tag:blogger.com,1999:blog-26087005.post7794360329812474900..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: 2009 - முக்கிய புத்தகங்கள் குறித்த குறிப்புகள்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-26087005.post-29255141383964989232010-01-08T23:34:26.604-08:002010-01-08T23:34:26.604-08:00லீனாவின் சமீபத்திய கவிதைகள் பற்றிய சர்ச்சைகளுக்குள...லீனாவின் சமீபத்திய கவிதைகள் பற்றிய சர்ச்சைகளுக்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் அவருடைய கவிதைகளில் ஒரு செயற்கைத்தனம் இருப்பதை ஒரு தேர்ந்த கவிதை வாசகரால் மறுக்க முடியாது. கோணங்கியின் பல வார்த்தைகளை கடன் வாங்கி கவிதைகளை கடினமாக்க முயற்சித்திருக்கிறார். தவிரவும், அவரது கவிதைகளை பலர் எடிட் செய்திருக்கிறார்கள். பெண் மொழியை அடுத்த நூற்றாண்டிற்கு நகர்த்தியிருக்கின்றன என்று நீங்கள் சொல்வது உங்களுடைய ரசனையை மட்டும் பிரதிபலிக்கவில்லை, உண்மையிலேயே கவிதைக்காகவும் பெண்ணியத்திற்காகவும் கவிதைகளை எழுதி வருபவர்களை கொச்சைப்ப்டுத்துகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-16949883924154781432010-01-08T04:42:48.418-08:002010-01-08T04:42:48.418-08:00சலவான்,
மலம் அள்ளும் தொழிளாளர் கதைகள்,
இவர்களின் வ...சலவான்,
மலம் அள்ளும் தொழிளாளர் கதைகள்,
இவர்களின் வாழ்வியலை பற்றிய புத்தகம் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகமாக தோன்றுகிறது.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-8197977306136066372010-01-08T01:20:13.964-08:002010-01-08T01:20:13.964-08:00இருபதாம் நூற்றாண்டு தமிழ்நாட்டின் சினிமா (கலை), அர...இருபதாம் நூற்றாண்டு தமிழ்நாட்டின் சினிமா (கலை), அரசியல் வரலாறு ஆகியவற்றை மையமாக வைத்து திரு. தமிழ்மகன் புனைந்துள்ள வெட்டுப்புலி நாவல் தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒரு படைப்பு மட்டுமல்ல மிக முக்கியமான படைப்பும் கூட.RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-30835892564888611552010-01-08T00:43:08.169-08:002010-01-08T00:43:08.169-08:00நாகூர் இஸ்மாயில் கருப்புப்பிரதிகள் வெளியீட்டாளர் த...நாகூர் இஸ்மாயில் கருப்புப்பிரதிகள் வெளியீட்டாளர் தோழர்.நீலகண்டன் தொலைபேசி எண் : 9444272500மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-16310219345092585622010-01-07T13:30:21.210-08:002010-01-07T13:30:21.210-08:00"புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன&qu..."புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன"

- இந்த புத்தகத்தை வாங்குவதற்கு மேலதிக தகவல் எதுவும் கிடைக்குமா? உதாரணமாக, தொலைபேசி எண்

“அந்த சாப்பாடையும் தொடாமல் போடுகிற சாதி இந்துக்களின் தீண்டாமை மனோபாவம்,..”

- எனக்கு ஷஹீதான (வெட்டப்பட்டு இறந்த)பழனிபாபா அவர்கள் பேசியது தான் நினைவிற்கு வருகிறது.

அதாவது ஒரு முஸ்லீம் வீட்டில் ஒரு ஏழை வந்து உணவு கேட்டால், அவங்க சாப்பிடுறதிலிருந்து தட்டுல வச்சு அதை துத்திப்பு போட்டு மூடி என்னமோ ராஜா கிட்டேந்து வெகுமதியா கெடைச்ச பரிசுப் பொருள் போற மாதிரி போவும் என்றார்.nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-66184739864423913312010-01-07T11:01:00.439-08:002010-01-07T11:01:00.439-08:00சலவான் & வெட்டுப்புலி: இதைப் பற்றி நேரம் இருப்...சலவான் & வெட்டுப்புலி: இதைப் பற்றி நேரம் இருப்பின் விரிவாக எழுதுங்களேன். நன்றி.Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-80869384417024081632010-01-07T05:51:57.758-08:002010-01-07T05:51:57.758-08:00ஆனந்த விகடனில் த்ங்கள் கவிதை. வாழ்த்துக்கள்ஆனந்த விகடனில் த்ங்கள் கவிதை. வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-39374681856054372372010-01-07T05:09:57.081-08:002010-01-07T05:09:57.081-08:00லீனாவின் கவிதைகள். பெண்மொழியை அடுத்த நூற்றாண்டு நோ...லீனாவின் கவிதைகள். பெண்மொழியை அடுத்த நூற்றாண்டு நோக்கி நகர்த்தியிருக்கின்றன ...தற்சமயம் லீனாவின் "கவிதைகள்" குறித்து நகழும் சர்ச்சை பற்றியும் எழுதலாமே.
http://www.vinavu.com/2010/01/06/leena/Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-18436353376439418932010-01-07T04:52:04.413-08:002010-01-07T04:52:04.413-08:00good... u r tempting me to buy some of those books...good... u r tempting me to buy some of those books...especially leena.. , appuram தமிழ்மகன் புத்தகம்
thanks for sharingAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.com