tag:blogger.com,1999:blog-26087005.post2907536218554505831..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: இந்திய அரசை நெருக்கி இறுக்கும் அண்ணா ஹஸாரே அ.மார்க்ஸ்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-26087005.post-50662156913199962882011-10-08T05:31:27.442-07:002011-10-08T05:31:27.442-07:00/‘ஜன் லோக்பால்’ என்னும் ஒரே முழக்கத்தை நடுநாயகமாக்.../‘ஜன் லோக்பால்’ என்னும் ஒரே முழக்கத்தை நடுநாயகமாக்கிவிட்ட இந்த ஆதரவுப் படையினர் யார்? இவர்களின் வர்க்க கருத்தியற் பின்னணி என்ன?<br />போரட்டக் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு வந்து நிற்கும் மாணவர்கள், இளைஞர்களை விட்டுவிட்டுப் பார்த்தால் முன்னணியில் நிற்கும் ஆதரவு சக்திகள் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர்தான்.//<br /><br />மார்க்சின் உபரி மதிப்பு கோட்பாட்டையே ஏற்று கொள்ளாத நீங்க அவரின் வர்க்க வரையறுப்புகளை எந்த அடிப்படையில் ஏற்று கொள்கிறீர்கள்thiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.com