tag:blogger.com,1999:blog-26087005.post7528603912919524436..comments2008-10-03T23:15:33.040-07:00Comments on மிதக்கும் வெளி: எழுத்தும் இலக்கியமும் - புலியூர் முருகேசன்.மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-26087005.post-81745979210574794942008-10-03T04:59:00.000-07:002008-10-03T04:59:00.000-07:00சுகுணா திவாகர், இப்போது தான் பார்த்தேன்.. என்னுடைய...சுகுணா திவாகர், இப்போது தான் பார்த்தேன்.. என்னுடைய பார்வைகள் பக்கத்தை தங்களின் ப்ளாக்'ல் இணைத்துள்ளீர்கள்.. மிக்க நன்றி... :)))கவிதா கெஜானனன்http://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-75009869383084342632008-07-26T08:34:00.000-07:002008-07-26T08:34:00.000-07:00படித்து விட்டீர்களா?நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு ...படித்து விட்டீர்களா?

நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்!

http://vinavu.wordpress.com

-Vinavuvinavuhttp://www.blogger.com/profile/05647541943342062109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-56266988014250236362008-07-21T06:13:00.000-07:002008-07-21T06:13:00.000-07:00thozhr ippodhu ennaal ungal web idhazhai vaasikka ...thozhr ippodhu ennaal ungal web idhazhai vaasikka mudigiradhu. thodarndhu ezhudhungalmegavannanhttp://www.blogger.com/profile/12103001110309240209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-3039839376449252192008-07-21T02:40:00.000-07:002008-07-21T02:40:00.000-07:00"தங்கள் படைப்பை எங்கள் வலைச்சிற்றிதழில் வெளியிடுவத..."தங்கள் படைப்பை எங்கள் வலைச்சிற்றிதழில் வெளியிடுவதில் வாசகர்களாகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்!"

மானமிகு நறுமுகய்,
சுதந்திர எழுத்துக்களை கொண்டாடும் தமிழ்மானம்

"It is not about Freedom of Expression but it is all about Expression of Freedom!"Narumukainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-16194129757946670762008-07-19T12:28:00.000-07:002008-07-19T12:28:00.000-07:00http://vinavu.wordpress.comhttp://vinavu.wordpress.comKaruhttp://www.blogger.com/profile/18160147931173344161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-76727172276308333462008-06-30T23:50:00.000-07:002008-06-30T23:50:00.000-07:00தோழர் அதி அசுரன்,தமிழகத்தில் அதிகமும் அவதூறுக்கு உ...தோழர் அதி அசுரன்,

தமிழகத்தில் அதிகமும் அவதூறுக்கு உள்ளாக்கப்பட்டவரும் திரித்தலுக்கு உள்ளானவரும் யாரென்று கேட்டால் தயங்காமல் 'பெரியார்' எனலாம். இன்னமும் பெரியார் மற்றும் அவர் இயக்கம் குறித்த உண்மைச் செய்திகள் ஆவணப்படுத்தப்படாததே இதற்கு அடிப்படைக் காரணம். நாம் முன்பே பேசியபடி குறைந்தபட்சம் தஞ்சைப் பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கு எதிரான பெரியாரியக்கத்தவரின் செயல்பாடுகள் குறித்தாவது நாம் ஆவணப்படுத்தியே ஆகவேண்டும். மற்றபடி தொழிற்சங்கச் செயல்பாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர், குறிப்பாக பி.ராமமூர்த்தியின் துரோகம் குறித்தும் நான் ஓரளவு வாசித்துள்ளேன்.மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-12565927232705511672008-06-30T13:13:00.000-07:002008-06-30T13:13:00.000-07:00//நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் மி...//நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் மிகப்பெரும்பாலோர்
பார்பனர் அல்லர்.மூப்பனார்களும்,
வாண்டையார்களும், கோபால கிருஷ்ண நாயுடுகளும் அங்கு அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த போது களத்தில் எதிர்த்தது கம்யுனிஸ்ட்கள்தான்.திகவோ
திமுகவோ அல்ல.//

மூப்பனார்களும்,வாண்டையார்களும், கோபால கிருஷ்ண நாயுடுகளும் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த களத்தில் அவர்களை எதிர்த்துப் போராடியது கம்யுனிஸ்ட்கள் மட்டுமல்ல.திகவின் விவசாய தொழிலாளர் சங்கமும் தான். சாணிப்பால், சவுக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருந்த கூட்டத்தை அதே பண்ணையில் கட்டிவைத்து அடி வாங்கியே பழக்கப்பட்டுவிட்ட தொழிலாளர்களை வைத்து பதிலுக்கு சவுக்கடி கொடுத்த வரலாறுகளை நன்கு தெரிந்துகொண்டு எழுதுங்கள். கம்யூனிஸ்ட்களை விட அதிகமாக பதிலடிகளில் இறங்கிய தி.க விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நாகைப் பகுதிப் பொறுப்பாளர் தோழர் நாகை.பாட்ஷா இன்னும் வாழ்கிறார். நெடுங்காலம் அவைகுறித்த வழக்குகளை நடத்திவந்த அந்தத் தோழரிடம் வரலாறுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இந்நிலை கீழத் தஞ்சை பகுதிகளில் மட்டும் தான்.

மேலத்தஞ்சைப் பகுதிகளில் எந்தச் செங்கொடித் தோழரும் எட்டிப் பார்க்கவில்லை. அப்படியே ஓரிருவர் தென்பட்டாலும் அவர்கள் அங்கிருந்த பார்ப்பன மடங்களுக்குச் சொந்தமான நிலங்களில் போராட்டங்களைத் தொடங்கவில்லை. பார்ப்பனர்களிடமும், அவர்களது மடங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களிலும் பண்ணை அடிமைகளாய் இருந்த தொழிலாளர்களை மீட்டது திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம் மட்டும்தான். சுமார் 1 இலட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கிவந்த தி.வி.தொ.சங்கச் செயல்பாடுகளை / தோழர்களின் உழைப்பை மறைக்க வேண்டாம். மேலத்தஞ்சையில் பார்ப்பன மடங்களுக்கும் சைவ மடங்களுக்கு்ம் எதிராக இரத்தம் சிந்திப் போராடி அப்பகுதி விவசாயத் தொழிலாளர்களில் ஒருவராய் இன்றும் வாழ்கிறார் திருமங்கலக்குடி கோவிந்தராசன். கடந்தகாலப் பணிகளைக் காட்டி எம்.எல்.ஏ வாகவோ, எம்.பி யாகவோ, பொலிட்பீரோவாக மாறிடாமல் கும்பகோணம் அருகே உருக்குலைந்து கிடக்கும் குடிசையில் அமைதியாக, விளம்பரமில்லாமல் பெ.தி.க வில் பணியாற்றிவருகிறார்.

தோழர் சுகுணாவிற்கு
//வெண்மணிக் கொடுமையைப் பெரியார் கண்டித்தார். ஆனால் அதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்த்ததே பெரியாரிடமிருந்த பிரச்சினை.//

கம்யூனிஸ்ட்டுகள் அப்போது ஐக்கியமுன்னணி சார்பில் ஒரு ஆந்திரப் பார்ப்பனரை சென்னையில் முதல்வராக்குவதற்கு முயற்சி செய்தனர். பெரியார் அதை எதிர்த்தார். பார்ப்பனர் தான் ஆளவேண்டுமென்றால் இராஜாஜியைக் கூட ஏற்றுக்கொள்ள லாம். ஆந்திரப் பார்ப்பான் வேண்டாம் என பெரியார் எதிர்த்துள்ளார். அந்த அரசியல் சூழலில் தொடங்கப்பட்டது தான் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம். கம்யூனிஸ்ட் விவசாய சங்கங்களின் துரோகங்களை எதிர்த்துத் தான் உருவாக்கப்பட்டது. பல இடங்களில் இரண்டு சங்கங்களுக்கு மிடையே வெட்டுக்குத்துக்கள் நடைபெற்றுள்ளன. தி.க விவசாயத் தொழிலாளர்கள் கொலை செய்யப் பட்டும் உள்ளனர். பதிலுக்கு தி.க வும் வெட்டியுள்ளது. இரட்டைச் செம்பு இருந்த கள்ளுக்கடைகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. இரட்டைக்குவளை உடைப்புகளும் நடந்துள்ளன. பண்ணையார்களையும், பார்ப்பன மடங்களின் நிலங்களிலும் வன்முறை வெடித்து இரத்தம் பரிமாறப்பட்டுத் தான் தி.க விவசாய அணி வளர்ந்துள்ளது. பெரியார் வன்முறைகளுக்கு எதிராக இருந்ததாக பழைய வரலாறுகள் சம்பவங்கள் நிருபிக்கவில்லை. 1957 இல் நீதிபதியின் மீது ஆசிட் அடித்தும் கத்தியால் குத்தியும் தப்பியோடிய ஆசிட் தியாகராசன் அய்யா அவர்களுக்காக பெரியார் தனது சொந்த வழக்கறிஞரை வைத்தே வாதாடியிருக்கிறார். பல சம்பவங்களைக் கூறலாம்.

எனவே வெண்மணி குறித்த பெரியாரின் அறிக்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் 1952ஆண்டிலிருந்து தஞ்சைப் பகுதியின் வரலாறுகளை நாம் முழுமையாக அறியவேண்டும். கும்பகோணம் அய்யா ஆர்.பி.எஸ்.ஸ்டாலின், கோவிந்தராசன், நாகை பாட்ஷா ஆகியோரிடம் விரிவாகப் பேசவேண்டும்.மறைந்துகிடக்கும் வரலாறுகளை வெளிக்கொணர வேண்டும்.
- அதி அசுரன்அதி அசுரன்http://www.blogger.com/profile/03034750134195250562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-17248148059033656142008-06-24T10:20:00.000-07:002008-06-24T10:20:00.000-07:00>>> நம் இந்திய, தமிழகச் சூழலில்-இலக்கியத்தையும், இ...>>> நம் இந்திய, தமிழகச் சூழலில்-இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும், பொதுவான எவ்வித அடையாளம் பின்புலமும் அற்றவர்களாக சித்தரிப்பது.... இது பொய்யுரைப்பது. <<<

Interesting perspective and its True ... can you also discuss about the at that time politicians & governments response to this issue ?யாத்திரீகன்http://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-90122174715489061932008-06-24T03:51:00.000-07:002008-06-24T03:51:00.000-07:00// ஆனால் அதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப...// ஆனால் அதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்த்ததே பெரியாரிடமிருந்த பிரச்சினை//

ஈவெரா வின் சுய சாதிப்பாசம் தான் பிரச்சினை.

உத்தாபுரம் பிள்ளைமார் வெறியர்களை நிங்கள் கண்டுகொள்ளாத்ததைப் போலவே ஈவெரா வும் அப்போது இருந்தார்செங்குன்றன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-15893899782040676512008-06-24T02:10:00.000-07:002008-06-24T02:10:00.000-07:00லக்கி, கட்டுரையை எழுதியது புலியூர் முருகேசன்.சந்தி...லக்கி,

கட்டுரையை எழுதியது புலியூர் முருகேசன்.

சந்திரா,

இ.பாவின் குருதிப்புனல் நேரடியாகப் பண்ணையார்களுக்கு வக்காலத்து வாங்கவில்லையென்றாலும் பிரச்சினையின் தீவிரத்தைக் கீழிறக்கியது.மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-71932056015563009872008-06-24T02:07:00.000-07:002008-06-24T02:07:00.000-07:00டோண்டு,இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் கோபா...டோண்டு,

இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் கோபாலகிருஷ்ணநாயுடுவிற்கு ஆண்மை இல்லாதததே கொலைகளுக்குக் காரணம் என்று பிரச்சினையின் தீவிரத்தை நீர்த்துப் போகவைத்துத் திசைதிருப்பியது. வெண்மணிக் கொடுமையைப் பெரியார் கண்டித்தார். ஆனால் அதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்த்ததே பெரியாரிடமிருந்த பிரச்சினை.மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-25618225622362838512008-06-24T01:54:00.000-07:002008-06-24T01:54:00.000-07:00நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் மிகப...நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் மிகப்பெரும்பாலோர்
பார்பனர் அல்லர்.மூப்பனார்களும்,
வாண்டையார்களும், கோபால கிருஷ்ண நாயுடுகளும் அங்கு அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த போது களத்தில் எதிர்த்தது கம்யுனிஸ்ட்கள்தான்.திகவோ
திமுகவோ அல்ல. கூலி உயர்வு போராட்டத்தை அப்போதைய திமுக
அரசு எப்படிக் கையாண்டது;போலிஸ்
யாருக்கு ஆதரவாக இருந்தது? இவற்றுடன் பெரியார்
விட்ட அறிக்கையைப் பற்றி விவாதிக்கலாமா. தி.ஜா,ஞானக்கூத்தன்,
அசோகமித்திரன் எந்தப் பண்ணையாரை ஆதரித்து இந்த கொலை பற்றி எழுதினார்கள்.
இ.பா ஒரு நாவல் எழுதினார்.இ.பா நிலபிரபுத்துவத்தை ஆதரித்தா எழுதினார்.தி.ஜா, ஞானக்கூத்தன்
பண்ணையார்கள் அல்லர்.நகர்ப்புற
நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்
சுகுணா திவாகர் அறிக்கை
விடாத/கண்டித்து எழுதாத கொலைகள்/அநியாயங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்.அந்த அடிப்படையில் அவரை விமர்சித்தால்
தாங்குமா.
இங்கு விமர்சிக்கப்பட வேண்டியவர்
பெரியார்.அண்ணாத்துரையின் அரசும்
கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியது. இதை மறைத்துவிட்டு
எதையாவது உளறினால் சரியாகி
விடாது.i criticize periyarhttp://www.blogger.com/profile/09674115587308394457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-88137581813640907222008-06-24T00:59:00.000-07:002008-06-24T00:59:00.000-07:00இந்த கட்டுரைக்கு நன்றிஅசுரன்இந்த கட்டுரைக்கு நன்றி

அசுரன்அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-42087967775714817402008-06-23T21:56:00.000-07:002008-06-23T21:56:00.000-07:00அருமையான பதிவு. நீங்கள் எழுதி கீற்றில் வெளிவந்ததா?...அருமையான பதிவு. நீங்கள் எழுதி கீற்றில் வெளிவந்ததா? இல்லை வேறொருவர் எழுதியதா?

//இலக்கியம் நமக்குள் ஆழமாக அந்தரங்கமாக உரையாடும் ஓர் அழகியல் செயல்பாடு என்பது பொய்ப்பூச்சு. //

உண்மை. இலக்கியம் புரட்சிகளுக்கும் வித்திட்டிருக்கிறது.

நல்ல பதிவுக்கு மீண்டும் மீண்டும் நன்றி!லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-5037275383933228112008-06-23T09:55:00.000-07:002008-06-23T09:55:00.000-07:00மன்னிக்கவும்...புலியூர் முருகேசனின் கட்டுரையை மீள்...மன்னிக்கவும்...புலியூர் முருகேசனின் கட்டுரையை மீள் பதிவு செய்திருப்பதை மறந்து நீங்கள் எழுதியதாகக் கேள்வி எழுப்பியுள்ளேன்...Raj Chandrahttp://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-34562300294186220722008-06-23T09:52:00.000-07:002008-06-23T09:52:00.000-07:00>>அதனினும் கொடுமை ‘குருதிப்புனல்’ என்ற நாவலை நடந்த...>>அதனினும் கொடுமை ‘குருதிப்புனல்’ என்ற நாவலை நடந்த கொடுமைக்கு எதிராக ‘இந்திரா பார்த்தசாரதி’ எழுதி

- சுகுணா...எந்தக் கோணத்தில் இதை சொல்கிறீர்கள் என விளக்க முடியுமா? நான் ஒரு முறைப் படித்த வரையில், எனக்கு அது கொஞ்சம் (தேவையற்ற) அறிவு ஜீவித்தனமான பார்வையில் அந்தக் கொடுமையைக் கையாண்டதாகத் தோன்றியது (வழக்கமான இ. பா கதைகள் வழியில்). பண்ணையார்களுக்கு வக்காலத்து வாங்கியதாக அல்ல.

நன்றி,Raj Chandrahttp://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-69636882388925421902008-06-23T09:31:00.000-07:002008-06-23T09:31:00.000-07:00//மற்றும் அசோகமித்திரன், ஞானக்கூத்தன், இந்திரா பார...//மற்றும் அசோகமித்திரன், ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி எல்லோரும் அவரவருடைய பூணூலைத் தடவிக்கொண்டிருந்தார்களே தவிர..//

இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய குருதிப் புனலை படித்ததில்லையா?

ஈ.வே.ரா. அவர்களது எதிர்வினைதான் என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com