tag:blogger.com,1999:blog-26087005.post116839757726515596..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: வைகோ எனது மதிப்பீடுமிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-26087005.post-1170484363017606752007-02-02T22:32:00.000-08:002007-02-02T22:32:00.000-08:00//கருணாநிதி போன்ற ஆற்றல்மிக்க தலைவன் நேர்வழியில் ச...//கருணாநிதி போன்ற ஆற்றல்மிக்க தலைவன் நேர்வழியில் சிந்தித்திருந்தால் //

மஞ்ச துண்டு அய்யா,
பெரியார்/அண்ணா காட்டிய வழியில தான சிந்தித்து செயல்பட்டாரு.அப்புறம் நேரு வழியில சிந்திக்கலன்னு குறை பட்டுக்கறீங்க.என்னவோ போங்க.எனக்கு என்னவோ, யார் வழியும் சரியில்ல.எங்க தலைவர் அசுரன் அய்யா கை காட்டுற வழி தான் எம் மக்கள் போக வேண்டிய வழி.ஒரு கையில் மலம்,இன்னொரு கையில் திருவோடு.ஆனா எல்லாத்துக்கும் மேல, எங்க இளைய தளபதி ராஜவனஜ் அய்யா எம்மக்களை "சகோதரர்களே" என்று அழைப்பார் பாருங்க.அந்த பாசத்துக்கு கரும்பாறை கூட உருகும்.அந்த பாசம் போதும் எம் மக்களுக்கு.நாங்க பொழைச்சுக்குவோம்.balahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1169115549466703502007-01-18T02:19:00.000-08:002007-01-18T02:19:00.000-08:00//கருணாநிதி போன்ற ஆற்றல்மிக்க தலைவன் நேர்வழியில் ச...//கருணாநிதி போன்ற ஆற்றல்மிக்க தலைவன் நேர்வழியில் சிந்தித்திருந்தால் தமிழ்ச்சமூகம் எங்கேயோ போயிருக்கும் என்பது வேறு விஷயம்//

100/100 -- உண்மைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1169110880416657462007-01-18T01:01:00.000-08:002007-01-18T01:01:00.000-08:00//இருக்கலாம். ஆனால் என்னை எப்போதும் வைகோ ஈர்த்ததில...//இருக்கலாம். ஆனால் என்னை எப்போதும் வைகோ ஈர்த்ததில்லை. (தனிப்பட்ட முறையில் ஒரு சந்தேகம், நீங்கள் கருப்புசிவப்பு கட்சியில் ஒரு கருப்பு ஆடு?) //

கருப்பே சிறப்பு...

வைகோவை நிறைய திமுக தொண்டர்களுக்கு இன்னமும் மனதுக்குள் ரொம்பவும் பிடிக்கும். நான் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்கிறேன் :-))))))லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1169022254022695102007-01-17T00:24:00.000-08:002007-01-17T00:24:00.000-08:00/வைகோவின் பேச்சு அடிமட்டத் தொண்டனையும் தொடக்கூடியத.../வைகோவின் பேச்சு அடிமட்டத் தொண்டனையும் தொடக்கூடியது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை./

இருக்கலாம். ஆனால் என்னை எப்போதும் வைகோ ஈர்த்ததில்லை. (தனிப்பட்ட முறையில் ஒரு சந்தேகம், நீங்கள் கருப்புசிவப்பு கட்சியில் ஒரு கருப்பு ஆடு?)மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168930538131482272007-01-15T22:55:00.000-08:002007-01-15T22:55:00.000-08:00வைகோவை கிண்டலுடன் விமர்சிக்க வேண்டும் என்றே ஆரம்பி...வைகோவை கிண்டலுடன் விமர்சிக்க வேண்டும் என்றே ஆரம்பித்திருக்கிறீர்கள்.

வைகோவின் பேச்சு அடிமட்டத் தொண்டனையும் தொடக்கூடியது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சமீபக்காலப் பேச்சுக்களில் வேண்டுமானால் கண்ணியம் குறைந்திருக்கலாம்.

என்னைக் கவர்ந்த மூன்று பேச்சாளர்களில் இவரும் ஒருவர்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168490474860600292007-01-10T20:41:00.000-08:002007-01-10T20:41:00.000-08:00/இப்பொழுது உங்களுக்கு பிரியாணி/சாராயம் சப்ளை செய்வ.../இப்பொழுது உங்களுக்கு பிரியாணி/சாராயம் சப்ளை செய்வது யார்?/

மன்னிக்கவும் கேள்வி இடம் மாறிவந்திருக்கிறது. குவார்ட்டரும் பிரியாணியும் வாங்கிக்கொடுத்து முஸ்லீம்களைக் கொலை செய்யச் சொல்கிற எந்தக் கட்சியிலும் நான் இருந்ததில்லை.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168437997849449322007-01-10T06:06:00.000-08:002007-01-10T06:06:00.000-08:00வைகோவின் அரசியல் மற்றும் கொள்கை குழப்பங்களை நானும்...வைகோவின் அரசியல் மற்றும் கொள்கை குழப்பங்களை நானும் கவனித்துள்ளேன். என் அரசியல் ஞானம் மற்றவரை பற்றிய கருத்து சொல்லும் அளவுக்கு இல்லாததால் நான் ரொம்பவும் அரசியல் பேசுவதில்லை - உங்கள் கட்டுரை படிக்க நன்றாக இருந்தது என்று மட்டும் என்னால் சொல்லமுடிகிறது.முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/08052483906396255693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168434595002500922007-01-10T05:09:00.000-08:002007-01-10T05:09:00.000-08:00Bala has given very good comment...my applause to ...Bala has given very good comment...my applause to you bala...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168432003397893242007-01-10T04:26:00.000-08:002007-01-10T04:26:00.000-08:00"அவரது கூட்டங்கள் சகோ.தினகரனைத்தான் நினைவுபடுத்துக..."அவரது கூட்டங்கள் சகோ.தினகரனைத்தான் நினைவுபடுத்துகின்றன"

பேச்சும், முக சேஷ்டைகளும் என்றிருந்தால் பொருத்தமாயிருக்கும்...PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168421561476936642007-01-10T01:32:00.000-08:002007-01-10T01:32:00.000-08:00சுகுணா, என்னதான் செய்யியுறது இந்த பாலாவை , :)கமெண்...சுகுணா, என்னதான் செய்யியுறது இந்த பாலாவை , :)

கமெண்ட் ரிஜெக்ட் பண்ணலாம்னு பார்த்தா , தணிக்கை என்பது தவறுன்னு மனசு சொல்லுது, போடலாம்னு பார்த்தா சீரியஸ் கட்டுரையும் சிரிப்பாகி போயிடுது.

அம்பி பாலா நோக்கு என்னதான் வேணும்....

:)))))))))வரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168403581075934802007-01-09T20:33:00.000-08:002007-01-09T20:33:00.000-08:00//அவர் ராமதாஸ், திருமாவைப்போல சினிமாவில் நடிக்கலாம...//அவர் ராமதாஸ், திருமாவைப்போல சினிமாவில் நடிக்கலாம். நிச்சயம் அவர்களை விட வைகோவால் நன்றாக நடிகக் முடியும். ஆனால் இப்போதுள்ள தமிழ்ச்சினிமாவுக்கு வைகோ போன்ற மிகைநடிகர்கள் தேவையில்லை என்பதால் அவர் சீரியல்களில் நடிக்கலாம்.//
//வைகோவின் பேச்சுகளில் இருப்பதெல்லாம் நாடகப்பாணி மட்டுமே//

வெளியே மிதக்கும் அய்யா,

கரை வேட்டியும்,கர கரத்த குரலும்,நாடக பாணி அடுக்கு மொழி பேசும்,திராவிட நாடகத்தை அரங்கேற்றி,திராவிட அரசியல் அயோக்யத்தனத்தை ஆரம்பித்து வைத்த பெருமை,அண்ணா,கருணாநிதி
அவர்களுக்கே உரியது. வைகோ கழகத்தில் இருந்த வரை அவர், சிங்கக் குட்டி,வெளியே வந்த பிறகு குள்ளநரிக் குட்டி.என்ன, இப்பொழுது அவர், 3500 கோடி மகா கஞ்சன், மஞ்சத்துண்டுக்காரர்,பிச்சைக் காசு 30 கோடி கொடுத்து வாங்க முடியாத
தன் மானத் தமிழன்.நிலமை இப்படி இருக்க வைகோ மட்டும் மெகா சீரியல்களில் நடிக்க போகணுமாம்-தமிழ் சினிமாவில் அய்யாவும்,திருமாவும் நடிக்கலாமாம்.அப்போ கலைஞர் என்ன,ஹாலிவுட் ரேஞ்சா?
முன்னாளில் பிரியாணி/குவார்ட்டர் பாட்டிலுக்காக,கழக கும்பலில் கோவிந்தா போட்டு உடல் வளர்த்த நன்றி உணர்வினால் இதை சொல்கிறீர்களா?
அது சரி, இப்பொழுது உங்களுக்கு பிரியாணி/சாராயம் சப்ளை செய்வது யார்?இசையா?

பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.com