tag:blogger.com,1999:blog-26087005.post4573879457560112430..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: முரளிமனோOகர் - ஒரு பின்நவீனத்துவ சிறுகதை முயற்சி(?)மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-26087005.post-16329102618407839092007-02-19T04:45:00.000-08:002007-02-19T04:45:00.000-08:00/*அதுசரி...பாலபாரதி மேல உங்களுக்கு ஏன் இந்த கொலைவெ.../*அதுசரி...பாலபாரதி மேல உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி....?*/

கொலவெறி ஏதும் இல்லிங்கண்ணா அம்புட்டும்ம்ம்ம் பாசம் ;)ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-80117972508763261912007-02-19T03:50:00.000-08:002007-02-19T03:50:00.000-08:00வந்தேன்;வாசித்தேன். போய்க்கிட்டேஏஏஏஏ இருக்கேன்.வந்தேன்;
வாசித்தேன்.
போய்க்கிட்டேஏஏஏஏ இருக்கேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-31705538543551256712007-02-19T02:13:00.000-08:002007-02-19T02:13:00.000-08:00அப்பிடியே எஸ்.பொ. வின்ர பின்னவீனத்துவம் குறித்த க...அப்பிடியே எஸ்.பொ. வின்ர பின்னவீனத்துவம் குறித்த கருத்தையும் பதிஞ்சிருக்கிறன். நீங்கள் கவனிக்கேல போல?

"பின்னவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் எல்லாம் வாசகரை பேப்பட்டம் கட்ட சிலரால் பாவிக்கப்படும் சொற்கள். வாசகனை வெருட்டி, மயக்கி, ஒரு பயத்தை ஏற்படுத்தி தன்ர பொருளை விற்கிற வியாபாரத்தந்திரம். ஒரே வகைப்பொருள் வேறவேற லேபிள்களில விற்பனைக்கு வாறதுபோலதான் உந்தப் பெயர்கள். 'மஜிக்கல் றியலிசம்':- அதென்னடா யதார்த்தவாதத்துக்குள்ள பிறகொரு மாந்திரீகம்?"

அதுக்குப்பின் சாருவுக்கும் சாடையாகச் சாத்தல் விழுகிறது.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-89710735922668719162007-02-19T02:02:00.000-08:002007-02-19T02:02:00.000-08:00அப்ப என்ர பக்கமும் வந்திருக்கிறயள்.ஆனா 'நோன்லீனிய...அப்ப என்ர பக்கமும் வந்திருக்கிறயள்.

ஆனா 'நோன்லீனியர்' எண்டதைவிட 'நொன்லீனியர்' தான் சரியெண்டு படுது. எண்டாலும் ஈழம் சார்பா அந்தப்பேரை பரிந்துரைத்தவர்களோடதான் கதைக்க வேணும்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-2726025515388718952007-02-18T23:37:00.000-08:002007-02-18T23:37:00.000-08:00//பின்நவீன உபாசகர் யெஸ்.பாலபாரதியில் கேட்டுத்தெளிவ...//பின்நவீன உபாசகர் யெஸ்.பாலபாரதியில் கேட்டுத்தெளிவு பெறவும்.

:-) :-(- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-5671197722137946562007-02-18T21:28:00.000-08:002007-02-18T21:28:00.000-08:00நல்லா இருக்குது கதைத்ரிஷாவுக்கு போட்டிருக்கு சதைஇப...நல்லா இருக்குது கதை
த்ரிஷாவுக்கு போட்டிருக்கு சதை

இப்படிக்கு
டட்ச் ட்ரீட் பற்றி சந்தேகம் கேட்ட
அப்பாவி திராவிட விழியான்லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-37646976995973315712007-02-18T06:07:00.000-08:002007-02-18T06:07:00.000-08:00பின் நவீனத்துவ பின்னூட்டம் போடுவது எப்படி என்று தன...பின் நவீனத்துவ பின்னூட்டம் போடுவது எப்படி என்று தனி பதிவு போடவும்.
அதுசரி...பாலபாரதி மேல உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி....?பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-85403391433434959242007-02-18T05:11:00.000-08:002007-02-18T05:11:00.000-08:00அடங்(க்)கறதா இல்லையோ?-அட ங்காப்பிடாரிஅடங்(க்)கறதா இல்லையோ?

-அட ங்காப்பிடாரிPot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-77730039806321070102007-02-18T04:49:00.000-08:002007-02-18T04:49:00.000-08:00அப்பாடா தலைப்பைச் சரியா வச்சாச்சு... டோண்டுசார் கோ...அப்பாடா தலைப்பைச் சரியா வச்சாச்சு... டோண்டுசார் கோவித்துக்கொள்ளாதீர்கள் (ச்ச்ச்சும்மா)

நானும் இந்தவாரம் ஒரு பின்நவீனத்துவப் பதிவு போட்டாச்சு.

'ஆசிரியன் இறந்துவிட்டான்' என்றவுடனே மூணாங்கிளாஸ் பாடம் எடுத்த ஜோசப் சாரா என்று 'அறிவார்ந்த' கேள்விகளைக் கேட்க எத்தனிப்பவர்கள் பின்நவீன உபாசகர் யெஸ்.பாலபாரதியில் கேட்டுத்தெளிவு பெறவும்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.com