே..
அப்சல் மாட்டினா அது இஸ்சுலாமிய தீவிரவாதம்.
ராக்கேட்"ரகு"வோ, தாராசிங்கோ சிக்குனா அவன் வெறும் தீவிரவாதி(இப்படி சொன்னக்கூட அடிக்க வருவானுங்க)!- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162024974853646352006-10-28T01:42:00.000-07:002006-10-28T01:42:00.000-07:00//திராவிட இயக்க வரலாறே ஏதோ கருணாநிதி படுக்கையறைக்க...//திராவிட இயக்க வரலாறே ஏதோ கருணாநிதி படுக்கையறைக்கும் எம்.ஜி.ஆர் படுக்கையறைக்கும் உள்ள தூரம்தான் என்று எத்துவாளித்தனம் செய்வது ஆகியவற்றைச் செய்துவரும் மணிரத்னம்.//

மிதக்கும் வெளி அய்யா,

நல்லாவே யோசிச்சு ஒரு லிஸ்ட் தயார் செஞ்சுட்டீங்க..ஒரு சின்ன யோசன..கோபப்படாம கேட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது.

சட்டீஸ்கர் பக்கம் போனீங்கன்னா உங்களை மாதிரி துடிப்புள்ளவர்களுக்கு,கையிலே துப்பாக்கியும் கொடுத்து வேலையும் போட்டு கொடுக்கறாங்களாம்..நீங்களும் விதம், விதமா லிஸ்ட் போட்டு தொழில் செய்யலாம்.

கூடவே, ஒத்தாசைக்கு நாகூர் இஸ்மாயில் அய்யாவையும் கூட்டிகிட்டு போங்க..உங்களுக்கு நல்லாவே ஜால்ரா அடிக்கராரு..அவருக்கும் ஒரு எடுபிடி வேலை போட்டு தருவாங்க.

பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162015078437723212006-10-27T22:57:00.000-07:002006-10-27T22:57:00.000-07:00ஒரு கூட்டம் உள்ளது, அது தனது மதத்தை சார்ந்த சக நம்...ஒரு கூட்டம் உள்ளது, அது தனது மதத்தை சார்ந்த சக நம்பிக்கையாளர்களையே மிருகத்தை விட கேவலமாக மதித்து விட்டு ஆட்டையும் மாட்டையும் வணங்க சொல்லி அடிமைப்படுத்தியது, எழவு வீட்டுலேயே பொண்ணு கையை புடித்து இழுத்தவன் கல்யாண வீட்டில் கண்டால் சும்மா இருப்பானா என்ற கதையாக தனது மதத்தை சார்ந்தவர்களையே மதிக்க தெரியாதவன் இன்னொரு மதத்தை சார்ந்தவனை சும்மா விட்டு வைப்பானா? இந்த கூட்டம் இருக்கே மகா தரம் கெட்ட கூட்டம், உணர்ச்சிகளை தூண்டி விட்டு அடுத்தவனை கொதிக்க வைத்து விட்டு அவன் ஆவேசப்படும் போது அவனை தீவிரவாதியாக்கி விடுவார்கள், தீவிரவாதிகளை உற்பத்தி செய்பவர்கள் இவர்கள் தான், இவர்கள் ஒழிந்தால் அல்லது திருந்தினால் நாடு சுகம் பெறும், இந்து முஸ்லீம் என்றெல்லாம் பாராமல் ஒரு தாய் பிள்ளையாக பழகியவர்களை மதங்களை நாட்டுப் பற்றுடன் இணைத்து பிரித்து நாசப்படுத்தும் இந்த கூட்டத்தில் உள்ளவர்களை தூக்கில் போட்டு விட்டு அஃப்ஸலை தூக்கிலிடலாம், அருமையான பதிவு, நல்வாழ்த்துக்கள்,
நாகூர் இஸ்மாயில்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1160769244224973732006-10-13T12:54:00.000-07:002006-10-13T12:54:00.000-07:00உங்கள் பட்டியலில் உள்ளவர்களெல்லாம் பார்ப்பண (தேச)ப...உங்கள் பட்டியலில் உள்ளவர்களெல்லாம் பார்ப்பண (தேச)பக்தர்கள். பார்த்து எழுதுங்க சாமி உங்களையும் தூக்கில் போட யாராச்சும் தேசபக்தர் பட்வா கொடுத்திடப்போறார்.அறிவுடைநம்பிhttps://www.blogger.com/profile/07539149237472632156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1160733081071734232006-10-13T02:51:00.000-07:002006-10-13T02:51:00.000-07:00//உங்களுக்குப் பொதுப்புத்தி இல்லை என்பது சர்வ நிச்...//
உங்களுக்குப் பொதுப்புத்தி இல்லை என்பது சர்வ நிச்சயம்!

பொதுவா புத்தியே இல்லை என்பதைச் சொல்கிறீர்கள் என்றால் சரி.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1160688834787343182006-10-12T14:33:00.000-07:002006-10-12T14:33:00.000-07:00உங்களுக்குப் பொதுப்புத்தி இல்லை என்பது சர்வ நிச்சய...உங்களுக்குப் பொதுப்புத்தி இல்லை என்பது சர்வ நிச்சயம்!╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1160684879217474412006-10-12T13:27:00.000-07:002006-10-12T13:27:00.000-07:00இப்படியெல்லாம் எழுதுவது 'தேசத் துரோகம்'. தெரியுமா ...இப்படியெல்லாம் எழுதுவது 'தேசத் துரோகம்'. தெரியுமா உங்களுக்கு?

கன்னியாஸ்திரிகளை கற்பழித்தவர்களையும் 'தாரா சிங்குகளையும்' தேசபக்தனாகப் பார்த்தவர்கள் நாம்.வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.com