tag:blogger.com,1999:blog-26087005.post6311345272420888638..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: விலகி மிதக்கும்வெளிமிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-26087005.post-26647111937598847742010-01-05T14:22:13.801-08:002010-01-05T14:22:13.801-08:00நடசத்திர வார வாழ்த்துக்கள் சுகுணா திவாகர்.... கொஞ்...நடசத்திர வார வாழ்த்துக்கள் சுகுணா திவாகர்.... கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் தொனித்தாலும் அதுதானே உம்முடைய அடையாளம்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-76139959256500631792010-01-05T03:51:54.518-08:002010-01-05T03:51:54.518-08:00வாழ்த்துக்கள்.. நீண்ட நாட்களுக்குப்பின் தமிழ்மணம் ...வாழ்த்துக்கள்.. நீண்ட நாட்களுக்குப்பின் தமிழ்மணம் பக்கம் வந்தேன்.. உங்கள் நட்சத்திர முன்னுரை அருமை. இந்த 4 மாதங்களில் நிறைய நண்பர்கள் நட்சத்திரமாகி வாழ்த்து சொல்லாமல் விட்டிருப்பதை இப்பொழுதுதான் உணர்கிறேன். வாழ்த்து என்பது பதிவுலக மொய் இல்லை என்பது நம்மைப்போல நண்பர்களும் அறிந்தவர்கள்தான். )))

வாழ்த்துக்கள் மீண்டும்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-64136077784634289622010-01-04T21:17:12.217-08:002010-01-04T21:17:12.217-08:00அதென்ன துரதிர்ஸ்டவசமாக ஒரூ மனைவி.........வீட்டம்மா...அதென்ன துரதிர்ஸ்டவசமாக ஒரூ மனைவி.........வீட்டம்மா சீக்கிரம் வாங்க....குழவிகட்டையோடு.....கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-70988126799162235542010-01-04T13:01:08.926-08:002010-01-04T13:01:08.926-08:00உங்கள் நட்சத்திர வாரம் சிறக்க இந்த சின்னக்குட்டியி...உங்கள் நட்சத்திர வாரம் சிறக்க இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-63559248099665206712010-01-04T09:24:27.558-08:002010-01-04T09:24:27.558-08:00வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-22973769108885834732010-01-04T04:58:41.667-08:002010-01-04T04:58:41.667-08:00நண்பர் சுகுணா என்று எவ்வளவு அழகாக அழைக்கிறீர்கள் த...நண்பர் சுகுணா என்று எவ்வளவு அழகாக அழைக்கிறீர்கள் தண்டோரா? பிறகு ஏன் எப்போதும் உறைவாளோடு அலைகிறீர்கள்?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-36387311214093974892010-01-04T04:56:55.764-08:002010-01-04T04:56:55.764-08:00தண்டோரா,
அடிப்படைகளைப் புரிந்துகொள்ளுங்கள். மட்டு...தண்டோரா,

அடிப்படைகளைப் புரிந்துகொள்ளுங்கள். மட்டுறுத்தல் இல்லை என்னும்போது தானாகவே உங்கள் பின்னூட்டம் வெளியாகும். அப்படி ஒருவேளை வெளியான பின்னூட்டத்தை நான் அழித்திருந்தாலும் உங்கள் பெயர் காட்டி, பின்னூட்டம் அழிக்கப்பட்ட விவரமும் இருக்கும். ஆனால், ‘தமிழ்மணம் விருதுகள் என்னும் அபத்தம்’ என்னும் பதிவில் உங்கள் பதிவின் சில வரிகளோடு ஒரு பின்னூட்டம் இருக்கிறது. ஆனால் அது உங்கள் பெயரில் இல்லை, வேறொரு பெயரில் உள்ளது. அது நீங்கள்தானா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். நான் சொல்லித்தான் நீங்கள் முதலில் தனிப்பதிவு போட்டீர்களா என்ன? ஆமாம், என் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம்?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-17716224542038983512010-01-04T03:50:28.825-08:002010-01-04T03:50:28.825-08:00நீங்கள் நீக்கிவிட்ட பின்னூட்டத்தை சொல்கிறேன். அதை ...நீங்கள் நீக்கிவிட்ட பின்னூட்டத்தை சொல்கிறேன். அதை தனி பதிவாக போடவைக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தாதீர்கள் நண்பர் சுகுணா.தண்டோராhttp://www.thandora.in/2010/01/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-16191915383133488162010-01-04T03:36:37.552-08:002010-01-04T03:36:37.552-08:00அதை நீங்கள்தான் போட வேண்டும் தண்டோரா. மட்டுறுத்தலை...அதை நீங்கள்தான் போட வேண்டும் தண்டோரா. மட்டுறுத்தலை எடுத்துவிட்டேன். எனவே யார் எந்த பின்னூட்டம் போட்டாலும் வெளியாகும்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-66247129816875366622010-01-04T02:49:50.933-08:002010-01-04T02:49:50.933-08:00என்னுடைய கமெண்ட் எங்கேஎன்னுடைய கமெண்ட் எங்கேதண்டோராhttp://www.thandora.in/2010/01/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-54611150956552839592010-01-04T02:47:09.121-08:002010-01-04T02:47:09.121-08:00விளம்பர உபயம் : நன்றி தண்டோரா சவுண்ட் சர்வீஸ்.
/...விளம்பர உபயம் : நன்றி தண்டோரா சவுண்ட் சர்வீஸ்.

/அநேகமாக நிறைய பேர்கள் (அதாகப்பட்டது மிதக்கும்வெளி (எ) சுகுணா எழுதியதை) படிக்க வாய்ப்பில்லை.அதானால் நான் (கவிஞர் அண்ணாத்தே) பதிகிறேன். /

(அடைப்புக்குறிக்குள் இருப்பது நான் எழுதியது)

பிரதி உபகாரம் : எல்லோரும் உடனடியாக சவுண்ட் சர்வீஸ்க்குச் செல்லவும். முகவரி : http://www.thandora.in/2010/01/blog-post.html.

அங்கேதான் நாய்ச்சந்தை, சாரி சண்டை நடப்பதாக அண்ணாத்தே சொல்லியிருப்பதால் காணவந்த கண்களுக்கு நன்றி கூறிச் செல்லுங்கள்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-59215467958735689382010-01-04T00:18:34.567-08:002010-01-04T00:18:34.567-08:00‘தீட்டுப்பட்ட நிலா’
‘அம்பலப்பட்டது ஜெயேந்திரன் ம...‘தீட்டுப்பட்ட நிலா’

‘அம்பலப்பட்டது ஜெயேந்திரன் மட்டுமல்ல தலித்-பார்ப்பனத் தரகு அரசியலும் கூடத்தான்’

"...’ஓ மனிதா!’ என்று ஒவ்வொருமுறையும் தொந்தரவு செய்து பூமியைப் புரட்டும் நெம்புகோலைக் கைப்பிடி இற்றுவிழும் வரை கவிதைகள் எழுதிய காலம்..."

- இவையனைத்தையும் படிப்பதற்கு மிகுந்த ஆவலாய் உள்ளது. எங்கே கிடைக்கும்? - தயவுசெய்து தகவல் தரவும்.

எனது இணைய அஞ்சல் முகவரி
dulfiqar@gmail.comnagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-10843581756154924542010-01-03T23:47:39.183-08:002010-01-03T23:47:39.183-08:00உங்களுக்கும் "Test" செய்யும் பழக்கம் உண்...உங்களுக்கும் "Test" செய்யும் பழக்கம் உண்டா!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-73337633475342863682010-01-03T23:46:20.010-08:002010-01-03T23:46:20.010-08:00வாழ்த்துகள்.
என்ன, சிறிது நாட்களுக்கு முன் உங்கள்...வாழ்த்துகள்.

என்ன, சிறிது நாட்களுக்கு முன் உங்கள் வலைப்பதிவை access பண்ண முடியவில்லை ? ஏதோ இன்வைட் தேவை என்று மெசேஜ் வந்தது!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-32563450754027472352010-01-03T23:13:29.506-08:002010-01-03T23:13:29.506-08:00வாழ்த்துகள்.வாழ்த்துகள்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-11638239343919971102010-01-03T23:12:32.030-08:002010-01-03T23:12:32.030-08:00போட்டோ ரொம்ப பார்மல் ல இருக்கே ;) சும்மா...விளையாட...போட்டோ ரொம்ப பார்மல் ல இருக்கே ;) சும்மா...விளையாட்டுக்கு...நல்ல விவாதங்களை நடத்துங்கள். வாழ்த்துக்கள்.Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-19394483249479256852010-01-03T23:04:19.028-08:002010-01-03T23:04:19.028-08:00நட்சத்திர வாழ்த்துக்கள்..

உங்கள் பெயரில் நிற...நட்சத்திர வாழ்த்துக்கள்..

உங்கள் பெயரில் நிறைய அனானி கமெண்டுகள் உலவுகின்றன. அது குறித்தும் உங்கள் தளத்தில் தெரிய படுத்துங்கள். பல பேருடைய குழப்பத்தை தீர்க்க உதவும்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-55341971604772897852010-01-03T22:55:53.418-08:002010-01-03T22:55:53.418-08:00நட்சத்திர வாழ்த்துக்கள்!!!நட்சத்திர வாழ்த்துக்கள்!!!gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-4735199053446561952010-01-03T22:31:37.528-08:002010-01-03T22:31:37.528-08:00வாழ்த்துகள் ஜி :)வாழ்த்துகள் ஜி :)நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-744003435234613372010-01-03T22:22:44.595-08:002010-01-03T22:22:44.595-08:00//மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இதுவரை ஏதும் இல்லை எ...//மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இதுவரை ஏதும் இல்லை என்றாலும் தந்தை மகற்கு ஆற்றிய பேருதவி ஏழாம் வகுப்பு படிக்கும்போது அரசுநூலகத்தில் உறுப்பினராய்ச் சேர்த்தது//
same pinch... ஆனால் நான் பெரியார் பக்கம் போகவில்லை. அப்பொழுது தமிழ்வானனே போதுமாகயிருந்தது :)
வாழ்த்துகள்Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-10647149473361609162010-01-03T22:03:06.144-08:002010-01-03T22:03:06.144-08:00வாழ்த்துகள் சுகுணா !வாழ்த்துகள் சுகுணா !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-50428300891918608472010-01-03T22:01:13.662-08:002010-01-03T22:01:13.662-08:00புதுவருடத்தின் முதல் நட்சத்திரமே வாழ்க..
வாழ்த்து...புதுவருடத்தின் முதல் நட்சத்திரமே வாழ்க..

வாழ்த்துகள்!யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-17024347293575301652010-01-03T21:58:30.632-08:002010-01-03T21:58:30.632-08:00//துரதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு மனைவியும் அதிர்ஷ்டவசமாக ...//துரதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு மனைவியும் அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு குழந்தையும் உண்டு.//

நட்சத்திர வாழ்த்துக்கள் சுகுணா!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-60879165793558275952010-01-03T21:54:39.093-08:002010-01-03T21:54:39.093-08:00நல்ல எழுத்து திறன் உங்களுக்கு.
வாழ்த்துக்கள்.நல்ல எழுத்து திறன் உங்களுக்கு.

வாழ்த்துக்கள்.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-71229227304106016872010-01-03T21:48:58.364-08:002010-01-03T21:48:58.364-08:00//துரதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு மனைவியும் //

ந...//துரதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு மனைவியும் //

நட்சத்திர வாழ்த்துக்கள், இந்த வாரம் செம சூடா இருக்கபோவுது!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com